Home » கொறிக்க... » உலகம் » பேர்லின் நூதனசாலையினுள் திகிலூட்டும் உயிரினங்கள்! – படங்கள் இணைப்பு

பேர்லின் நூதனசாலையினுள் திகிலூட்டும் உயிரினங்கள்! – படங்கள் இணைப்பு

berlin-1ஜெர்மனியின் பேர்லினில் அமைந்துள்ள இயற்கை வரலாற்று நூதனச்சாலையில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உலகில் அதிகளவில் உயிரினங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நூதனச்சாலைகளில் ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம்.

மீன்கள், சிலந்திகள், நண்டுகள், புழுக்கள் என பல வகையான உயிரினங்கள் இங்கு பதப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது சேதமடைந்த குறித்த தூதனச்சாலை நவீன முறையில் பின்னர் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உயிரினங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பார்ப்பவர்களுக்கும் திகில் அனுபவத்தை வழங்கக்கூடிய அந்நூதனச்சாலையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள உயிரினங்கள் படங்கள் சில இதோ.

berlin-8

berlin-2

berlin-3

berlin-4

berlin-5

berlin-6

berlin-7

Leave a Reply