Home » இது எப்படி இருக்கு? » கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்

கோழிகளைத் தலைகீழாக கொண்டு சென்றவருக்கு அபராதம்

cockகோழி­களை தலை­கீ­ழாக கால்­களைப் பிடித்து எடுத்துச் சென்ற நப­ரொ­ரு­வ­ருக்கு மாளி­கா­கந்த நீதவான் நீதி­மன்ற நீதிவான் திரு­மதி எஸ். லிய­ன­ராச்சி 1000 ரூபாவை அப­ரா­த­மாகச் செலுத்­தும்­படி உத்­த­ர­விட்டார்.

ஜா-எ­ல­யி­லி­ருந்து கொழும்­புக்கு கோழி­களை எடுத்­து­ வந்து விற்­பனை செய்­து ­வரும் சந்­தே­க­நபர் பாலத்­து­றையில் வாக­னத்­தி­லி­ருந்து கோழி­க­ளை­கால்­களைப் பிடித்து தலை­கீ­ழாக எடுத்­துச் சென்­றதால் மிரு­க­வதைச் சட்­டப்­படி கிரான்ட்பாஸ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

மாத்­தறை வி.ஏ. நிசாந்த ஜயமான்ன என்ற நபருக்கே இவ்வாறு அபராதம்விதிக்கப்பட்டது.

Leave a Reply