Home » Entries posted by ilaignan (Page 16)

பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம் பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு,…

புதிதாக மூன்று பூமிகள் கண்டுபிடிப்பு: நீர் இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம்

புதிதாக மூன்று பூமிகள் கண்டுபிடிப்பு: நீர் இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சூரிய மண்டலத்திற்கு அண்மையிலுள்ள க்ளைஸி 667சி சுற்றுவட்டப்பாதையிலுள்ள நட்சத்திரமொன்றைச் சுற்றி வரும் கோள்களில் பூமியை ஒத்த 3 கோள்கள் உள்ளதாக ஆராய்ச்சயாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோள்களை ஹார்ப்ஸ் தொலைநோக்கி மூலம் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர். குக்கோள்கள் புவியிலிருந்து 22 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. க்ளைஸி 667சி சுற்றுவட்டப்பாதையில் உள்ள குறித்த நட்சத்திரம் சூரியனில் மூன்றில் ஒரு பங்கு அளவுடையதாம். இந்த நட்சத்தித்தைச் சுற்றி வரும் பூமிகளில் நிலவும் வெப்பநிலை…

சின்ன வெங்காயம், கரும்பு கருப்பட்டி உண்டால் டெங்கு நோய் குண­மாகும்

சின்ன வெங்காயம், கரும்பு கருப்பட்டி உண்டால் டெங்கு நோய் குண­மாகும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

டெங்கு நோயைக் குணப்­ப­டுத்த கரும்பு கருப்­பட்­டியும் சின்­ன­வெங்­கா­யமும் சிறந்த மருந்­தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிலையம் இந்­திய கரும்பு ஆராய்ச்சி நிலை­யத்­துடன் இணைந்து மேற்­கொண்ட ஆய்வில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த ஆய்வு தொடர்­பாக கரும்பு ஆராய்ச்சி நிலை­யத்தின் தலை­வரும் இரா­சா­யன விஞ்­ஞானம் தொடர்­பான விரி­வு­ரை­யா­ள­ரு­மான சிரில் சுது­வெல்ல கருத்து தெரி­வித்த போது கரும்பு கருப்­பட்டி சர்க்­கரை என்றும் அழைக்­கப்­ப­டு­வ­தா­கவும் தேநீ­ருடன் கரும்பு கருப்­பட்­டியை அருந்­து­வதன் மூலம் உடம்பின் சீனியை குறைத்துக்…

இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு

இரத்தக் கண்ணீர் வடிக்கும் யுவதி – வீடியோ இணைப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது ஆனந்த கண்ணீர் வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவருக்கு சாதாரணமாகவே இரத்தக் கண்ணீர் வருகிறது. ஹீமோலக்ரியா என்ற நோயினா பாதிக்கப்பட்ட 20 வயதாக ஒலிவியா என்ற பெண்ணுக்கே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்தில் கண்ணில் இரத்தம் வடிய ஆரம்பித்துள்ளது. இவரை பரிசோதித்த் வைத்தியர்கள் கண் வலியை குறைக்க சில மருந்துகளை…

ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

ஏஞ்சலினாவின் கண்களில் மரணபயம் தெரிகிறது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பரம்­பரை நோயாக ஏற்­பட்­டு­வரும் மார்­பக புற்­று­நோ­யினால் விரை­வாக மரணம் ஏற்­பட்டு விடுமோ என அஞ்­சு­கிறார் என அவ­ரது நண்பி தெரி­வித்­துள்ளார். ஏஞ்­ச­லினாவின் தாய், பாட்டி, கொள்­ளுப்­பாட்டி மற்றும் ஒரு சித்தி முத­லானோர் புற்­றுநோய் பாதிப்­பி­னா­லேயே விரை­வாக உயி­ரி­ழந்­தனர். அதன் தொடர்ச்­சி­யாக, புற்று நோயினால் பாதிக்­கப்­பட்ட 38 வயது ஏஞ்­ச­லினா அண்­மையில் அறுவைச் சிகிச்சை மூலம் தனது மார்­ப­கங்­களை அகற்­றினார். ஏஞ்­ச­லீ­னா­வுக்கு மரண பயம் ஏற்­பட்­ட­த­னா­லேயே விரை­வாக மார்­பக அறுவைச் சிகிச்சை…

கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்

கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கோழி­களை தலை­கீ­ழாக கால்­களைப் பிடித்து எடுத்துச் சென்ற நப­ரொ­ரு­வ­ருக்கு மாளி­கா­கந்த நீதவான் நீதி­மன்ற நீதிவான் திரு­மதி எஸ். லிய­ன­ராச்சி 1000 ரூபாவை அப­ரா­த­மாகச் செலுத்­தும்­படி உத்­த­ர­விட்டார். ஜா-எ­ல­யி­லி­ருந்து கொழும்­புக்கு கோழி­களை எடுத்­து­ வந்து விற்­பனை செய்­து ­வரும் சந்­தே­க­நபர் பாலத்­து­றையில் வாக­னத்­தி­லி­ருந்து கோழி­க­ளை­கால்­களைப் பிடித்து தலை­கீ­ழாக எடுத்­துச் சென்­றதால் மிரு­க­வதைச் சட்­டப்­படி கிரான்ட்பாஸ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். மாத்­தறை வி.ஏ. நிசாந்த ஜயமான்ன என்ற நபருக்கே இவ்வாறு அபராதம்விதிக்கப்பட்டது.…

நீண்ட நேரம் ஐபோன் விளையாட்டு பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது

நீண்ட நேரம் ஐபோன் விளையாட்டு பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஜிங்கில் இளம்பெண் ஒருவர் படுக்கையில் படுத்தவாறு தனது அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடி உள்ளார். அவர் தொடர்ந்து 4 மணிநேரம் விளையாடி உள்ளார். இதன் பின்னர் 4 மணிநேரத்தின் பின்னர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை…

பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்

பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள். 2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள்ஆனால் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள். 3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள். 4. அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள், ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள். 5. எப்போதும் அழகாக உடை அணிவார்கள், ஆனால் திருப்தி அடையமாட்டார்கள். 6. திருப்தி அடையமாட்டார்கள், ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.…

இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் தானாக நகரும் எகிப்து சிலை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்­கி­லாந்தில் உள்ள அருங்­காட்­சி­ய­கத்தில் வைக்­கப்­பட்­டுள்ள 4000 ஆண்டு பழைமை வாய்ந்த எகிப்­திய சிலை ஒன்­று தா­னாக நகர்ந்து வரு­வதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் அருங்காட்சியகத்திலுள்ள குறித்த சிலை இது­வரை 180 டிகிரி அள­வுக்கு நகர்ந்­துள்­ளது. அதிர்வுகளால் இச்சிலை நகர்ந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் அதிர்வினால் இவ்வாறு நகர்ந்திருந்தால் அதனருகிலுள்ள சிலைகளும் நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாம் இச்சிலை மாத்திரமே நகவர்வது அருங்காட்சியக நிருவாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது. 10…

முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட உரோம தோல் கோட் : விலை 500 ஆயிரம் ரூபா மட்டுமே!

முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியால் உருவாக்கப்பட்ட உரோம தோல் கோட் : விலை 500 ஆயிரம் ரூபா மட்டுமே!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்திலுள்ள பால் உற்பத்தி நிறுவனமொன்று முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியை பயன்படுத்தி ‘உரோம தோல்’ கோட்டினை உருவாக்கியுள்ளனர். முழுமையாக ஆண்களின் நெஞ்சு முடியினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதலாவது ‘உரோம தோல்’ கோட் இதுவென நம்பப்படுகிறது. அர்லா என்ற பால் உற்பத்தி நிறுவனமோ மேற்படி கோட்டினை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனமானது விரைவில் அறிமுகம் செய்யவுள்ள ஆண்களுக்கான விங்-கோ எனும் பால் குடிபானம் வெளியீட்டின் போது குறித்த கோட்டினையும் வெளியிடவுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான…

370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டபின் புனர்வாழ்வு பெற்று திருந்தி வாழும் பெண்

370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டபின் புனர்வாழ்வு பெற்று திருந்தி வாழும் பெண்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 370 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதாக கூறுகிறார். சேயி கோலாட் எனும் பெண் 35 வயதானவர். ஒரு காலத்தில் செக்ஸ் உறவுக்கு அடிமையானவராக சேயி கோலாட் காணப்பட்டார். 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டார் அவர், அக்குழந்தை சமூக சேவைத்துறையினரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டது. 17 வயதானபோது தனது அப்பேதைய காதலரின் வீட்டில் வசிக்கச் சென்றார். எனினும் காதலருக்கு துரோகம் செய்துவிட்டு பலருடன் உறவு கொள்ள…

1500 அடி ஆழமான பள்ளத்தாக்கை கம்பி மூலம் நடந்து கடந்த நபர்

1500 அடி ஆழமான பள்ளத்தாக்கை கம்பி மூலம் நடந்து கடந்த நபர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அமெ­ரிக்­கா­வி­லுள்ள பிர­பல கிராய்ட் கெனியன் எனும் 1500 அடி ஆழ­மான பள்­ளத்­தாக்கின் 1400 அடி கொண்ட தூரத்தை எவ்­வித பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளு­மின்றி, கம்பி மூலம் மீது நடந்து சாதனை படைத்­துள்ளார் அந்­நாட்டைச் சேர்ந்த சாகச கலைஞர் ஒருவர். 34 வய­தான நிக் வலேண்டா எனும் இவர், நேற்று முன்­தினம் 22 நிமி­டங்­களில், மேற்­படி தூரத்தைக் கடந்தார். இதன்­போது பாது­காப்புப் பட்­டிகள் எதையும் இவர் அணிந்­தி­ருக்­க­வில்லை. பிரார்த்­த­னையில் ஈடு­பட்­ட­வாறே தான் கம்பி…

பேர்லின் நூதனசாலையினுள் திகிலூட்டும் உயிரினங்கள்! – படங்கள் இணைப்பு

பேர்லின் நூதனசாலையினுள் திகிலூட்டும் உயிரினங்கள்! – படங்கள் இணைப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஜெர்மனியின் பேர்லினில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று நூதனச்சாலையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலகில் அதிகளவில் உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நூதனச்சாலைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம். மீன்கள், சிலந்திகள், நண்டுகள், புழுக்கள் என பல வகையான உயிரினங்கள் இங்கு பதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது சேதமடைந்த குறித்த தூதனச்சாலை நவீன முறையில் பின்னர் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இங்கு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…

சொனியின் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

சொனியின் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சொனி நிறுவனமானது 6.4 அங்குல திரையைக் கொண்ட ஸ்மர்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இம் மாதிரியின் பெயர் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா. செம்சுங்கின் கெலக்ஸி நோட் போன்ற பெப்லட் என்றழைக்கப்படும் ஸ்மார்ட் போன்களை விட பெரிய திரையைக் கொண்ட சாதனமொன்றை சொனி வெளியிடப்போவதாக நீண்ட நாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் எக்ஸ்பீரியா Z அல்ட்ரா தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கறுப்பு, வெள்ளை, ஊதா என மூன்று நிறங்களில் இது சந்தைக்கு…

ஒரு வியட்நாமியக் கதை

ஒரு வியட்நாமியக் கதை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள்.…