Home » Archives by category » இது எப்படி இருக்கு?

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…

மனிதநேயமும் இரக்க குணமும் இடம் மாறிவிட்டதே! (முழுவதும் படிக்கவும்) ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா… ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது…

போலிகளை நம்பி ஏமாறாதீர்!

போலிகளை நம்பி ஏமாறாதீர்!

பிரபலங்கள் பெயரில் ஃபேஸ்புக்கில் சில பக்கிகள் இருந்துகொண்டு கொடுக்கும் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை பாஸ். இதோ சில அக்குறும்புகள்… ‘அசின் தொட்டும்கல்’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்ட் செம பிஸி. ‘இன்னிக்கு நான் ‘கஜினி’ ஷூட்டிங்கில் அமீர்கானுடன் நடித்தேன். அருமையான மனிதர் அவர்!’ என ஆரம்பித்து, அடுத்தடுத்த நாட்களில் ‘ஓப்பனிங் ஸாங் ஷூட்டிங்கில் காலில் சுளுக்கு’, ‘இன்று ஜலதோஷத்தால் தும்மிக்கொண்டே நடித்தேன். பாவம் யூனிட்’ என்றெல்லாம் ஸ்டேட்டஸ்கள். ‘ஐயோ,…

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு… ???

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு… ???

நாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். “ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை. மூன்றாமவன், ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும்…

இவைகளெல்லாம் இந்தியாவில் தான் அதிகம் சாத்தியம்.

இவைகளெல்லாம் இந்தியாவில் தான் அதிகம் சாத்தியம்.

இவைகளெல்லாம் இந்தியாவில் தான் அதிகம் சாத்தியம்.. (தமிழ்நாட்டுக்கு தான் அதிகம் பொருந்தும்) 1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும். 2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும். 3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. 4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது. 5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி. 6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு. 7) வேட்டிக் கட்டுனவங்க…

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்

சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர் பானத்தை வாங்கிக் குடித்துள்ளார். அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது. கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்க மறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது. கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ”ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம். அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும்…

ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்

ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்

1) சேலை, தாவணி கட்டினா பட்டி காட்டு பொண்ணுன்னு, மார்டன் உடை போட்டா அணிஞ்ச கலாசாரத்தை கெடுக்குற பொண்ணு அப்படி சொல்லுறீங்க அப்ப நாங்க என்ன உடை தான் அணியிறது? 2) மஞ்சள் பூசுனா மரியாதா மாறி இருக்கு, மேக்கப் போட்டா மெர்லின் மன்றோனு நெனப்புனு சொல்லுறீங்க நாங்க என்ன தான் போட்டுகுறது? 3) தங்க நகை போட்டா இவகிட்ட தான் நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது, நகை…

400 கிலோ எடையுள்ள இளைஞரின் வைத்தியசாலை பயணத்துக்காக வீட்டின் சுவர் உடைப்பு

400 கிலோ எடையுள்ள இளைஞரின் வைத்தியசாலை பயணத்துக்காக வீட்டின் சுவர் உடைப்பு

சுமார் 400 கிலோ­கிராம் எடை­யுள்ள இளைஞர் ஒரு­வரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்­டர்­பில்லர் வாக­னத்தில் ஏற்றிச் சென்ற சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது. மைக்கல் லெபேர்கர் எனும் இந்த இளைஞர் ஜேர்­ம­னியின் ரீகல்ஸ்பேர்க் நகரில் வசிக்­கிறார். அண்­மையில் அவ­ருக்கு திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்­ட­போது அவ­ச­ர­மாக வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. ஆனால், 400 கிலோ எடையைக் கொண்­டி­ருந்த மைக்கல் லெபேர்­கரை தூக்கிச் செல்ல…

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை

கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர் , நேராக அவரிடம் சென்றார். “காந்தி , நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள் . அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ‘ என்று கேட்டார் . இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு. ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக , ‘ காந்தி , நேரு போன்றவர்கள் ஒருவர்…

உண்மைய சொன்னேன்

உண்மைய சொன்னேன்

1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ? 4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர்…

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது – 22 – 26 வயது

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது – 22 – 26 வயது

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும். 2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் ” இதெல்லாம் எங்க உறுப்படப்போது?” என்பது போன்றே இருக்கும். 3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள். 4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. 6)…

“டார்லிங்” என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் விமானத்திலிருந்து வெளியேற்றம்!

“டார்லிங்” என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் விமானத்திலிருந்து வெளியேற்றம்!

சவூதி அரே­பி­யாவின் சவூ­தியா விமா­ன­சே­வையின் விமானப் பணிப்­பெண்­ணொ­ருவர் வெளி­நாட்டுப் பய­ணி­களை டார்லிங் என அழைத்­துள்ளார். இதனால் அவ­ருடன் வாக்­கு­வா­தப்­பட்ட இமாம் மற்றும் பொலிஸ் அதி­காரி உள்­ளிட்ட இரு குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வ மொன்று அண்­மையில் சவூ­தியில் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் ரியாத்­தி­லி­ருந்து ஜித்தா நோக்கி பய­ணித்த சவூ­தி­யா விமா­னத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இதனால் சவூதி அரே­பி­யாவின் உள்ளூர் விமான சேவை ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு மேலாக தாம­த­மா­கி­யுள்­ளது. இது குறித்து அந்­நாட்டு ஊட­க­மொன்று தகவல்…

‘டுவிட்’ செய்யும் டோஸ்டர்

‘டுவிட்’ செய்யும் டோஸ்டர்

உணவு பத­மாக வாட்­டப்­பட்ட தக­வலை “டுவீட்” (Tweet) செய்யும் டோஸ்டர் இருந்தால் எப்­படி இருக்கும்? அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் அவ்­வா­றா­ன­தொரு டோஸ்­டரை உண்­மை­யாக்கி­யுள்ளார். உணவு பத­மா­க­ வாட்­டப்­பட்­டுள்­ளதை “டுவீட்” செய்­யக்­கூ­டிய இந்த டோஸ்­டரை அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா மாகா­­ணத்தைச் சேர்ந்த ஹன்ஸ் சார்ளர் என்பவர் கண்­டு­பி­டித்­துள்ளார். ஐ.ஓ. பிரிட்ஜ் தொகு­தி­யினை பயன்­ப­டுத்தி இந்த டுவீட் செய்யும் டோஸ்டர் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டத்­துக்கு இணைய மேம்­பாட்­ட­ாள­ரான ஜெஸன் வின்டர்ஸ் என்ற ஹன்ஸின் நண்பர் உத­வி­பு­ரிந்­துள்ளார்.…

78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்! – வீடியோ இணைப்பு

78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்! – வீடியோ இணைப்பு

ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது. ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர். 80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம்…

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! சொன்னா நம்புங்க…

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! சொன்னா நம்புங்க…

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க 2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க 3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க 4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள் 5) அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறும பதில் சொல்ற பிள்ளைங்க 6) ஒரே ஒரு மொபைல், ஒரே ஒரு சிம்கார்ட், ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க, பசங்க 7)…

உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…

உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…

ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக‌ இருந்தது. “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!” என்று கேட்டேன். “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” என்றார் அவர். ஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்… “ஏங்க மொய்…

Page 1 of 6123Next ›Last »