Home » Archives by category » ஜோக்ஸ் (Page 2)

என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?

என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?

இரவு தூங்குவதற்கு முன், மனைவி : என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க? கணவன் : ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி, அளந்துலாம் சொல்ல முடியாது. மனைவி : அதெல்லாம் இல்லை, சொல்லுங்க எவ்ளோ லவ் பண்றீங்க? கணவன் : ஓகே, இங்க பாரு நான் இந்த மொபைல் மாறி, நீ இதுல இருக்க என்னோட சிம்கார்ட் மாறி.நீ இல்லைனா, நான் ஒண்ணுமே இல்லை. மனைவி : வாவ்..…

எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி.. உலகம் சுற்றும் வாலிபன்…

எம்.ஜி.ஆர், கவிஞர் வாலி.. உலகம் சுற்றும் வாலிபன்…

கவிஞர் வாலியும், எம்.ஜி.ஆரும் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் சம்பந்தமான பாடல் கம்போஸிங்ல இருந்தப்ப, வாலி ஏதோ சொன்னதுல எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துடுச்சு. ‘‘இந்த மாதிரி பேசினேன்னா, உன் பேரு படத்தோட டைட்டில்ல வராமப் பண்ணிடுவேன்’’ அப்படின்னாரு. ‘‘நீங்க நினைச்சா எந்தப் படத்தோட டைட்டில்லயும் என் பேர் வராம பண்ணிட முடியும் அண்ணே, ஆனா இந்த படத்தோட டைட்டில்ல என் பேர் வராம உங்களால படத்தை ரிலீஸ் பண்ணவே…

வீட்டுக்காரர் மன்னிப்பு

வீட்டுக்காரர் மன்னிப்பு

“இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு” “வெரி குட்…..அப்புறம்?” “அப்புறமென்ன‌ .. என் கொலுசைக் காணோம்”…

உண்மைய சொன்னேன்

உண்மைய சொன்னேன்

1.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது.. 2.”ஓடு கொசுவே ஓடு”னு தான் விளம்பரம் வருது, “சாவு கொசுவே சாவு”, ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே. 3.லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இருக்கும் வித்தியாசம் அடுத்தவரிடம் இருந்து வாங்கினால் லஞ்சம்…!! நீயே எடுத்துகிட்டா ஊழல்.! 4.வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு…

ஏம்மா வேற ஆளா கிடைக்கல?

ஏம்மா வேற ஆளா கிடைக்கல?

1500 ரூபாய் கல்யாணம்

1500 ரூபாய் கல்யாணம்

“என் பொண்ணுக்கு வெறும் 1500 ரூபாய்ல கல்யாணத்த முடிச்சிட்டேன்..” “எப்படி?” “ஒரே ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தேன், ஓடியே போய்ட்டா..”…

ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது?

ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது?

(நகைச்சுவை கேள்வி பதில்-பதிவு ) இந்திய வரி .அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்க படுகின்றன என்பதற்கு ,கீழே உள்ள கேள்வி பதில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.மிகவும் நகைச்சுவையாக இருக்கும் அதேவேளை இல் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. 1) என்ன வேலை செய்கிறாய் ? வியாபாரம் -அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு 2) வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய்…

30 நாளில் சாமியார் ஆவது எப்படி?

30 நாளில் சாமியார் ஆவது எப்படி?

1. கதை கட்டும் திறமை இது தான் அடிப்படை. நீங்க பிறக்கும் போதே யானை பிளிறுச்சு, பாம்பு வந்து கும்பிட்டுச்சு. 5 வயசுல அதை பேசினேன். 10 வயசுல இதை பேசினேன். இப்படி ரீல் ரீலா சுத்தனும். உங்களால முடியாட்டி ஆள் வச்சு கூட எழுதலாம். முடிஞ்சா நான் இந்த பாபாவேட அடுத்த அவதாரம், இந்த யுகத்தில் இவரோட அவதாரம் ன்னு கதை வுட முடிஞ்சா எடுத்த உடனேயே கூட்டம்…

மீனாங்குற குதிரை

மீனாங்குற குதிரை

கணவனை தோசை கல்லை வைத்து அடித்தாள் மனைவி.! கணவன்: எதுக்குடி என்னை அடிச்ச?? மனைவி: உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு எழுதி ஒரு பில்ல பாத்தேன். கணவன்: யேய் லூசு அது நான் நேத்து ரேஸ் போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.! மனைவி: ‘அய்யயோ என்ன மன்னிச்சிருங்க 🙁 கணவன்: சரி சரி விடு. மறுநாள் கணவன் குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் தோசை கல்லை…

சாமீ…. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ!

சாமீ…. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ!

1. இந்த Sales Rep லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….??? 2. எல்லா டிவி சாணல்லயும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்டுறுக்காங்க ? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க bossஅ பர்த்தா எனக்கு ரோபோ சங்கர் நெனப்பு வந்து சிரிச்சிர்றேன்…) 3. டெலிபோண்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ??? 4. மூக்கிலிருந்தும் வாயில்லிருந்தும் ஒரே நேரத்தில்…

மாப்பிள்ளை!

மாப்பிள்ளை!

“ஏங்க…உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொல்றாருங்க..!” “அதெல்லாம் சும்மாடி” “எதை வச்சி சொல்றீங்க?” “அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு..?”…

சுளையாக இருநூறு டொலர்கள்

சுளையாக இருநூறு டொலர்கள்

மனைவி வீட்டில் தனியாக இருந்தாள். யாரோ கதவின் அழைப்பு மணியை அழுத்தினார்கள். அவள் கதவைத் திறந்தாள். அவள் கணவனின் நண்பன் டேவிட் வெளியே நின்றிருந்தான். ஹாய்! ரொம் வீட்டில் நிற்கிறாரா?…

70 கிலோ எடை..

70 கிலோ எடை..

ஒருவர்: என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…? நண்பர்: என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்……

இளமைச் சிரிப்பு

இளமைச் சிரிப்பு

இது நான் படித்த ஜோக். ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள். அவர் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் தன் மனைவியிடம் ‘மூணு பொண்ணைப் பெத்தவளே வேலைக்குப் போயிட்டு வரேன்டி’ என்பார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், அவளை மூணு குழந்தை பெத்தவள்னு சொன்னால், அவள் தப்பு பண்ணமாட்டாள் என்பதால்தான். கணவன் அவ்வாறு சொல்வது மனைவியை எரிச்சல்படுத்தியது. ஒருநாள் கணவன், ‘‘மூணு குழந்தைக்குத் தாயே போயிட்டு வரேன்’’ என்று சொன்னதும் அவள்,…

கந்தப்புவும், சோமண்ணையும்

கந்தப்புவும், சோமண்ணையும்

கந்தப்பு: எங்கட சுந்தரத்தான் பிள்ளையார் கோயிலுக்கு கொம்பிய10ட்டர் ஒண்டு உபயம் செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம் செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு திரைச்சீலைகள்தான் குடுக்கிறவை உவன் ஏன் கொம்பியூட்டர் கொடுக்கப்போறான் எண்டுதான் விளங்குதில்லை அண்ண… சோமண்ணை: பிள்ளையாரிட்டதானே ‘மவுஸ் (எலி)” இருக்கு அதுதான் கொம்பியூட்டர் உபயம் பண்ணப் போறான் போல கிடக்கு. -ரவிசெல்லத்துரை, சுவிஸ்-…

Page 2 of 41234