Home » Archives by category » கொறிக்க... » தேடல்

நான் மன நோயாளியா…?

நான் மன நோயாளியா…?

நான் யார்…? தாய் மண்ணின் தகனத்தால் மேற்காவுகை சருகாகி அன்னியரின் பாதங்களில் அடைக்கலம் கேட்ட அகதியா…? அல்லது… ஈழத்தாயின் சேலையில் “தீ” பரவ அதையணைக்க சகோதரர்கள் முயல…. அவர்கள் சாம்பல் காற்றில் கலக்க… கண்டும் காணாதவனாய் அன்னிய மண் தேடிய அறிவிளந்தவனா…?…

முகவரி மாற்றும் சில வரிகள்..

முகவரி மாற்றும் சில வரிகள்..

அன்பு மகனுக்கு ! உன் கடிதம் கண்டதும் இதரை வாழையில் இடி விழுந்தது போல் இன்பமடைந்தோம் ! ஜேர்மன் “பாஸ்போட்” இனி உனக்கு என்றைக்கும் வெள்ளி திசைதான். எம்மைப்பற்றிக் கவலை கொள்ளாதே பணம் அனுப்புவதற்காய் உடலை வருத்தாதே உன் கல்விதான் – எம் உயிர் மூச்சு.…

தூரமதிகமில்லை..

தூரமதிகமில்லை..

தத்தித்தத்தி தண்டவாளத்தில்நடந்து விக்கிவிக்கி விளாங்காய் கடிக்க… காவல் குடிலில் கவிஞனாய்… அறிவிப்பாளனாய்… பாடகனாய்… அவதாரமெடுத்து உரக்கக்கத்தி பண்டி வெருட்ட… அம்மாவின் கைகள் பட்ட கத்தரிக்காய்ப் புட்டையும் கருவாட்டுக் குழம்பையும் பலகைக் கட்டையிலிருந்து பசியாற உண்ண……

இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

இவனும் ஓர் ஈழத்தமிழன்தான்!

பிறந்த மண்ணின் துயரத்தை தூக்கியெறிந்து சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும் வித்தியாசம் தெரியாத “ஐரோப்பிய அவசரமாய்” யார் இவன்…? ஈழத்தில் எம்மவர் உடல் கருக – இங்கு இதயத்தைக் கருக்கிவிட்டு இன்பத்தைத் தேடியலையும் காமுகனாய் யார் இவன்….?…

வேண்டவே வேண்டாம்

வேண்டவே வேண்டாம்

அன்புள்ள அப்பா…..! எனை விலைபேசி விற்க வீடொன்று தேடுவதாய் சகானா எழுதியிருந்தாள். வேண்டவே வேண்டாம் எனை விலைபேச வேண்டாம்…..! மூன்று வருடமாய் முடி உதிர்ந்து கை கறுத்து முதுமையடைந்தவனாய் போறணைத் தணலுடன் போராடி உளைத்த பணத்தை தளிம்பு மாறாக்கரங்களினால் தங்கையின் திருமணத்திற்காய் தானஞ்செய்த தனஞ்சயன்………

உறவுப்பிச்சை தாருங்கள்

உறவுப்பிச்சை தாருங்கள்

கனவொன்று கண்டேன் அது கவியொன்றைக் கக்கியது கனவின் சொர்க்கங்கள் காட்டிய முகவரிக்குரியவ(ர்)ள் நீயானால் என் இதயம் சுரப்பதெல்லாம் உனக்காகத்தான்… தேசத்தெருக்களில் வீசும் சோகக்காற்றின் கொடுரத்தால் பஞ்சாய்ப் பறந்து நான் தனிமையாய் விழுந்த இடம் ஜேர்மனி….…

நடைபிணம்

நடைபிணம்

தாயைக்கண்டும் தாய்நாட்டைக் காணாத தவப்புதல்வன் நான்…. நாடின்றி நாதியற்று வீதியில் அலைவதை விட இறப்பதே மேலென இறப்பதற்கு ஏற்ற நாடு தேடி அகதியாய் நான்…..…

தமிழ் அன்னை வேண்டும்

தமிழ் அன்னை வேண்டும்

அன்புக்குரிய அண்ணாவுக்கு….! பாசறையில் யாவரும் நலமே… மன்னார்க் கடலில் – நான் மாண்டுவிட்டதாக ஒப்பாரி வைத்தீர்களாமே…..! ஈழத்தாயின் மானம் காக்கப் புறப்பட்ட அன்றே – நானும் மரணத்தை வென்றவர்கள் பட்டியலில்…..…

அனாதைக் குழந்தையம்மா…

அனாதைக் குழந்தையம்மா…

தமிழனுக்கென்று….எமக்கென்று ஒருதேசம் இல்லாததால் எமது தேச ஆக்கிரமிப்புப் பேய்களிடம் தங்கள் குழந்தைகளின் உயிர்களைப் பலிகொடுக்க விரும்பாமல் உயிரெண்டாலும் மிஞ்சட்டும் என எண்ணி உறவுகள் இல்லாத தேசங்களுக்கு தங்கள் குழந்தைககளை அனுப்பிவிடும் பெற்றோர்கள் இந்தப் பிஞ்சுகள் புலம் பெயர் மண்ணில் அனுபவிக்கும் கொடுமைகளை அறிவார்களா…? இதற்கு என்ன தீர்வு…? எமக்கென ஓர் தேசம் இருந்தால் இது நடக்குமா….? கீழ் வரும் தேடல் ஐரோப்பிய நாடொன்றில் உயிரறுந்து போகும் ஓரு ஈழக்குழந்தையின் ஏக்கம்.…

சொர்க்க பூமி..!

சொர்க்க பூமி..!

மூட்டை முடிச்சு பெட்டி படுக்கை பங்கர் பொம்பர் சோகம் சோர்வு சுதந்திரமாய் சுவாசிக்கவாவது….. முடியாது…. மூச்சை இழுத்தால் மூக்கை அரிக்கும் நச்சுக்காற்று…

என் ஆசிய முல்லையே…

என் ஆசிய முல்லையே…

வயதுக்கு வந்தும் தாவணியறியாத வெள்ளை றோயாவே…! “பூனைக்கண்களை” இல்லை….இல்லை…. நீல வைரங்களை காவல் காக்க இமைகளில் வெள்ளைவேலி போட்ட வெண்புறாவே…!…

எதை மறப்பது?

எதை மறப்பது?

என்காதலி இறந்தாள் அழுதேன்… விம்மி….விம்மி…. அழுதேன் என் தங்கை மறைந்தாள் நனைந்தேன்….. கண்ணீரால் நனைந்தேன் “நீ பிறந்த மண் உனக்கு சொந்தமில்லை மறந்துவிடு பிறந்த மண்ணை” என்றார்கள் சிரித்தேன்…. தொடர்ந்து சிரித்தேன் மனநோயாளியாய்…..…

கண்ணே எனை மறந்து விடியலுக்கு வித்தாக

கண்ணே எனை மறந்து விடியலுக்கு வித்தாக

தென்னங்குருத்து மரணிக்க வீதியெங்கும் தோரணக்குழந்தைகள்…. தேசத்தின் சோகப் பிரகடனத்தை வானுக்கு ஏற்றுமதி செய்த ஒலிபெருக்கிகள்…… விடியலின் வித்துக்களுக்காய் தெருவோரங்களில் புதிதாய் முளைத்து கண்ணீர் சிந்திய திடீர் வாழைகள்…..…

சீ…இதுவா…உன்…இலட்சியம்…?

சீ…இதுவா…உன்…இலட்சியம்…?

அன்புடன் ந…நண்பனுக்கு…! இன்னும் உறுதி குலையாமல் தமிழருக்காய்ப் பணிசெய்ய தவமிருக்கிறாயாமே…..? பாராட்டுக்கள்….. இலட்சியம் எட்டும் வரை கொண்ட கொள்கை மாறமாட்டேன் என அடம்பிடிக்கிறாயாமே….? வாழ்த்துக்கள்…..…

எதை எழுதுவது..!

எதை எழுதுவது..!

எழுது எழுது என எனை எழுதத்தூண்டும் என்னவளுக்கு…..! எதை எழுதுவது….? சோகங்களையே சுவாசங்களாக்கி இதயம் முட்ட இன்னல்லகளையும் ஏமாற்றங்களையும் சுமந்து நடைபிணமாய் அலையும் என்னைப்பற்றி எழுதவா….?…

Page 1 of 212