Home » அதிசய உலகம் » ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

penis1இங்கிலாந்தின் டார்ட்போட் பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுத்தோட்டத்தில் விநோத ஸ்டோபெரி பழமொன்று காய்த்துள்ளது.

குறித்த ஸ்டோபரியானது பார்ப்பதற்கு ஆண் குறிபோல காட்சியளிக்கின்றது.

கரோல் கொலென் என்ற 52 வயதான பெண்ணொருவரின் தோட்டத்திலேயே குறித்த ஸ்டோபெரி காய்த்துள்ளது.

penis2தோட்டத்தில் பழங்களைப் பறிக்கச் சென்ற கரோல் குறித்த பழத்தைக் கண்டவுடன் ஆச்சரியம் அடைந்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply