Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தனது கணவரை விவாகரத்து செய்வதைவிட கொலை செய்வது இலகுவானது எனத் தீர்மானித்து கொலைக்குத் திட்டமிட்ட அமெரிக்க பெண்ணொருவர் 30 வருடகால சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஜூலியா மேர்பெல்ட் எனும் பெண்ணே தனது கணவரை கொலை செய்யத் தீர்மானித்தார். இக்கொலையை செய்வதற்காக கூலிக்கு கொலை செய்யும் ஒருவருடனும் பேரம் பேசினார் ஜூலியா. ஆனால் தன்னுடன் பேரம் பேசியவர் உண்மையில் மாறு வேடத்திலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சத்திர சிசிக்சைகள் இன்றி இளமையான தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ரப்பர் உதடுகளை ஒத்த சாதனமொன்றினை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய கண்டுபிடிப்பினை ஜப்பான் ட்ரென்ட் சொப் என்ற நிறுவனமே உருவாக்கியுள்ளது. இந்த ரப்பர் உதடுகளை வாயில் பொருத்தி உயிரெழுத்துக்களை தினமும் சுமார் 3 நிமிடங்களுக்கு கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வேண்டுமாம். இவ்வாறு செய்யும் போது முகத்திலுள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவடைந்து இளமைத் தோற்றத்ம் கிடைக்குமாம். எனவே இச்சாதனத்தின் மூலம் சத்திர…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நாய்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலிக்குள் போதைப் பொருட்களை கடத்தி வந்த நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த கடத்தல்காரர்கள் அனைவரும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ‘கொக்கேய்ன்’ போதைப் பொருளை இத்தாலிக்குள் கடத்தி வந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாய்களுக்கு கொகேய்ன் அடங்கிய சிறிய பைகளை விழுங்கச் செய்தே இத்தாலிக்குள் இவற்றைக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் நாட்டுக்குள் வந்ததும் நாய்களைக் கொன்று அவற்றின் வயிற்றிலுள்ள…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தின் டார்ட்போட் பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுத்தோட்டத்தில் விநோத ஸ்டோபெரி பழமொன்று காய்த்துள்ளது. குறித்த ஸ்டோபரியானது பார்ப்பதற்கு ஆண் குறிபோல காட்சியளிக்கின்றது. கரோல் கொலென் என்ற 52 வயதான பெண்ணொருவரின் தோட்டத்திலேயே குறித்த ஸ்டோபெரி காய்த்துள்ளது. தோட்டத்தில் பழங்களைப் பறிக்கச் சென்ற கரோல் குறித்த பழத்தைக் கண்டவுடன் ஆச்சரியம் அடைந்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தில் 16 வயது மாணவனொருவனுடன் உடலுறவுகொண்ட 24 வயதான ஆசிரியைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், இனிமேல் சிறுவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, ஆசிரியையான ரோசன்னா லாங்க்லி 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவு வைத்திருந்துள்ளார். மேலும் அம்மாணவனது பெயரை தனது மார்பில் பச்சைக் குத்தியும், தனது நிர்வாணப் படங்கள் உள்ளிட்டவை அடங்கிய 1500 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் சிக்கியுள்ளார் .…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டே இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆபத்தினை எதிர் நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்க சிறையில், பெண்களுக்கு பலவந்தமாக கருத்தடை அறுவை சிசிச்சை செய்யப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த 148 பெண் கைதிகளை சிறை மருத்துவர்கள் வற்புறுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக புலனாய்வு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. 2006- -– 2010க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மட்டும் சவுசில்லாவில் உள்ள ‘வேல்லி பெண்கள் சிறையில் இருந்த கைதிகளுக்கும் கரோனாவில் உள்ள சிறை கைதிகளுக்கும் இந்த கட்டாய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அலுவலக ஊழியர்கள் மிகவும் அதிகமாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறைவாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டிருக்கிறார்கள். பிற்பகல் 2.55 மணி ஆகும்போதுதான் அதிகமான ஊழியர்கள் வேலைசெய்யாமல் சோர்வாக இருக்கிறார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அலுவலகங்களில் உற்பத்தித்திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்பகல் 2.55 மணிதானாம். அலுவலக ஊழியர்கள் மதிய உணவு உட்கொண்டு முடித்துவிட்டு இருக்கும் நேரம் அது. அவ்வேளையில்,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆஸத்ரியாவின் போர்ட்ஸ்டாஷ் நகரில் உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசப் போட்டி ஜூலை மாதம் முதல் வாரம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அடுத்து பார்க்கலாம்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கத்தியைக் காட்டி மிரட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண்ணொருவர் கொடுத்த முறைப்பாட்டினால் கைது செய்யப்பட்ட டெக்ஸி சாரதி ஒருவர் கையடக்கத் தொலைபேசியிலிருந்த எப்ஸ் (Apps) எனும் மென்பொருளினால் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பின்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்த 27 வயதான அஸ்ரிக் பேர்விக் என்ற பெண்ணே மேற்படி போலியான முறைப்பாட்டினை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இப்பெண் தனது முகத்தில் தானே வெட்டிக்கொண்டு, நொட்டிங்ஹாமிற்கு அருகிலுள்ள கால்டன் எனுமிடத்தைச்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அணுகுண்டுக்கும் பிகினி (Bikini) எனும் நீச்சலுடைக்கும் என்ன தொடர்பு என்று யாரிடமும் கேட்டால் மினி சமரொன்று ஏற்படக்கூடும். ஆனால் இவற்றுக்கு தொடர்பிருக்கிறது என்பதே உண்மை. பிகினி ஆடை அறிமுகமாகி இன்றுடன் 67 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதாவது பிகினிக்கு இன்று 67 ஆவது பிறந்த தினம் என்பது மற்றொரு சுவாரஷ்யமான தகவல். மார்பகப் பகுதியையும் இடுப் புப் பகுதியையும் மறைக்கும் விதமான இரு பகுதிகள் கொண்ட நீச்சல் ஆடைதான் பிகினி எனப்படுகிறது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சிகரெட் பழக்கத்தை விட நினைப்பவர்கள் பலவாறு முயற்சிப்பார்கள் ஆனால் துருக்கியைச் சேர்ந்த நபரொருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக சிகரெட் பழக்கத்தை நிறுத்துவற்காக தலைக்கு கூடு மாட்டி பூட்டுப்போட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளிடுகையில், குதையா மாகாணத்தில் வசிக்கும் 42 வயதான இப்றாஹீம் என்ற நபரே இவ்வாறு வித்தியாசமாக தலைக்கவசம் அணிந்துள்ளார். குறித்த நபர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த தலைக்கவசம் போன்ற கூடொன்றினை உருவாக்கியுள்ளார். பின்னர் அதனை தலையில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஈராக்கைச் சேர்ந்த 92 வயதான தாத்தா 22 வயதேயான இளம் பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். மூஸாஅலி மொஹம்மட் அல்-முஜாமி என்ற 92 வயதான நபரே, தன்னை விட 70 வயது குறைந்த 22 வயதான பெண்ணை கடந்த வியாழக்கிழமை கப்பான் எனுமிடத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். 58 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவரது முதலாவது மனைவி கடந்த 2010ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளார். இந்த தம்பதியினர் 16 பிள்ளைகளைப் பெற்று அவர்களை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கணினியை இயக்குதவற்கு தேவையான முக்கிய பாகங்களில் ஒன்றான “மௌஸ்” என்ற சாதனத்தைக் கண்டுபிடித்த டொக் எங்கல்பர்ட் கடந்த 2ஆம் திகதி அவரது 88ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். டொக் மரணமடைந்த செய்தியினை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள மௌண்டெய்ன் வீவ் எனுமிடத்தில் அமைந்துள்ள கணினி வரலாற்று அருங்காட்சியகமே உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அருங்காட்சியத்திற்காக டொக், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தனது சேவையினை வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது 88ஆவது வயதில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்ஜெல்ஸில் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில் தலையில் காயமடைந்து 25 சதவீத தலையை இழந்தவருக்கு 58 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல், லொஸ் ஏஞ்ஜல்ஸில் பணியாற்றி வந்த ஆன்டானியோ லோபெஸ் சாஜ் (43), 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையில், மூளையில் காயமடைந்தார். இந்த தாக்குதல் நடந்தும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், நீண்ட கால தீவிர…