Home » Archives by category » அதிசய உலகம் (Page 2)

துள்ளிக்குதித்து ஓடி உறக்கத்தை விட்டு எழுப்பும் அலார கடிகாரம்

துள்ளிக்குதித்து ஓடி உறக்கத்தை விட்டு எழுப்பும் அலார கடிகாரம்

ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்­களை எழுப்­பு­வ­தற்­காக துள்­ளிக்­கு­தித்து அறை­யி­லி­ருந்து ஓடும் ரோபோ அலார கடி­கா­ர­மொன்­றினை இங்­கி­லாந்தின் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் கண்­டு­பி­டித்­துள்ளார். உறக்­கத்­தி­லி­ருந்து எழுந்து பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­க­ளுக்கு குறித்த நேரத்­திற்கு செல்­வ­தற்கு தடு­மா­றிய மாணவன் ஒரு­வரே இந்த சாத­னத்தைக் கண்­டு­பி­டித்­துள்ளார். “கிளொக்கி” எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள 2 டயர்­களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடி ­கா­ர­மா­னது, 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும்…

பூனைகளான புலிகள்

பூனைகளான புலிகள்

தாய்லாந்திலுள்ள கன்சனபுரி எனுமிடத்திலுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த புலிக் கோயியிலுள்ள புலிகள். 100க்கும் அதிகமான பிக்குகள் உள்ள இந்தக் கோயிலில் பூனைகளாக புலிகள் வளர்க்கப்படுகின்றன.…

தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்! – வீடியோ இணைப்பு

தலையை இழந்த பின்பும் ஒன்றரை வருடம் வாழ்ந்த அபூர்வ சேவல்!  – வீடியோ இணைப்பு

தலை­வெட்­டப்­பட்ட கோழிகள், சேவல்­க­ளுக்கு சிறிது நேரம் உடலில் உயிர் இருக்கும். அவை துடி­து­டித்­த­வாறு சிறி­து­தூரம் ஓடிச்­செல்­லவும் கூடும் என்­பதை பலர் அறிந்­தி­ருப்­பீர்கள். ஆனால், தலையை இழந்த சேவ­லொன்று ஒன்­றரை வரு­ட­காலம் உயிர்­வாழ்ந்­தது என்றால் நம்ப முடி­யுமா? நம்ப முடி­கி­றதோ இல்­லையோ அப்­படி ஒரு சேவல் உலகில் வாழ்ந்­தமை உண்மை வர­லா­றாக உள்­ளது. அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்­தி­லுள்ள புரூ­டிட்டா நகரில் 1945 முதல் 1947 ஆம் ஆண்­டு­வரை வாழ்ந்தது அச்­சேவல். அதற்கு…

மூளைக்குள் இலத்திரனியல் ‘சிப்’ பொருத்தி நினைவாற்றலை ஏற்படுத்தும் சிகிச்சை

மூளைக்குள் இலத்திரனியல் ‘சிப்’ பொருத்தி நினைவாற்றலை ஏற்படுத்தும் சிகிச்சை

மூளையில் ஏற்­படும் பாதிப்­புகள் கார­ண­மாக நினை­வாற்­றலை இழந்­த­வர்­க­ளுக்கு மூளையில் இலத்­தி­ர­னியல் சிப் ஒன்றை பதித்து பூரண நினை­வாற்றல் திரும்பச் செய்யும் சிகிச்­சை­முறை இன்னும் 10 வரு­டங்­களில் நடை­மு­றைக்கு வரலாம் என விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர். அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள தெற்கு கலி­போர்­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த உயி­ரியல் பொறி­யி­ய­லா­ள­ரான பேரா­சி­ரியர் தியோடர் பேர்கர் அண்­மையில் நியூ­யோர்க்கில் நடை­பெற்ற சர்­வ­தேச தொழில்­நுட்ப மாநா­டொன்றில் இந்த சிகிச்சை முறை குறித்து விளக்­கி­யுள்ளார். விட­யங்­களை எப்­படி…

உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ்ந்துவரும் அதிசய இலங்கையர்

உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ்ந்துவரும் அதிசய இலங்கையர்

கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார். கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், வெளிச்சம், காற்று மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மட்டுமே தான் உட்சுவாசித்துள்ளதாகவும் தான் தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தனது வாழ்க்கை முறையானது உண்மையில் முதுமை அடைவதை தலைகீழாக மாற்றக்கூடிய…

மூக்கில் மூளையுடன் பிறந்த அபூர்வ குழந்தை

மூக்கில் மூளையுடன் பிறந்த அபூர்வ குழந்தை

அவுஸ்தி­ரே­லி­யாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்­ணுக்கு பிறந்த குழந்­தைக்கு மூக்­கிற்கு அருகில் இருந்த மூளை தற்­பொ­ழுது சத்­திர சிகிச்­சையின் பின் அகற்­றப்­பட்டு உரிய இடத்தில் பொருத்­தப்­பட்­டுள்­ளது. அவுஸ்தி­ரே­லிய பெண்­ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்­க­ளுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்­தையின் குறை­பாடு தெரிய வந்­தது. இது தொடர்­பாக இணை­யத்தில் ஆராய்ந்த போது, அவ­ளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. அதா­வது, அத்­த­கைய குறை­பா­டுடன் பிறக்கும் குழந்­தைகள் சில மணி நேரங்­க­ளி­லேயே இறந்து…

இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு

இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற பெண்ணுக்கே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்தில் கண்ணில் இரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவரை பரிசோதித்த் வைத்தியர்கள் கண் வலியை குறைக்க சில மருந்துகளை…

இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

இங்­கி­லாந்தில் உள்ள அருங்­காட்­சி­ய­கத்தில் வைக்­கப்­பட்­டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்­திய சிலை ஒன்­று தா­னாக நகர்ந்து வரு­வதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்திலுள்ள குறித்த சிலை இது­வரை 180 டிகிரி அள­வுக்கு நகர்ந்­துள்­ளது. அதிர்வுகளால் இச்சிலை நகர்ந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் அதிர்வினால் இவ்வாறு நகர்ந்திருந்தால் அதனருகிலுள்ள சிலைகளும் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாம் இச்சிலை மாத்திரமே நகவர்வது அருங்காட்சியக நிருவாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது. 10…

முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட உரோம தோல் கோட் : விலை 500 ஆயிரம் ரூபா மட்டுமே!

முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட உரோம தோல் கோட் : விலை 500 ஆயிரம் ரூபா மட்டுமே!

இங்கிலாந்திலுள்ள பால் உற்பத்தி நிறுவனமொன்று முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியை பயன்படுத்தி ‘உரோம தோல்’ கோட்டினை உருவாக்கியுள்ளனர். முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதலாவது ‘உரோம தோல்’ கோட் இதுவென நம்பப்படுகிறது. அர்லா என்ற பால் உற்பத்தி நிறுவனமோ மேற்படி கோட்டினை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனமானது விரைவில் அறிமுகம் செய்யவுள்ள ஆண்களுக்கான விங்-கோ எனும் பால் குடிபானம் வெளியீட்டின் போது குறித்த கோட்டினையும் வெளியிடவுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான…

1500 அடி ஆழமான பள்ளத்தாக்கை கம்பி மூலம் நடந்து கடந்த நபர்

1500 அடி ஆழமான பள்ளத்தாக்கை கம்பி மூலம் நடந்து கடந்த நபர்

அமெ­ரிக்­கா­வி­லுள்ள பிர­பல கிராய்ட் கெனியன் எனும் 1500 அடி ஆழ­மான பள்­ளத்­தாக்கின் 1400 அடி கொண்ட தூரத்தை எவ்­வித பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளு­மின்றி, கம்பி மூலம் மீது நடந்து சாதனை படைத்­துள்ளார் அந்­நாட்டைச் சேர்ந்த சாகச கலைஞர் ஒருவர். 34 வய­தான நிக் வலேண்டா எனும் இவர், நேற்று முன்­தினம் 22 நிமி­டங்­களில், மேற்­படி தூரத்தைக் கடந்தார். இதன்­போது பாது­காப்புப் பட்­டிகள் எதையும் இவர் அணிந்­தி­ருக்­க­வில்லை. பிரார்த்­த­னையில் ஈடு­பட்­ட­வாறே தான் கம்பி…

பிளாஸ்டிக் போத்தலால் வீடு கட்டும் பொலிவிய மக்கள்

பிளாஸ்டிக் போத்தலால் வீடு கட்டும் பொலிவிய மக்கள்

பாவனை முடிந்ததும் குப்பை என வீசும் தண்ணீர், ஜூஸ் போத்தல்களைக் கொண்டு பொலிவியா மக்கள் வீடு கட்டுகிறார்கள் என்றால் நம்பவா முடிகிறது? ஆனால் அதுதான் உண்மை. தென் அமெரிக்க நாடான இயற்கை வளங்கள் நிறைந்த பொலிவியாவில் 50 சதவீதமான மக்கள் ஏழைகளாக உள்ளனர். அவர்களால் கல்லினால் வீடுகள் கட்டுவது என்பது முடியாத விடயமாக உள்ளது. இதனால் கல்லிற்கு மாற்றீடாக குப்பையில் கிடைக்கும் வெற்றுப் போத்தல்களில் மண்ணை நிரப்பி வீடு கட்ட…

தொடர்ச்சியாக 60 நாட்கள் உறங்காமல் இருந்ததே மைக்கேல் ஜக்ஸனின் மரணத்திற்கு காரணம் : திடுக்கிடும் தகவல்

தொடர்ச்சியாக 60 நாட்கள் உறங்காமல் இருந்ததே மைக்கேல் ஜக்ஸனின் மரணத்திற்கு காரணம் : திடுக்கிடும் தகவல்

அமெ­ரிக்­காவின் பிர­பல பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்­ஸனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும், சால்ஸ் கெலிஷர் என்­பவர் தனது அறிக்­கையில், மைக்கல் ஜக்ஸன் தனது இறுதி நாட்­களில் மிகுந்த மன அழுத்தம் கார­ண­மாக தொடர்ந்து 60 நாட்கள் உறங்­காமல் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும், அதுவே அவ­ரது மர­ணத்­திற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம் எனவும் கூறி­யுள்ளார். தனக்கு தெரிந்து உல­கி­லேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்­சி­யாக தூங்­காமல் இருந்­தது மைக்கல்…

பயணம் செய்வதற்கு அஞ்சுவதால் அபுதாபியில் நிர்க்கதியாகியுள்ள பிரித்தானிய சிறுவன்

பயணம் செய்வதற்கு அஞ்சுவதால் அபுதாபியில் நிர்க்கதியாகியுள்ள பிரித்தானிய சிறுவன்

பிரிட்­டனைச் சேர்ந்த 12 வய­தான சிறு­வ­னொ­ருவன் அபு­தா­பிக்கு சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள நிலையில், பயணம் செய்­வ­தற்கு அஞ்­சு­வதால் மீண்டும் பிரிட்­ட­னுக்கு திரும்ப முடி­யாமல் ஒரு­வ­ருட கால­மாக ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நிர்க்­க­தி­யா­கி­யுள்ளான். ஜோ தொம்ஸன் எனும் இச்­சி­றுவன் கடந்த வருடம் தனது பெற்­றோ­ருடன் அபு­தா­பிக்குச் சென்றான். கடந்த வருடம் ஜூன் மாதம் இச்­சி­றுவன் திரும்­ப­வி­ருந்தான். எனினும், மீண்டும் விமா­னத்தில் பயணம் செய்­வ­தற்கு அஞ்­சு­வ­தாக அச்­சி­றுவன் தெரி­வித்­ததால் ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸி­லி­ருந்து வெளி­யேற…

63.5 கி.கி விதையுடன் அவதிப்பட்ட நபர்: அறுவைச்சிகிச்சைக்குப் பின் புதிய வாழ்க்கை – படங்கள் இணைப்பு

63.5 கி.கி விதையுடன் அவதிப்பட்ட நபர்: அறுவைச்சிகிச்சைக்குப் பின் புதிய வாழ்க்கை – படங்கள் இணைப்பு

63.5 கி.கி விதையுடன்அவதிப்பட்ட லாஸ் வெகாஸைச் சேர்ந்த நபரொருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை நீக்கி புத்தம் புதிய வாழ்க்கை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர் வைத்தியர்கள். அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் மாநிலத்தைச் சேர்ந்த வெஸ்லி வரென் என்ற 48 வயதான நபருக்கே இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் 2008ஆம் ஆண்டு படுக்கையிலிருந்து எழும் போது தவறுதலாக அவரது ஆணுறுப்பு கட்டிலுடன் மோதியுள்ளது. இதன் பின்னர் அவரது ஆணுறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் விதைப்பை…

50 தொன் நிறையுடைய விமானத்தை பல்லால் இழுத்து சாதனை – வீடியோ இணைப்பு

50 தொன் நிறையுடைய விமானத்தை பல்லால் இழுத்து சாதனை – வீடியோ இணைப்பு

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நபரொருவர் வணிக ரீதியான 50 தொன் (45359.2 கி.கி) நிறையுடைய ஏயார் பஸ்; ஒன்றினை பல்லினால் இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார். சோல்ட் சிங்கா என்ற நபரே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஏ320 என்ற வணிக ரீதியிலான ஏயார் பஸ்ஸை 51 செக்கன்களில் 39.2 மீற்றர் தூரம் இழுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். பிற உதவிகள் எதுவுமின்றி கைறு ஒன்றினை வாயினால் கடித்துக்கொண்டு ஏயார் பஸ்ஸை…

Page 2 of 512345