Home » Archives by category » ஜோக்ஸ் (Page 3)

சொர்க்கம் – நரகம்

சொர்க்கம் – நரகம்

சொர்க்கம்னா என்ன? அமெரிக்கன் சம்பளம், சைனா உணவு, இங்கிலாந்து வாழ்க்கை, இந்திய மனைவி! நரகம்னா என்ன? அமெரிக்க மனைவி, சைனா வாழ்க்கை, இங்கிலாந்து உணவு, இந்திய சம்பளம்!’ -ஆர். மணி, நெல்லை-…

Kids Are Quick

Kids Are Quick

TEACHER: Maria, go to the map and find North America … MARIA: Here it is. TEACHER: Correct. Now class, who discovered America ? CLASS: Maria. TEACHER: John, why are you doing your math multiplication on the floor? JOHN: You told me to do it without using tables.…

பிடிப்பு !

பிடிப்பு !

புலம் பெயர்ந்து நாடுகள் மாறி அகதிகள்போல் வாழப் பிடிக்கும்! சோசல் காசை எடுத்துக் கொண்டு களவாய் வேலை செய்யப் பிடிக்கும்! கோலா ரின்னில விஸ்கி கலந்து பார்க்கில் இருந்து அடிக்கப் பிடிக்கும்! விழாக்களின்போது வாசலில் நின்று கும்பலாக பேசப் பிடிக்கும்! புடிக்கும் சீட்டில் முதல் சீட்டை எடுத்துக்கொண்டு மாறப் பிடிக்கும்! ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புறங் கூறி பேசப் பிடிக்கும்!…

கொஞ்சம் சிரிங்க…

கொஞ்சம் சிரிங்க…

“படகில போகும்போதுதான் அவகிட்ட ` ஐ லவ் யூ’ சொல்லணுமா?” “அப்பத்தான எங்காதல் முழுகிப் போகாது”   ரா.சு.லீலாவிஜய், மதுரை- “என் மனைவிக்குப் பிடிச்சதையெல்லாம் நான் வாங்கியே குடுத்துடுவேன்”   “அப்படியா! நா என் மனைவிக்கு பிடிச்சதையெல்லாம் செஞ்சே குடுத்திடுவேன்!” வைகை. ஆறுமுகம், வழுதூர்-…

லண்டன் மாப்பிள்ளை

லண்டன் மாப்பிள்ளை

கந்தப்பு: லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்? சோமண்ணை: அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சுää எரிஞ்சு விழுகிறார். -ரவிசெல்லத்துரை-…

காதல் சிரிப்பானது!

காதல் சிரிப்பானது!

காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு? காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா? “என் காதலி குற்றால அருவி மாதிரி” “குளு குளுன்னு இருப்பாளா?” “இல்லை. தலையிலேயே கொட்டுவா”…

கம்ப்யூட்டர் படிச்சாத்தான்…

கம்ப்யூட்டர் படிச்சாத்தான்…

* தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க…? ஆபீஸ்லியா வீட்டிலியா…? * தாத்தா.. இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும். அப்ப நீ படிச்சா கிடைக்காதா? * ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே? அது வாயில்லா பிராணி சார்…!…

சிக்கன் சிரிப்பு

சிக்கன் சிரிப்பு

ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ? சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான் மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க ! கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல…

கழுத்துக்குக் கீழே..

கழுத்துக்குக் கீழே..

என் காதலன் அடிக்கடி கழுத்துக்குக் கீழே பார்க்கிறான்! ச்சீ… அப்புறம்? அதான்… செயினைக் கழற்றி வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன்! சிக்ஸ்முகம்…

என்னடி ஆச்சு?

என்னடி ஆச்சு?

ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னல் கிழிஞ்சிருக்கே… என்னடி ஆச்சு? சொன்னேனே… ஒருத்தன் என் மனசைக் கொள்ளையடிச் சுட்டான்னு! சிக்ஸ்முகம்…

அன்பே…

அன்பே…

அன்பே… உனக்காக நான் உயிரைகூடத் தருவேன்.. அதான் தந்துட்டிங்களே, என் வயித்துல! வி.சாரதிடேச்சு…

கந்தப்புவும் – சோமண்ணையும்

கந்தப்புவும் – சோமண்ணையும்

கந்தப்பு: நான் குடிச்சா, எனக்கு என் மனைவி யாருன்னு கூடத் தெரியாது! சோமண்ணை: ஏன்? கந்தப்பு: நான் கவலையை மறக்கத்தானே குடிக்கிறேன்… வி.சாரதிடேச்சு…

பிஸ்னஸ்

பிஸ்னஸ்

கந்தப்பு: எங்கட சுந்தரம் சீட்டுப்பிடித்தான் நட்டப்பட்டான். உண்டியல் நடத்தினான் நட்டப்பட்டான். கடைபோட்டான் நட்டப்பட்டான். சோமண்ணை: இப்ப நல்ல பிஸ்னஸ் நடக்குதாம் அப்படியெண்டால் என்ன பிஸ்னஸ் செய்கிறான்? கந்தப்பு: கடைக்குள்ள உண்டியலை வைச்சு கடையை கோயிலாக்கிப் போட்டானாம். ரவி செல்லத்துரை-…

ஐரோப்பா நாறுதாம்..

ஐரோப்பா நாறுதாம்..

கந்தப்பு: எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறுதாம்! சோமண்ணை: ஓம் ஓம் எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறும். எங்கட சனம் ஐரோப்பாவைவிட்டு போனால்.. இங்க கிலீனிங் வேலைக்கு ஆள் இல்லாமலும் ஐரோப்பா நாறும். கந்தப்பு: ???!!!… -ரவிசெல்லத்துரை சுவிஸ்-…

தமிழ்கலாச்சாரம்

தமிழ்கலாச்சாரம்

கந்தப்பு: ஐரோப்பிய  நாட்டில்  வாழும்  எங்கட  பெண்டுகள்  இப்ப  தங்கட  இனத்தவரை  கண்டால்  கை  எடுத்து  கும்பிட்டு அதோட கை குலுக்கிதான்  வரவேற்கினமாம்.   சோமண்ணை: தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கினம்  எண்டு  சொல்லுங்கோ ! கந்தப்பு: கலாச்சாரம் கிலாச்சாரம்  கலக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டால்  இரண்டு  கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு  எண்டு  தெரியும் கைகுலுக்கினால்  எவ்வளவு வெயிற் எண்டு  கைகுடுக்கிறவருக்கு  புரியும். இது  தான்  கும்பிட்டு குலுக்கிற …

Page 3 of 41234