Home » About

About

வணக்கம்.

vanakkam
தமிழில் ஒரு இணையத்தளத்தை அமைத்திட நீண்டநாள் ஆசை.
யுனிகோட் தமிழ் எழுத்துரு மூலம் அது பூர்த்தியாகிறது.

நான் பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ரசித்துப் படித்து சேகரித்த விடையங்களை இளைஞன்.கொம் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அதே போன்று உங்களுடைய சொந்த ஆக்கங்களான கவிதை கட்டுரைகளையோ அல்லது நீங்கள் படித்துச் சுவைத்தவை எதுவானலும் எமக்கு அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:  info (at) ilaignan.com

கதைகளில் வரும் பெயர்களும் – சம்பவங்களும் கற்பனையே.
ஆக்கங்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பாவார்கள்.

நன்றி
அன்புடன்
கண்ணா.