Home » Archives by category » தொழில்நுட்பம்

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா… இதைப்படியுங்கள்…!

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா… இதைப்படியுங்கள்…!

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான…

சைபர் கிரைமில் பெண்/ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள்.

சைபர் கிரைமில் பெண்/ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள்.

1. அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும் நபர்களை பிளாக் செய்யாதீர்கள். மாறாக , ரிபோர்ட் அப்யூஸ்(report abuse) செய்யுங்கள். 2. தொடர்பில் இருந்த படியே காட்டி கொடுத்தால்.. புகார் கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே, சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது. 3. மகிழ்ச்சியாக, தைரியமாக, முகநூலை நல்லவற்றிற்கு பயன் படுத்துங்கள். 4. நம்முடைய அத்தனை பதிவுகள், லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox உரையாடல்கள் பதிவாகின்றது. தேவை படும் போது தவறான நபர்களை பிடித்துவிடலாம். சைபர்…

கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்

கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்

கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும். சில சுவாரஸ்யமானவை: Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட. Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle. ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler). STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian…

புது லோகோ யாகூ அறிமுகம்

புது லோகோ யாகூ அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ:  இன்டர்நெட் தேடுதல் பொறிகளில் ஒன்றான யாகூ, ஒரு காலத்தில் மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், கூகுள் வருகைக்கு பின்னர் அதன் நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற மரிஸ்ஸா மேயர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். பர்பிள் நிறத்திலான லோகோவை யாகூ பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. மரிஸ்ஸா மேயரின் அதிரடியில், யாகூவின் லோகோவும் மாற்றப்பட்டு புதிய…

‘டுவிட்’ செய்யும் டோஸ்டர்

‘டுவிட்’ செய்யும் டோஸ்டர்

உணவு பத­மாக வாட்­டப்­பட்ட தக­வலை “டுவீட்” (Tweet) செய்யும் டோஸ்டர் இருந்தால் எப்­படி இருக்கும்? அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் அவ்­வா­றா­ன­தொரு டோஸ்­டரை உண்­மை­யாக்கி­யுள்ளார். உணவு பத­மா­க­ வாட்­டப்­பட்­டுள்­ளதை “டுவீட்” செய்­யக்­கூ­டிய இந்த டோஸ்­டரை அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா மாகா­­ணத்தைச் சேர்ந்த ஹன்ஸ் சார்ளர் என்பவர் கண்­டு­பி­டித்­துள்ளார். ஐ.ஓ. பிரிட்ஜ் தொகு­தி­யினை பயன்­ப­டுத்தி இந்த டுவீட் செய்யும் டோஸ்டர் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டத்­துக்கு இணைய மேம்­பாட்­ட­ாள­ரான ஜெஸன் வின்டர்ஸ் என்ற ஹன்ஸின் நண்பர் உத­வி­பு­ரிந்­துள்ளார்.…

ஜிமெயிலில் தகவல்களை Backup செய்வது எப்படி?

ஜிமெயிலில் தகவல்களை Backup செய்வது எப்படி?

ஜிமெயிலுக்கு Backup தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது. நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும்…

பெண்களுக்கு உதவுவதற்கான (SOS) பட்டன் கொண்ட செல்போன்!

பெண்களுக்கு உதவுவதற்கான (SOS) பட்டன் கொண்ட செல்போன்!

ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டே இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆபத்தினை எதிர் நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து…

கணினி மௌஸினைக் கண்டுபிடித்தவர் 88 வயதில் மரணம்

கணினி மௌஸினைக் கண்டுபிடித்தவர் 88 வயதில் மரணம்

கணி­னியை இயக்­கு­த­வற்கு தேவை­யான முக்­கிய பாகங்­களில் ஒன்­றான “மௌஸ்” என்ற சாத­னத்தைக் கண்­டு­பி­டித்த டொக் எங்­கல்பர்ட் கடந்த 2ஆம் திகதி அவ­ரது 88ஆவது வயதில் மர­ண­ம­டைந்­துள்ளார். டொக் மர­ண­ம­டைந்த செய்­தி­யினை அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்­தி­லுள்ள மௌண்டெய்ன் வீவ் எனு­மி­டத்தில் அமைந்­துள்ள கணினி வர­லாற்று அருங்­காட்­சி­யகமே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த அருங்­காட்­சி­யத்­திற்­காக டொக், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தனது சேவை­யினை வழங்கி வரு­கிறார். இந்­நி­லையில் கடந்த செவ்­வாய்­க்கி­ழமை தனது 88ஆவது வயதில்…

உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் !

உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் !

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவைக் குறிப்பிடலாம். தென்கொரிய நிறுவனமான செம்சுங் மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது. இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள்,…

தலையசைக்கப்போகும் ஐபோன், ஐபேட் பாவனையாளர்கள்

தலையசைக்கப்போகும் ஐபோன், ஐபேட் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றின் இயங்குதளத்தின் புதிய தொகுப்பான ஐ.ஓ.எஸ் 7 இனை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் டெவலப்பர்களுக்கான சோதனைத் தொகுப்பையும் வெளியிட்டிருந்தது. முன்னைய தொகுப்புகளை விட முற்றிலும் மாறுபட்டதாக இப் புதிய தொகுப்பு அமைந்துள்ளது. புதிய தோற்றம், ஐகொன்கள், பட்டன்ஸ், நிறங்கள், முப்பரிமாணமாக காட்சியளிக்கக் கூடியது என பல மாற்றங்களை ஐ.ஓ.எஸ் 7 இல் அப்பிள் ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது அண்ட்ரோய்ட்டை ஒத்ததாக இருப்பதாக…

சொனியின் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சொனியின் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சொனி நிறுவனமானது 6.4 அங்குல திரையைக் கொண்ட ஸ்மர்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இம் மாதிரியின் பெயர் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா. செம்சுங்கின் கெலக்ஸி நோட் போன்ற பெப்லட் என்றழைக்கப்படும் ஸ்மார்ட் போன்களை விட பெரிய திரையைக் கொண்ட சாதனமொன்றை சொனி வெளியிடப்போவதாக நீண்ட நாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கறுப்பு, வெள்ளை, ஊதா என மூன்று நிறங்களில் இது சந்தைக்கு…

தகவல் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் கூகுள் நிறுவனத்துக்கு 118 கோடி அபராதம் பிரான்ஸ் அரசு எச்சரிக்கை

தகவல் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் கூகுள் நிறுவனத்துக்கு 118 கோடி அபராதம் பிரான்ஸ் அரசு எச்சரிக்கை

பாரிஸ்: அமெரிக்காவின் இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘பிரைவசி’ பாலிசியை கடைபிடிக்காமல் தகவல் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தால் ரூ.117.94 கோடியை அபராதமாக கட்ட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இன்றைக்கு இணையதளத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்றால் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருபவையாக இருப்பவை கூகுள் தளமும், விக்கிபீடியா தளமும் தான். இன்றைய நிலையில் உலகம் முழுவதும் தனது பகாசுர கரங்களால் சுற்றி வளைத்து தன்னை…

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன்

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன்

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது. Huawei’s Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும்…

இனி படத்துடன் கமெண்ட் போடலாம்!

இனி படத்துடன் கமெண்ட் போடலாம்!

பேஸ்புக்கில் ஒருவர் போடும் ஸ்டேடஸிற்கு கருத்து தெரிவிக்கும் போது/ கமெண்ட் போடுவதென்றால் பலருக்கு அதிக விருப்பம் அதிலும் போட்டோவுடன் கமெண்ட்ஸ் போடுவதென்றால் கேட்கவும் வேண்டுமா? ஆம், பேஸ்புக்கில் இனி ஒருவர் பகிரும் ஸ்டேடஸ் போன்ற விடயங்களுக்கு கமெண்ட்ஸ் செய்யும் போது படங்களுடன் கமெண்ட் வழங்க முடியும். இவ்வசதியை பேஸ்புக் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் பேஸ்புக் இணையத்தளத்திற்கு மட்டுமே இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, மொபைல் அப்ளிகேஷனில் இவ்வசதி தற்போதைக்கு இல்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது.…

மனிதனைப் போல செற்படும் புதிய ரோபோ

மனிதனைப் போல செற்படும் புதிய ரோபோ

மனிதர்களைப் போன்றே சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் புதுவிதமான மனித வடிவிலான ரோபோவை ஜப்பான் விஞ்ஞானியான “ஹிரோஷி இஷிகுரோ” தயாரித்துள்ளார். ஒஸாகா பல்கலைக்கழகத்தில் இன்டலி ஜென்ட் ரொபாடிக் ஆய்வக இயக்குநராக உள்ள இவர் தான் உருவாக்கியுள்ள எந்திர மனிதனை ஆண் போன்றும், பெண் போன்றும் உருவ மாற்றம் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளார். ஆணாக மாறும் போது அதை தனது உருவம் போன்று உடை அலங்காரம் மற்றும் முக அமைப்பை உருவாக்குகிறார். அதே…

Page 1 of 212