Home » Archives by category » அதிசய உலகம் (Page 3)

ஒரு தாயின் அர்ப்பணம் பற்றிய நெகிழ்வான கதை இது!

ஒரு தாயின் அர்ப்பணம் பற்றிய நெகிழ்வான கதை இது!

பூமி அதிர்ச்சிக்குப் பேர் போன நாடு ஜப்பான்.அங்கு கடுமையான சேதங்களோடு நடந்து முடிந்த ஒரு பூமி அதிர்ச்சியின் பின்னர், தொண்டர்கள் குழுவொன்று ஒர் இளம் பெண்ணின் இடிந்து போன வீட்டின் சிதைபாடுகளை நோக்கி நடக்கிறார்கள். சிதிலங்களின் நடுவே அந்தப்பெண்ணின் சடலம் தென்படுகிறது.ஆனால் அந்த சடலம் ஏனைய சடலங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது.அது ஒரு பிரார்த்தனைக்காக மண்டியிட்டிருப்பது போன்று முழந்தாளிட்ட வண்ணம் முன்னோக்கி வளைந்திருக்கிறது.அவளது இரு கைகளையும் தாங்கி நின்றிருக்கிறது சுருட்டிய துணிக்குவியல்…

உல்லாசக் கப்பல் வடிவில் ஹோட்டல்

உல்லாசக் கப்பல் வடிவில் ஹோட்டல்

தென்கொரியாவிலுள்ள ஆடம்பர ஹோட்டலொன்று பிரமாண்ட கப்பலின் தோற்றத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திடீரென பார்த்தால் உல்லாசக் கப்பலொன்று சுனாமி அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டு பாறையொன்றின் உச்சியில் வைக்கப்பட்டிருப்பதை போல் அக்கட்டடம் காணப்படுகிறது. சன் குருஸ் ரிசோர்ட் எனும் இந்த ஹோட்டல் தென்கொரியாவின் ஜியோடொங்ஜின் நகரில் உள்ளது. இந்த ஹோட்டலின் வெளித்தோற்றம் மாத்திரமல்லாமல் உட்புறமும் உல்லாசக் கப்பல் பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் வாடிக்கையாளர்கள் உல்லாசக்கப்பலில் உள்ள சகல வசதிகளையும் அனுபவிக்க முடியும். இந்த…

கார் விபத்தில் சிக்கிய பின் ப்ரெஞ் மொழி பேசும் ஆங்கிலப் பெண் : இட் இஸ் எ மெடிக்கல் மிரேக்ல்

கார் விபத்தில் சிக்கிய பின் ப்ரெஞ் மொழி பேசும் ஆங்கிலப் பெண் : இட் இஸ் எ மெடிக்கல் மிரேக்ல்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆங்கில மொழி பேசும் பெண்ணொருவர் கார் விபத்தொன்றின் பின்னர் ப்ரெஞ் மொழி பேசும் அதியசமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் லீன் ரோவ் என்ற பெண்ண்ணே இவ்வாறு அதிசயமாக ப்ரெஞ் மொழி பேசுகிறார். லீன் வீதியில் நடந்து சென்ற போது கார் ஒன்றுடன் விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன் போது தலையில் பலத்த காயமடைந்துள்ளார். பின்னர் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசிக்சைகளின் பின்னர் உடல் நிலையில்…

உலகின் முத­லா­வது பறக்கும் கார் ஏல விற்­ப­னைக்கு வரு­கி­ற­து

உலகின் முத­லா­வது பறக்கும் கார் ஏல விற்­ப­னைக்கு வரு­கி­ற­து

உலகின் முத­லா­வது பறக்கும் காரை ஏலத்தில் விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. தரை­யிலும் வானிலும் பய­ணிக்­கக்­கூ­டிய இக்கார் 1949 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருந் ­தது. அமெ­ரிக்­காவைச் சேர்ந்த மோல்ட்டன் டெய்லர் என்­பவர் இக்­காரை வடி­வ­மைத்தார். இக்­கார்­களில் நான்கு மாத்­தி­ரமே தற்­போதும் உலகில் உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அவற்றில் ஒரு காரை ஏத்தில் விற்­பனை செய்­த­வற்கு அதன் தற்­போ­தைய உரி­மை­யாளர் தீர்­மா­னித்­துள்ளார். இக்கார் ஆரம்­பத்தில் 25,000 டொலர்­க­ளுக்கு விற்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது…

மனிதனைப் போல செற்படும் புதிய ரோபோ

மனிதனைப் போல செற்படும் புதிய ரோபோ

மனிதர்களைப் போன்றே சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஜப்பான் விஞ்ஞானியான “ஹிரோஷி இஷிகுரோ” தயாரித்துள்ளார். ஒஸாகா பல்கலைக்கழகத்தில் இன்டலி ஜென்ட் ரொபாடிக் ஆய்வக இயக்குநராக உள்ள இவர் தான் உருவாக்கியுள்ள எந்திர மனிதனை ஆண் போன்றும், பெண் போன்றும் உருவ மாற்றம் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளார். ஆணாக மாறும் போது அதை தனது உருவம் போன்று உடை அலங்காரம் மற்றும் முக அமைப்பை உருவாக்குகிறார். அதே…

சீனாவில் திறந்து வைக்கப்பட்ட உலகின் நீளமானதும் அகலமானதுமான தொங்கு பாலத்தின் பணிகள் பூர்த்தி

சீனாவில் திறந்து வைக்கப்பட்ட உலகின் நீளமானதும் அகலமானதுமான தொங்கு பாலத்தின் பணிகள் பூர்த்தி

உலகின் மிக நீளமானது அகலமானதுமான தொங்கு பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்களின் பின்னர் கடந்த திங்கட் கிழமை முழுமையடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 10 கி.மீ நீளமும் 2560 அடி அகலமுமான இத்தொங்கு பாலம் கடந்த மாதம் 28ஆம் திகதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் இதன் கட்டுமானப் பணிகள் கடந்த திங்கட் கிழமையான்று சுமார் 7 வருடங்களின் பின்னரே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியுடனான மர்லின் மன்றோவின் பாலியல் உறவு ஒலிப்பதிவு செய்யப்பட்டது : முன்னாள் தனியார் புலனாய்வாளரின் குறிப்புகள் அம்பலம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எவ்.கென்னடியுடனான மர்லின் மன்றோவின் பாலியல் உறவு ஒலிப்பதிவு செய்யப்பட்டது : முன்னாள் தனியார் புலனாய்வாளரின் குறிப்புகள் அம்பலம்

அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோன் எவ். கென்­ன­டியும் ஹொலி­வூட்டின் கவர்ச்சி நடி­கை­யாக விளங்­கிய மர்லின் மன்­றோவும் பாலியல் உறவில் ஈடு­ப­ட்ட சம்­பவம் இர­க­சி­ய­மாக ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்­டி­ருந்­த­தாக புதிய தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. 1960 ஆம் ஆண்டு தனது 42 ஆவது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற ஜோன் எவ். கென்­னடி, அமெ­ரிக்­காவின் ஒரே­யொரு ரோமன் கத்­தோ­லிக்க, ஜனா­தி­பதி, இரண்டாம் உலக யுத்­த­கால படை வீரர், புலிட்ஸர் விருது வென்ற ஒரே அமெ­ரிக்க ஜனா­தி­பதி,…

காகித சிற்பம்!

காகித சிற்பம்!

நிறமூட்டப்பட்ட கண்ணாடிகளை போன்று காட்சியளிக்கும் இக்கலைப்படைப்புகளானது வெறுமனே பல வர்ணங்களை கொண்ட கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டவை என நினைக்கக்கூடும். ஆனால் இவை கண்ணாடிகளால் செய்யப்பட்ட கலை ஆக்கங்கள் அல்ல. இக்கலைப்படைப்புகளானது முற்றுமுழுதாக காகித அடுக்குகளை கொண்டு கவனமாக வெட்டி எடுக்கப்பட்ட காகித சிற்பங்களாகும் ஓவியரான எரிக் ஸ்டேன்டிலி என்பவரே இத்தகைய காகித சித்திரங்களை உருவாக்கியுள்ளார். இவருக்கு இவ்வாறான கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் விபதொன்றை எதிர்நோக்கிய சந்திர்பத்திலேயே தோன்றியதாக…

இயற்கையின் அதிசயம்

இயற்கையின் அதிசயம்

ஜேர்மன் நாட்டின் சூழலியல் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழலியல் புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியினை நடத்தியது. இதில் கலந்துகொண்ட சர்வதேச புகைப்படக் கலைஞர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.…

உலகின் மிகவும் ஆபத்தான சைக்கிள்?

உலகின் மிகவும் ஆபத்தான சைக்கிள்?

இங்கிலாந்தைச் சேர்ந்த, பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான கொலின் புர்சி ஜெட் என்ஜினுடன் கூடிய சைக்கிளொன்றைத் தயாரித்துள்ளார். வீட்டில் தயாரித்த ஜெட் என்ஜினை அவர் தனது சைக்கிளுக்கு பொருத்தியுள்ளார். இதன்மூலம் மணித்தியாலத்திற்கு 50 மீட்டர் தூரம் பயணிக்க முடியுமென அவர் தெரிவிக்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக இச் சைக்கிள் தோன்றுகின்றது. தற்போது 32 வயதான கொலின் இச் சைக்கிளுக்கு ‘நோரா’ எனப் பெயரிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் பல கண்டுபிடிப்புகளை…

பாடலிசைக்கும் காலணி

பாடலிசைக்கும் காலணி

இனி இசையை ரசிப்பதற்கு வோல்க்மேன், கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவற்கு பதிலாக இனி காலணிகளையும் பயன்படுத்தக்கூடி யவாறான புதிய காலணியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புளும் எப்.எம். என்ற நிறுவனமே மேற்படி காலணியை உருவாக்கியுள்ளது. ‘புளும் பூட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக்காலணியை எந்தவொரு பாடல் கேட்கும் சாதனங்களையும் ப்ளு டூத் மூலம் இணைத்துக்கொள்ளலாம். தெளிவான மஞ்சள் நிறத்தில் பெரிய அளவில் அமைந்துள்ள இக்காலணியினுள் பாதுகாப்பாக பணம்,…

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் ?

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் ?

1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும் 2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் . 3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள். 4) வரும் அனைத்து…

ஆழ்கடலில் அதிசயம்

ஆழ்கடலில் அதிசயம்

ஆழ்கடல் சுழியோடியும் பிரபல புகைப்படக் கலைஞருமான அலெக்ஸாண்டர் செமினோவினால் அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் இவை. கடலுக்கு அடியில் ஆச்சரியப்படவைக்கும் வகையிலான புகைப்படங்களை தனது கெமராவுக்குள் இவர் பதிவுசெய்துள்ளார்.…

செல்லிடத் தொலைபேசியை சார்ஜ் செய்யும் காற்சட்டை

செல்லிடத் தொலைபேசியை சார்ஜ் செய்யும் காற்சட்டை

காற்சட்டையின் மூலம் செல்லிடத் தொலைபேசிகளை ‘சார்ஜ்’ செய்வதற்காக தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனின் சௌத்ஹம்டன் பல்கலைக்கழகமும் வொடாபோன் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய விசேட டெனிம் காற்சட்டையை அணிந்தகொண்டு நடக்கும்போது ஏற்படும் சக்தியினால் செல்லிடத் தொலைபேசிகள் சார்ஜ் செய்யப்படுமாம். இதற்கு ‘பவர் ஷோர்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காற்சட்டையானது ரெஜிபோர்ம் போன்ற தன்மையுள்ள பதார்த்தங்களைக்கொண்டுள்ளது. அதை அணிந்துகொண்டு நடக்கும்போது ஏற்படும் மாற்றங்களால் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும். காற்சட்டைக்குள் பொருத்தப்பட்டிருக்கும் ‘கெனக்டர்’ எனும்…

அரை கால் சட்டை

அரை கால் சட்டை

1937 ஆம் ஆண்டு இந்த இரண்டு பெண்மனிகள் அரை கால் சட்டை அணிந்து கொண்டு முதன் முதலாக ரோட்டில் நடந்து சென்றார்கள்.இந்த காட்சியை பார்க்க ஆண்கள் கூட்டம் கூடியதால் கார் விபத்து ஏற்பட்டதாம்!…

Page 3 of 512345