Home » Archives by category » ஜோக்ஸ்

ரெஸ்ட்!

ரெஸ்ட்!

டாக்டர்: அம்மா, உங்க கணவருக்கு ஒண்ணுமில்லை. அவருக்கு இப்ப தேவைப் படறதெல்லாம் ரெஸ்ட் மட்டும் தான். நான் சில தூக்க மாத்திரை எழுதித்தரேன். அவர் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். பெண்: ஓகே டாக்டர். மாத்திரையை எப்ப எப்ப கொடுக்கணும்னு சொல்லுங்க. நான் கரெக்டா அவருக்கு கொடுத்தறேன். டாக்டர்: மாத்திரை அவருக்கில்ல.உங்களுக்கு…

மனைவியும், மாமியாரும்

மனைவியும், மாமியாரும்

உன் மனைவியும், மாமியாரும் புலிகிட்ட மாட்டிகிட்டாங்கன்னா முதலில் யாரை காப்பாத்துவ? இதிலென்ன சந்தேகம்? புலியைத்தான்……

அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்

அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்

இரவில் தங்குவதற்கு ஒரு லாட்ஜூக்கு வந்து அறை காலியாக இருக்கிறதா என்று கேட்டான் ஒருவன் தனி அறை எதுவும் இல்லை.  இரண்டு பேருக்கான ஓர் அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்.  அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இன்னொரு கட்டிலில் நீங்கள் ஓசைப்படுத்தாமல் போய் படுத்து தூங்கலாம்” என்றார் விடுதிக்காரர். வேறு வழியில்லாததால் வந்தவனும் அதற்கு சம்மதித்து அந்த அறைக்குப் போனான். அடுத்த பத்தாவது நிமிடம்…

முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?

முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?

நம்மாளு ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக் வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான், அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு… அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன், “முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான். அவரு நெனச்சாரு, “என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே” அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு.. நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்…

சினிமாக்கும் சீரியலுக்கும் என்ன வித்தியாசம்?

சினிமாக்கும் சீரியலுக்கும் என்ன வித்தியாசம்?

செந்தில்: ஏண்ணே, சினிமாக்கும் சீரியலுக்கும் என்னண்ணே வித்தியாசம்? கவுண்டமணி: அடேய் செட் டாப் பாக்ஸ் மண்டையா!! அரை டவுசர் பையா!! 6 வித்தியாசம் சொல்றேன்.. நல்லாக் கேட்டுக்கடா.. 1. சீரியல்ல நடிக்கிறவங்க அழுவாங்க.. சினிமாவுல காசு போட்டு படம் எடுத்தவந்தான் அழுவான்.. 2. சீரியல் பார்த்து பொம்பளைங்க ஊட்டுல சமைக்கக் கூட மறந்துடுவாளுங்க.. சினிமாவுல ஹீரோயினைப் பார்த்து ஆம்பளைங்க இமைக்கக் கூட மறந்துருவானுங்க.. 3. சீரியல்ல முக்கால்வாசி ஒவர் செண்டிமெண்ட்டும்,…

உருளைக்கிழங்கு – குட்டிக்கதை

உருளைக்கிழங்கு – குட்டிக்கதை

ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார். அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார். பெர்னார்ட்…

பிரியாணி

பிரியாணி

பிச்சைக்காரன்: அம்மா, தாயீ பிச்சை போடுங்கம்மா? எஜமானி: இந்தா பிரியாணி நல்லா சாப்பிடு! பிச்சைக்காரன்: சாப்பாடு போடவே தயங்குற இந்த காலத்துல பிரியாணியே போடுறீங்களே!உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யறதுனே தெரியலம்மா? எஜமானி: அதெல்லாம் எதும் வேணாம் பேஸ்புக்ல எனக்கு டெய்லி லைக் ,கமெண்ட் போட்டா போதும்! கணவன்: (வீட்டுக்குள் இருந்து)எங்கடி டேபிள்ல நான் வாங்கிட்டு வந்து வச்சிருந்த பிரியாணி பொட்டலத்த காணோம்?…

மகாராணிகள்

மகாராணிகள்

ஆங்கிலேயர் ஒருவரும், அரபுநாட்டு காரர் ஒருவரும் உரையாடிக்கொள்கிறார்கள்……. அரபுநாட்டு காரரை பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்….. ஆங்கிலேயர்: உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே….. அரபி மனிதர்: உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ? ஆங்கிலேயர்: அது முடியாதே…… அரபி மனிதர்: ஏன் முடியாது ? ஆங்கிலேயர்: அவர்கள்…

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு… ???

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு… ???

நாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். “ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை. மூன்றாமவன், ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும்…

அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!! கடவுள்: அது கஷ்டமாச்சே… கடல்ல எப்பிடிப்பா ரோடு போட முடியும் வேறு ஏதாவது கேள். மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதிர்த்து பேசக்கூடாது …!!! அப்படி செய்யுங்க…சாமி…!­! கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?…

மனைவி சொல்!

மனைவி சொல்!

” மனைவி எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்..!! ” இப்படின்னு ஒரு பெரியவர் சொல்லி இருக்காரு.. அது சரி…, ஆனா.., அதுல எதாவது உள்குத்தும் இருக்குமோன்னு நான் சந்தேகப்படறேன்.. 1. Function-க்கு கிளம்பறப்ப எவ்ளோ அழகான Dress-ஐ நாம போட்டு இருந்தாலும்.. ‘ இது நல்லாவே இல்லைங்கன்னு ‘ சொல்லி…., நம்ம பீரோல இருந்து வேற Dress-ஐ அவங்களே Select பண்ணி தர்றாங்களே… அது… ** நாம அழகா தெரியவா..? இல்ல ** நம்மகூட…

வாழ்க்கையின் ரகசியம் என்ன?

வாழ்க்கையின் ரகசியம் என்ன?

ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’ அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, அவனது ஆசிரியை ‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் ‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.…

நீங்க யார் மேடம் பேசறீங்க?

நீங்க யார் மேடம் பேசறீங்க?

ஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா… நீங்க யார் மேடம் பேசறீங்க ? என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க. அய்யோ! அதிர்ச்சியுடன், நீங்க விமலாவா… இல்லை. கமலாவா… இல்லை . ராதாவா… இல்லை. ரேகாவா. இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா . அடச்சே நான் பயந்தே போயிட்டேன்… – Ilayaraja Dentist…

அது ஒரு விடுமுறை நாள்

அது ஒரு விடுமுறை நாள்

சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன். குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான். “குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ? “இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.” “இல்ல இப்ப அழுதுச்சே…” உள்ளே இருந்து மனைவி சொன்னாள்….. “நான்தேன் பாடிட்டு இருக்கேன்”…

சார், உங்க வண்டி ரெடியாயிடுச்சி

சார், உங்க வண்டி ரெடியாயிடுச்சி

“சார், உங்க வண்டி ரெடியாயிடுச்சி … வந்து எடுத்துட்டு போங்க” டூ வீலர் ச‌ர்வீஸ் சென்டரிலிருந்து போன் வந்தது. போனேன். “வண்டிய ஓட்டி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார் … ஏதாவது சரி பண்ண வேண்டியதிருந்தா சரி பண்ணி கொடுத்துடுறேன்” சாவி கொடுத்தான். ஓட்டிப் பார்த்துவிட்டு, “தம்பி, இது என் வண்டி மாதிரி இல்லை” “இல்லை சார் … இது உங்க வண்டி தான் … ஸ்பிளெண்டர் ப்ளஸ்…

Page 1 of 41234