Home » Archives by category » காதல்

என் அழகு தேவதை

என் அழகு தேவதை

எந்த ஒரு நெரிசல் மிக்க பாதையில் நீ நடந்து சென்றாலும் தெக்க தெளிவாய் தெரியும் தேவதையாய் நான் காணும் உந்தன் முகம்… பூவுக்குள் கருவாகி நிலவைப்போல முகம் வாங்கி சிற்பிக்குள் முத்தைப்போல நிலவுக்கு போட்டியாக இம்மண்ணில் பிறந்தவளோ என் அழகு தேவதை!!! via: Nilani Naren…

சொன்னா புரியாது!

சொன்னா புரியாது!

அவன்: சரிமா நான் படத்துக்கு போறேன் சாயங்காலம் வந்து பேசுறேன். அவள்: என்ன படத்துக்கு போற? அவன்: “சொன்னா புரியாது” அவள்: அதெல்லாம் நான் புரிஞ்சுகுறேன் சொல்லு. அவன்: ஏ படம் பேருதான் சொன்னா புரியாது. அவன்: இப்போ சொல்லுவியா? மாட்டியா? அவன்: சொன்னா புரியாது. அவள்: ச்ச என்ட கூட மறைக்கிற போனை வை. அவன்: அட ச்சீ,வைடி போனை. நீதி: இந்த மாதிரி லூசுகளால் தான் பாதி…

உனக்குப் பிடிச்சுருக்கா அதை உலகமே எதிர்த்தாலும் செய்

உனக்குப் பிடிச்சுருக்கா அதை உலகமே எதிர்த்தாலும் செய்

“உனக்கு பிடிக்கலையா அதை உலகமே எதிர்த்தாலும் செய்யாதே உனக்குப் பிடிச்சுருக்கா அதை உலகமே எதிர்த்தாலும் செய்” # இந்த சினிமா வசனம் எதுக்கு உதவுதோ இல்லையோ காதலிக்கறவங்களுக்கு நல்லாவே உதவுது.ஏன் இப்படி பெத்தவங்கள மறந்துட்டு ஓடிப் போறிங்கன்னு கேட்டாலும் இதை தான் சொல்றாங்க.ஏன் இப்ப பிரிஞ்சுட்டிங்கன்னு கேட்டாலும் இதை தான் சொல்றாங்க.குடும்பத்தின் கண்ணீரில் வாழும் காதலை விட குடும்பத்தை சிரிக்க வைத்து கண்ணீருடன் வாழும் காதல் உயர்ந்தது.…

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள் 2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள். 3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் . 4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.…

செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்!

செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்!

முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோசமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். முத்தம் கொடுப்பதன்…

காதலியிடம் நடந்துகொள்வது எப்படி?

காதலியிடம் நடந்துகொள்வது எப்படி?

1.உங்கள் காதலி எது சொன்னாலும் அது தான் உண்மை ..நீங்கள் தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும் 2.காதலிக்கு அவ்வப்போது சின்ன அளவில கிப்ட் வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் 3.அவள் மொபைல்க்கு நீங்கள் தான் RECHARGE செய்ய வேண்டும் ..மறந்தும் மிஸ்ட் கால் கொடுக்கக்கூடாது 4.அவள் வைத்திருக்கும் நெட்வொர்க் நாளே நாலு டவர் உடையதாய் இருந்தாலும் அதற்கு மாறி விடுவதுசாலச்சிறந்தது 5.உம்மாடி , மிஸ் யூ டி , கிஸ்…

காதலர்களுக்காக தயாரிக்கப்பட்ட சீனாவின் நிர்வாண பூங்கா (படங்கள் இணைப்பு)

காதலர்களுக்காக தயாரிக்கப்பட்ட சீனாவின் நிர்வாண பூங்கா (படங்கள் இணைப்பு)

சீனாவின் Chongqing நகரில் காதலர்களுக்கென பிரத்தியேகமாக Love Land எனப்படும் பாலியல் பூங்காவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல கற்பனை கதாபாத்திரங்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுபோல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை காணவருகின்ற காதலர்களுக்குள் இயற்கையாக இனம்புரியாத ஈர்ப்பொன்று தோன்றுவதாக கூறப்படுகிறது !!…

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான். அந்த பெண் “என்னை கை விடமாட்டியே ” என்று கேட்டாள் . அவன் “நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் ” என்று சொன்னான் . ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது . அப்போ பையன் கேட்டான் “இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா” ? அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி. ஏனென்றால் அந்த பையனுக்கு…

சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!

சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா? சப்த நாடியும் ஒடுங்க வேண்டும் சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இதழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்தமானது, உங்களது சப்தநாடியும் ஒடுங்கிப் போகும் வகையில் அழுத்தமானதாக, ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் பெர்பெக்ட்…

நினைவில் வாழும் முதல் காதல்

நினைவில் வாழும் முதல் காதல்

‘எதிர்பாலினர் மீது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் காதல் வரும்’ என்று சொல்வார்கள். அப்படியானால் அதுதான் முதல் காதல். நமது இந்திய கலாசாரத்தைப் பொறுத்தவரையில் பலரும் அடிக்கடி காதலிப்பதில்லை. அப்படி காதலித்தால் அதை ஒரு ஒழுக்கக் கேடாகவே கருதுகிறார்கள். வாழும் வரை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று காதலித்துக் கொண்டே இருப்பதும், அடிக்கடி திருமணம் செய்துகொண்டே இருப்பதும் வெளிநாட்டினர் கலாசாரம். அதனால் அங்கு காதலும், கல்யாணமும் பொழுதுபோக்காக இருக்கிறது. இங்கும்…

காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள்…

காதலில் நிபந்தனை வேண்டாமே…

காதலில் நிபந்தனை வேண்டாமே…

இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்குள்ளும் காதல் இல்லாமல் இருக்காது. அப்படி காதல் செய்து திருமணம் செய்பவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் பெரும்பாலும் இருக்காது. இதற்கு பெரும் காரணம் இந்த காதலில் நிபந்தனை இருப்பதே ஆகும். பொதுவாக காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் இந்த உலகில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கேட்டால் அதுவும்…

காதல் திருமணம் சிறந்ததா?

காதல் திருமணம் சிறந்ததா?

சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.…

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி?

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின்கவலை.என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை.…

தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா?

தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா?

ஸ்பரிசம் என்பது தம்பதியரிடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத வழி. ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா? உணர்வு பூர்வமான செய்கைகளினால் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்யமுடியும். அது எப்படி..? .தொடர்ந்து படியுங்கள்…

Page 1 of 6123Next ›Last »