Home » Archives by category » குட்டிக்கதைகள் (Page 4)

ஜென் கதை

ஜென் கதை

ஜிங்ஜுவுக்கு பொசுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடும். எங்கும், எதிலும், எப்போதும், எதற்கெடுத்தாலும் அவனிடம் கோபம்தான். அவன் தாயாரும் ஜிங்ஜுவின் கோபத்தை குறைக்க என்னென்னவோ மன வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாயிற்று. முடிவு கடுகளவும் பிரயோஜனம் தரவில்லை. அப்போது அந்த ஊருக்கு புகழ் பெற்ற ஜென் துறவி வந்திருந்தார். அவரிடம் அனுப்பி வைத்தால் மகனின் கோபத்துக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும் என்று ஜிங்ஜுவின் தாயார் நம்பினார். மகனை துறவியிடம் அனுப்பி வைத்தார்.…

பலூன்காரர்

பலூன்காரர்

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை மேலே பறக்கும் பலூன்கள். அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள். மெல்ல பலூன்காரரிடம் வந்தாள். ‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள். ‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’ ‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி. சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு…

சின்னக் கூடை!

சின்னக் கூடை!

இரண்டு பேர் ஒரு குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் தூண்டிலில் சிக்கும் சின்னச் சின்ன மீன்களை மட்டும் பிடித்து தனது கூடைக்குள் வைத்துக்கொண்டான். நல்ல பெரிய மீன்கள் சிக்கும்போது அதை எடுத்து, மீண்டும் குளத்துக்குள்ளேயே விட்டுவிடுவான். பக்கத்திலிருந்தவனுக்கு ஆச்சரியம்! எல்லோரும் பெரிய மீன்களைத்தான் விரும்பிப் பிடிப்பார்கள், இவன் இப்படி இருக்கிறானே என்று. பொறுக்க முடியாமல் அவனிடமே கேட்டுவிட்டான்.…

மனபலம்

மனபலம்

ஒரு குறுநில மன்னனுக்கும் பேரரசன் ஒருவனுக்கும் போர். பேரரசனுக்குப் படை பலம் பெரிது. வலிமை மிக்கது. குறுநில மன்னனின் போர் வீரர்கள் வீரமிக்கவர்கள் என்றாலும் எண்ணிக்கையில் குறைவானவர்கள். அதனாலேயே மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள். குறுநில மன்னன் தன் வீரர்களை அழைத்தான். ‘‘இந்தப் போர் நமக்கு முக்கியமான ஒன்று. இதில் நாம் நிச்சயமாக ஜெயிக்க வேண்டும். ஆனால், படை பலம் குறைவாக இருக்கிறது. கடவுள் நம் பக்கம் இருந்தால் மட்டுமே ஜெயிக்க…

இவையெல்லாம் மாறிவிடும்!

இவையெல்லாம் மாறிவிடும்!

‘‘குருவே, என்னால் வாழ முடியாது. வாழ்க்கையே துன்பமாய் மாறிவிட்டது’’ என்றான் ஒருவன். ‘‘அப்படியா?’’ அமைதியாகக் கேட்டார் குரு. ‘‘ஆமாம். முன்பு என் வாழ்க்கை இனிமையாக இருந்தது. எந்தக் கஷ்டமும் இல்லை. நிம்மதியாக இருந்தேன். இப்போது நான் எது செய்தாலும் தப்பாகவே முடிகிறது. வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் சந்தோஷம் இல்லை. வாழ்க்கையே சோகமாகிவிட்டது’’.…

அப்போ உனக்கு மூணு வயசு!

அப்போ உனக்கு மூணு வயசு!

மகனுக்குத் தந்தைமேல் கோபம். அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை. எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன். ‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் வெடித்து விட்டான். ‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ கத்தினான்.…

கண்ணதாசனின் குட்டிக்கதை!

கண்ணதாசனின் குட்டிக்கதை!

கிளாசிலே விஸ்கி ஊற்றப்பட்டது. சோடா உடைக்கப்பட்டது. விஸ்கி சோடாவைப்பார்த்து கேட்டது- ‘என்னிடம்தான் உனக்கு எவ்வளவு கோபம்! ஏன் என்னோடு நீ கலந்து, என் சக்தியை பலவீனப்படுத்துகிறாய்?’ சோடா பதில் சொன்னது- ‘இது இறைவனின் ஆணை. ஒவ்வொரு தனிச்சக்தியும் பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்பது அவன் கட்டளை. இல்லாமலா ஆடவன் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஆண்டவன் விதி வகுத்து வைத்திருக்கிறான்?’…

ஐ லவ் யூ மம்மி!

ஐ லவ் யூ மம்மி!

வீட்டுக்குள் நுழைந்த தாய்க்குக் கோபம் தலைக்கேறியது. வீட்டு வரவேற்பறை முழுக்க வண்ண வண்ண காகிதங்கள், ரிப்பன்கள் என துண்டு துண்டுகளாய் சிதறிக் கிடந்தன. எல்லாம் தன் ஆறு வயது மகனுடைய வேலை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குள் மகனே வந்துவிட்டான். கையில் அழகான பெட்டி. ‘‘அம்மா, இது உங்களுக்காக நான் செஞ்சது’’ என்று ஓர் அழகான பெட்டியைக் காட்டினான்.…

சிந்தனைக் கதை

சிந்தனைக் கதை

உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது. எல்லா விரல்களையும் விட நான்தான் சிறந்தவன்? என்று இறுமாப்புடன் கூறியது கட்டை விரல். இல்லை! இல்லை!! மற்ற விரல்களைவிட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல். மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத்தான். எனவே நானே உயர்ந்தவன் என்றது மோதிரவிரல்.…

உற்சாகம்!

உற்சாகம்!

கட்டடம் ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவருக்கு ஒரு காட்சி வித்தியாசமாகப்பட்டது. எல்லாத் தொழிலாளிகளும் அலுப்புடன் எரிச்சலாய் வேலை செய்து கொண்டிருக்க… ஒரு தொழிலாளி மட்டும் உற்சாகமாய் சந்தோஷமாய் வேலை செய்து கொண்டிருந்தான். பார்த்தவருக்கு ஆச்சரியம்.…

மூன்று கேள்விகள்

மூன்று கேள்விகள்

ஒருவன் சாக்ரடீஸிடம் வந்தான். ‘‘குருவே, உங்கள் மாணவன் ஒருவனைப் பற்றிச் சொல்ல வேண்டும்’’ என்றான். ‘‘சொல். ஆனால், அதற்கு முன் உன்னிடம் மூன்று கேள்விகள் கேட்பேன். அதற்கு விடையளித்துவிட்டுச் சொல்’’ என்று சொன்ன சாக்ரடீஸ், தன் முதல் கேள்வியைக் கேட்டார்.…

உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!

குருவிடம் சோகமாய் வந்தான் ஒருவன். ‘‘குருவே, வாழ்க்கையில் நிறைய கஷ்டம். என்ன செய்வதென்று தெரியவில்லை’’ என்றான். ‘‘அப்படியா, என்ன ஆயிற்று?’’ வினவினார் குரு. ‘‘நான் செய்து வந்த வியாபாரத்தில் திடீரென்று நஷ்டம் வந்துவிட்டது. இனிமேல் என்னால் நிமிர முடியாது. இத்தோடு என் வாழ்க்கை முடிந்துவிட்டது.’’ அவனை அமைதியாய் பார்த்த குரு, ‘‘வா, என்னுடன்’’ என்று, அருகிலிருந்த குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார்.…

அவன் குற்றவாளியல்ல!

அவன் குற்றவாளியல்ல!

மனைவி கள்ளக் காதலனின் அணைப்பில் இருந்தபோது கணவன் வந்துவிட்டான். அவ்வளவுதான்! தன் கையில் இருந்த ரிவால்வரை எடுத்து அவளை அந்தக்கணமே சுட்டுக் கொன்றுவிட்டான். வழக்கு விசாரணைக்கு வந்தது. ஐரோப்பாவில் நடைபெற்ற பிரபல வழக்குகளில் இதுவும் ஒன்றாகியது. இறுதியில்இ ‘இது நியாயமான கொலைதான்! அவன் குற்றவாளியல்ல! அந்த நிலையில் எந்தக்கணவனும் அப்படித்தான் செய்திருப்பான்!’  என்று கோர்ட் தீர்ப்பளித்தது.…

விதி

விதி

நுனிக்கிழையில் உட்கார்ந்து கொண்டு, அடிக்கிளையை வெட்டிக்கொண்டிருந்தான் ஒரு அறிவிலி! அவன் விதி முடிந்துவிட்டது. எனவேதான் அவன் அறிவு மங்கி இப்படி செய்கிறான்’ என்றார் சிவபெருமான்! ‘பாவம்.. அவனைக்காப்பாற்ற கொஞ்சம் முயற்சிக்கலாமே… அழித்தல் மட்டும் அல்ல உங்கள் கையில் ஆக்கலும், காத்தலும் இருக்கிறதே’ என்றாள் தாயுள்ளம் கொண்ட அன்னை பார்வதி!…

ஜாலி வயசு…

ஜாலி வயசு…

வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான். ஜாலி என்ற பேரில் உலகில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களையும் கற்று வைத்திருந்தான். அவனது கெட்ட பழக்கங்களை யாராவது சுட்டிக் காட்டினால், அவன் சொல்லும் பதில் இதுதான். இந்த வயசுலதான் இப்படிலாம் இருக்க முடியும். அப்புறம் மாறிடலாம்! இவனுடைய இந்தப் பழக்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் அவனை அழைத்தார். தம்பி, என் கூட வா. உனக்குக் கொஞ்சம் வேலை வைத்திருக்கிறேன் என்றார். மாணவன்…

Page 4 of 512345