Home » கொறிக்க... » கட்டுரைகள் » சின்ன வெங்காயம், கரும்பு கருப்பட்டி உண்டால் டெங்கு நோய் குண­மாகும்

சின்ன வெங்காயம், கரும்பு கருப்பட்டி உண்டால் டெங்கு நோய் குண­மாகும்

dengueடெங்கு நோயைக் குணப்­ப­டுத்த கரும்பு கருப்­பட்­டியும் சின்­ன­வெங்­கா­யமும் சிறந்த மருந்­தாகும். என இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிலையம் இந்­திய கரும்பு ஆராய்ச்சி நிலை­யத்­துடன் இணைந்து மேற்­கொண்ட ஆய்வில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த ஆய்வு தொடர்­பாக கரும்பு ஆராய்ச்சி நிலை­யத்தின் தலை­வரும் இரா­சா­யன விஞ்­ஞானம் தொடர்­பான விரி­வு­ரை­யா­ள­ரு­மான சிரில் சுது­வெல்ல கருத்து தெரி­வித்த போது கரும்பு கருப்­பட்டி சர்க்­கரை என்றும் அழைக்­கப்­ப­டு­வ­தா­கவும் தேநீ­ருடன் கரும்பு கருப்­பட்­டியை அருந்­து­வதன் மூலம் உடம்பின் சீனியை குறைத்துக் கொள்ள முடியும். அத்­துடன் டெங்கு நோயாளர் கரும்பு கருப்­பட்­டி­யையும் சின்ன வெங்­கா­யத்­தையும் உட்­கொள்­வதன் மூலம் டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்­த­லா­மென தெரி­வித்தார்.

இது தொடர்­பாக மேல­திக ஆய்­வு­களை ஆயுர்­வேத வைத்­திய கல்­லூ­ரி­யிடம் ஒப்­ப­டைக்க கரும்பு ஆய்வு நிலையம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply