Home » கொறிக்க... » நீங்க யார் மேடம் பேசறீங்க?

நீங்க யார் மேடம் பேசறீங்க?

tamannaஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா…

நீங்க யார் மேடம் பேசறீங்க ?

என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க.

அய்யோ! அதிர்ச்சியுடன், நீங்க விமலாவா…

இல்லை.

கமலாவா…

இல்லை .

ராதாவா…

இல்லை.

ரேகாவா.

இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா .

அடச்சே நான் பயந்தே போயிட்டேன்…

– Ilayaraja Dentist

Leave a Reply