Home » Archives by category » குட்டிக்கதைகள் (Page 3)

யானையும் எறும்பும்..

யானையும் எறும்பும்..

எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது. யானை ஆற்றில் குதித்தவுடன், எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!! அதைப் பார்த்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின.. “அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள….”…

சில்லறைக் கதை

சில்லறைக் கதை

பஸ்சில் பயணம் செய்த முதியவர் பஸ் நடத்துனரிடம் தனது மீது சில்லறை காசை கேட்டார். நடத்துனரிடம் சில்லறை இல்லாததால், இறங்க முன் கிடைத்தால் தருகிறேன் என்றார் …! முதியவர் கோபப்பட்டு தனக்கு அருகில் இருந்தவரிடம் சொன்னார் இந்த பாவங்களைஎல்லாம் எப்படி கழிக்கப்போறாங்களோ..? தெரியல்ல என்றார் ..! அருகில் இருந்தவர் ஒரு முதியோர் இல்லம் நடத்தும் ஒரு இயக்குனர் அவர் இந்த பஸ்சில் தினம் தோறும் பயணம் செய்பவர் ..அவர் சொன்ன…

ஒரு வியட்நாமியக் கதை

ஒரு வியட்நாமியக் கதை

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா? ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள்.…

சிகரட் கம்பனி விளம்பரம்!

சிகரட் கம்பனி விளம்பரம்!

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது.. அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது, ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..! 1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான் 2 உங்களுக்கு முதுமையே வராது 3 பெண் குழந்தை பிறக்காது இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த தேசத்தில் இருந்த சமூக…

நெத்தியடி!

நெத்தியடி!

தாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு, மாமியரை விரட்ட நினைக்கும் மருமகள்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை. ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள். வெகு நாட்கள் குயவன்…

இது தான் உங்களுக்கு முதல் வார்னிங்

இது தான் உங்களுக்கு முதல் வார்னிங்

ஒரு கணவனும் மனைவியும் 25 வருஷமா சண்ட போடாம ஒற்றுமையா இருந்தாங்க. நண்பர் ஒருவர் கேட்டார், எப்படி 25 வருஷமா இப்டி ஒற்றுமையா இருக்கீங்க?? கணவன்: கல்யானமான புதுசுல நானும் அவளும் ஹனிமூன் போனோம். அவ குதிரை சவாரி செஞ்ச,அந்த குதிர அவள கீழ தள்ளி விட்ருச்சு அவ குதிரைட்ட சொன்னா இதுதான் உனக்கு முதல் வார்னிங். மறுபடியும் ஏறி சவாரி செஞ்சா அப்பவும் கீழ தள்ளிவிட்ருச்சு, குதிரைட்ட இது…

ஆட்டுக்குட்டி – குட்டிக்கதை

ஆட்டுக்குட்டி – குட்டிக்கதை

ஒரு ஆள் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது. அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது. அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில்…

நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?

நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?

ஒருவன் ஒரு மகானிடம் சென்று, “ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?” என்று கேட்டான். “தாராளாமாக சாப்பிடலாம்” என்றார் மகான். “தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன். “குடிக்கலாம்” என்றார் மகான். “சிறிது புளிப்புப் பொருள்…” என்று இழுத்தான் அவன். “தவறேதும் இல்லை…சாப்பிடலாம்” என்றார் மகான். “இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்… இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகிறது… அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?” என்றான் அவன். உடனே…

அப்பாவும், காரும்

அப்பாவும், காரும்

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி…

இது கதையல்ல நிஜம்!

இது கதையல்ல நிஜம்!

கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.? கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள். வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை…

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்

ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான். அந்த பெண் “என்னை கை விடமாட்டியே ” என்று கேட்டாள் . அவன் “நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் ” என்று சொன்னான் . ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது . அப்போ பையன் கேட்டான் “இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா” ? அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி. ஏனென்றால் அந்த பையனுக்கு…

என் தக்காளிகள் சிவக்கவில்லையே!!!

என் தக்காளிகள் சிவக்கவில்லையே!!!

அந்த அழகான பெண்ணுக்கு தக்காளிகள் வளர்ப்பதில் கொள்ளை ஆசை! இதற்காக அவள் பலரைச் சந்தித்து, அவர்கள் தோட்டத்து அனுபவங்களைக் கேட்டுக் கொள்வாள். தோட்டக் கலை பற்றிய புத்தகங்களை நிறைய வாசிப்பாள். தன் தோட்டத்தில் எல்லாமே அழகாகப் பூத்துக் குலுங்கினால் அதுவே அவளின் பெருமகிழ்ச்சி.…

மிஸ்டர் எக்ஸ் அனுப்பிய மின்னஞ்சல்

மிஸ்டர் எக்ஸ் அனுப்பிய மின்னஞ்சல்

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார். மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச்…

”கனவுகள் – ஒரு கதை”

”கனவுகள் – ஒரு கதை”

பாழடைந்த பங்களா வாசலில் நின்றிருந்த அவளை விசித்திரமான வடிவத்தில் இருந்த மிருகம் ஒன்று துரத்துவதுபோல கனவு கண்டாள்.  தினந்தோறும் இந்தக் கனவு தொடர்ந்து வர, அவள் பயந்து நடுங்கினாள். நிம்மதி இன்றித் தவித்தாள். அன்றைக்கும் அதே கனவு. அதே பங்களா, அதே மிருகம் துரத்த, மூச்சு இரைக்க ஓடினாள்.  ஒரு மூலையில் அவள்ஒடுங்கிக் கொள்ள, அந்த மிருகம் அவளுக்கு அருகில் வந்து உற்றுப் பார்த்தது. பயத்தில் உறைந்துபோன அவள் அந்த…

அனுபவம் தரும் பாடம்

அனுபவம் தரும் பாடம்

புத்தர் சீடர்களில் ஒருவர் வாழ்வில் நடந்த அனுபவம் இது. ஆனந்தன் என்பது அவர் பெயர். ஒருநாள் பொட்டல்காடு வழியே ஆனந்தன் நடந்து சென்று கொண்டிருந்தார். கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நாக்கு வறண்டதால் பருக தண்ணீர் கிடைக்குமா? என்று தேடினார். அருகில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு சென்றார். அப்போது சிறிது தூரத்தில் ஒரு பெண் தண்ணீர் குடத்துடன் வருவதைக் கண்டார்.…

Page 3 of 512345