Home » Archives by category » அதிசய உலகம்

இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு!

இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு!

இயேசு கிறிஸ்­து­வுக்கு சுமார் 2000 ஆண்­டு­க­ளுக்கு முன் னர் முறை­யற்ற விதத்தில் மர­ண­ தண்­டனை விதிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ர­வுள்­ள­தாக கென்­யாவைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி ஒருவர் தெரி­வித்­துள்ளார். கென்­யாவின் நீதி­மன்­றங்­களின் அமைப்பின் முன்னாள் பேச்­சா­ள­ரான டோலா இன்­டிடிஸ் என்­ப­வரே இவ்­வாறு வழக்குத் தொட­ரப் ­போ­வ­தாக அறி­வித்­துள்­ள­துடன் முறைப்­பா­டொன்­றையும் செய்­துள்ளார். இத்­தா­லிய குடி­ய­ரசு, இஸ்ரேல் மற்றும் பல­ருக்கு எதி­ராக அவர் வழக்குத் தொட­ரப்­ப­போ­வ­தாக அறி­வித்­துள்ளர். “2000 வரு­டங்­க­ளுக்கு…

27 அங்குலமே உள்ள 22 வயது கல்லூரி மாணவி உலகின் குள்ளமான பெண்ணாக கின்னஸில் இடம்

27 அங்குலமே உள்ள 22 வயது கல்லூரி மாணவி உலகின் குள்ளமான பெண்ணாக கின்னஸில் இடம்

அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம் 27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ேஜார்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ேஜார்டனுக்கு 20 வயது. பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால், பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன்பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம். இவர்கள் இருவரும் மத்திய இல்லிெனாய்சில்…

மீன் மீது சவாரி

மீன் மீது சவாரி

கடலில் பாரிய மீன் ஒன்றின் மீது ஒருவர் பய ணம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ யூ ரியூப் இணையத் தளத்தில் வெளியாகி பெரும் எண்ணிக்கையானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பசுபிக் சமுத்திரத்தில் மெக்ஸிகோ கரையோரத்தில் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது. மீன் மீது மீனவர் பயணம் செய்யும் காட்சியை படகொன்றில் நின்றவாறு அவரின் நண்பர்கள் படம்பிடித்துள்ளனர். “மோலா எனும் ரக மீனின் மீது அமர்ந்தவாறு மீனவர் ஒருவர் பயணம் செய்யும் காட்சி…

விரைவில் வீதிகளுக்கு வரும் சாரதியற்ற கார்கள் : கூகுளின் புதுமையான முயற்சி

விரைவில் வீதிகளுக்கு வரும் சாரதியற்ற கார்கள் : கூகுளின் புதுமையான முயற்சி

இணையத்தின் வல்லரசாக விளங்கும் கூகுளின் திட்டங்கள் ஒவ்வொன்றும் காலத்தின் தேவையை உணர்த்துவதாகவும் எதிர்காலத்தினை இன்றே அனுபவிப்பதாகவும் அமையும். அந்த வரிசையில் கூகுள் மேற்கொண்டு வரும் புதிய முயற்சியொன்று விரைவில் அனைவரும் வியப்பில் ஆழ்த்தவுள்ளது. அதாவது அதிகரித்து வரும் வாகன நெரிசல், விபத்துக்கள் மற்றும் குறைந்து வரும் பார்க்கிங் (தரிப்­பிட) வசதிகளை கருத்திற்கொண்டு சாரதியற்ற ரொபடிக் காரினை உருவாக்கும் திட்டத்தினை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்துவருகின்றது. சாரதியற்ற கார் என்ற…

அதிக நிறை கொண்ட குழந்தையை பிரசவித்த ஜேர்மனியப் பெண்

அதிக நிறை கொண்ட குழந்தையை பிரசவித்த ஜேர்மனியப் பெண்

ஜேர்­ம­னியில் பெண் ஒருவர் 6.1 கிலோ கிராம் எடை உள்ள குழந்­தையை சுக பிர­சவம் மூலம் பெற்­றெ­டுத்­துள்ளார். ஜேர்­மனி லீப்­சிக்கில் உள்ள பல்­க­லைக்­க­ழக வைத்தியசாலையில் இளம்பெண் ஒருவர் பிர­ச­வத்­திற்­காக அனு­ம­திக்­கப்­பட்டார். அவ­ருக்கு கடந்த 26ஆம் திகதி பெண் குழந்தை பிறந்­துள்­ளது. 6.1 கிலோ கிராம் எடை­யுள்ள பெரிய குழந்­தையை அவர் சுக பிர­ச­வத்தில் பெற்­றெ­டுத்­துள்ளார். வழக்­க­மாக குழந்தை பெரி­ய­தாக இருந்தால் சிசே­ரியன் மூலம் தான் குழந்­தையை எடுப்­பார்கள். ஆனால் அப்பெண்…

பெண்ணாகப் பிறந்த இளைஞனுக்கும் ஆணாகப் பிறந்த யுவதிக்கும் காதல்

பெண்ணாகப் பிறந்த இளைஞனுக்கும் ஆணாகப் பிறந்த யுவதிக்கும் காதல்

இரு வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எரின் எனும் இளைஞனும் சிறுவனாக பிறந்து பெண்ணாக மாறிய யுவதியும் இப்போது காதலர்களாக விளங்குகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்தவர். அவருக்கு லுகே என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். தான் பெண் தன்மையுடன் இருப்பதை உணர்ந்த அவர் ஒரு வருடத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். இதேவேளை, அமெரிக்காவைச் சேர்ந்த எரின் எனும்…

வியர்வையை குடிநீராக்கும் நவீன இயந்திரம்

வியர்வையை குடிநீராக்கும் நவீன இயந்திரம்

அசுத்­த­மான நீரை சுத்­தி­க­ரித்து குடி­நீ­ராக்கும் இயத்­தி­ரங்­களைப் போல உங்­க­ளது வியர்­வையை குடி­நீ­ராக்கும் இயந்­தி­ர­மொன்­றினை ஸ்வீட­னைச் சேர்ந்த குழு­வொன்று கண்­டு­பி­டித்­துள்­ளது. “ஸ்வெட் மெஷின்” (வியர்வை இயந்­திரம்) என இவ்­வி­யந்­தி­ரத்­திற்கு பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இந்த வாரம் இடம்­பெற்ற கால்­பந்­தாட்ட தொட­ரொன்றின் போது இவ்­வி­யந்­திரம் அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது, வியர்­வையை குடி­நீ­ராக்கும் இவ்­வி­யந்­தி­ரத்­தினை பொறி­யி­ய­லாளர் அன்­ரியஸ் ஹெம்­மரின் தலை­மை­யி­லான குழு உரு­வாக்­கி­யுள்­ளது. மேலும் உயர் தொழில்­நுட்­பத்தில் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வடிப்­பான்­களை ஸ்டொக்­ஹோ­மி­லுள்ள ரோயல் எனும் தொழில்­நுட்ப நிறு­வனம்…

இளம் பெண்களின் தொடைகளை விளம்பரங்களை வெளியிடுவதற்கு பயன்படுத்தும் ஜப்பான் நிறுவனம்

இளம் பெண்களின் தொடைகளை விளம்பரங்களை வெளியிடுவதற்கு பயன்படுத்தும் ஜப்பான் நிறுவனம்

ஜப்­பா­னி­லுள்ள விளம்­பர முகவர் நிறு­வ­ன­மொன்று இளம் பெண்­களின் தொடை­களை விளம்­பரப் பதா­கை­யாகப் பயன்­ப­டுத்­து­கி­றது. 18 வய­துக்கு மேற்­பட்ட இளம் பெண்கள் தமது கால் தொடை­களில் வர்த்­தக விளம்­ப­ரங்­களை வரைந்து கொள்­வ­தற்­காக பணம் வழங்­கு­கி­றது இந்­நி­று­வனம். இப்­பெண்கள் மினி ஸ்கேர்ட், நீண்ட காலு­றை­களால் கால்­களை மறைத்­துக்­கொண்டு டோக்­கியோ நகரில் 8 மணித்­தி­யா­லங்கள் நட­மாடவேண்டும். குறைந்­த­பட்சம் 20 சமூக வலைத்­தள தொடர்­பு­களை வைத்­தி­ருந்து தமது தொடை விளம்­ப­ரங்கள் தொடர்­பான படங்­களை வெளி­யிடவேண்டும் என…

வேற்றுக்கிரகவாசிகளால் பறக்கும் தட்டுக்கு கடத்தப்பட்டேன்: அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பரபரப்பு

வேற்றுக்கிரகவாசிகளால் பறக்கும் தட்டுக்கு கடத்தப்பட்டேன்: அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பரபரப்பு

அமெ­ரிக்­காவின் பிர­பல கூடைப்­பந்­தாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான பரோன் டேவிஸ், தன்னை வேற்றுக் கிர­க­வா­சிகள் பறக்கும் தட்­டுக்கு கடத்திச் சென்று மீண்டும் பூமியில் இறக்­கி­விட்­ட­தாக கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். இரு வாரங்­க­ளுக்கு முன் அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நக­ரி­லி­ருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி தான் சென்­று­கொண்­டி­ருந்­த­போது இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக அவர் தெரி­வித்தார். 34 வய­தான பரோன் டேவிஸ் 6 அடி 3 அங்­குல உய­ர­மா­னவர். அமெ­ரிக்­காவின் பல்­வேறு கழ­கங்­க­ளுக்­காக விளை­யா­டி­யவர்.…

கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்

கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்

அலசான்டோ டிட்டி என்ற கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்.…

படுக்கையறையில் உருவாக்கப்பட்ட கிராமம்

படுக்கையறையில் உருவாக்கப்பட்ட கிராமம்

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது வீட்டின் அறையொன்றில் முழுக் கிராமமொன்றை சிறிய அளவில் உருவாக்கியள்ளார். இந்த கிராமத்தில் மாதிரி வீடுகள், கட்டடங்கள், வீதிகள், பாலங்கள், பூங்கா அனைத்தும் சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்கள், நாய்கள் போன்று சிறிய பொம்மைகளையும் அக்கிராமத்தில் அவர் பொருத்தியுள்ளார். லில்லி பார்ட்டன் எனும் இப்பெண் 73 வயதானவர். தான் உருவாக்கிய கிராமத்துக்கு “பார்ட்டன் விலேஜ்” என அவர் பெயரிட்டுள்ளார். இந்த “கிராமத்தில்” உள்ள வீடுகளில் தளபாடங்கள்,…

ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

இங்கிலாந்தின் டார்ட்போட் பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுத்தோட்டத்தில் விநோத ஸ்டோபெரி பழமொன்று காய்த்துள்ளது. குறித்த ஸ்டோபரியானது பார்ப்பதற்கு ஆண் குறிபோல காட்சியளிக்கின்றது. கரோல் கொலென் என்ற 52 வயதான பெண்ணொருவரின் தோட்டத்திலேயே குறித்த ஸ்டோபெரி காய்த்துள்ளது. தோட்டத்தில் பழங்களைப் பறிக்கச் சென்ற கரோல் குறித்த பழத்தைக் கண்டவுடன் ஆச்சரியம் அடைந்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.…

உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசத் திருவிழா: படங்களில்

உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசத் திருவிழா: படங்களில்

ஆஸத்ரியாவின் போர்ட்ஸ்டாஷ் நகரில் உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசப் போட்டி ஜூலை மாதம் முதல் வாரம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அடுத்து பார்க்கலாம்.…

அணுகுண்டுகளும் பிகினிகளும்: Birthday to Bikini

அணுகுண்டுகளும் பிகினிகளும்: Birthday to Bikini

அணு­குண்­டுக்கும் பிகினி (Bikini) எனும் நீச்­ச­லு­டைக்கும் என்ன தொடர்பு என்று யாரி­டமும் கேட்டால் மினி சம­ரொன்று ஏற்­ப­டக்­கூடும். ஆனால் இவற்­றுக்கு தொடர்­பி­ருக்­கி­றது என்­பதே உண்மை. பிகினி ஆடை அறி­மு­க­மாகி இன்­றுடன் 67 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. அதா­வது பிகி­னிக்கு இன்று 67 ஆவது பிறந்த தினம் என்­பது மற்­றொரு சுவா­ரஷ்­ய­மான தகவல். மார்­பகப் பகு­தி­யையும் இடுப் புப் பகு­தி­யையும் மறைக்கும் வித­மான இரு பகு­திகள் கொண்ட நீச்சல் ஆடைதான் பிகினி எனப்­ப­டு­கி­றது.…

25 சதவீத தலையை இழந்தவருக்கு 58 மில்லியன் டொலர் இழப்பீடு!

25 சதவீத தலையை இழந்தவருக்கு 58 மில்லியன் டொலர் இழப்பீடு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ஜெல்ஸில் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில் தலையில் காயமடைந்து 25 சதவீத தலையை இழந்தவருக்கு 58 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல், லொஸ் ஏஞ்ஜல்ஸில் பணியாற்றி வந்த ஆன்டானியோ லோபெஸ் சாஜ் (43), 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில், மூளையில் காயமடைந்தார். இந்த தாக்குதல் நடந்தும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், நீண்ட கால தீவிர…

Page 1 of 512345