Home » குட்டிக்கதைகள் » அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்

அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்

sleepingஇரவில் தங்குவதற்கு ஒரு லாட்ஜூக்கு வந்து அறை காலியாக இருக்கிறதா என்று கேட்டான் ஒருவன்

தனி அறை எதுவும் இல்லை.  இரண்டு பேருக்கான ஓர் அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள்.  அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இன்னொரு கட்டிலில் நீங்கள் ஓசைப்படுத்தாமல் போய் படுத்து தூங்கலாம்” என்றார் விடுதிக்காரர்.

வேறு வழியில்லாததால் வந்தவனும் அதற்கு சம்மதித்து அந்த அறைக்குப் போனான்.

அடுத்த பத்தாவது நிமிடம் அவன் அலறியடித்துக் கொண்டு கீழே வந்தான்.

அந்தப் பெண் செத்தல்லவா போய்விட்டாள் என்றான்.

“அது எனக்கு தெரியும். உனக்கு எப்படி அது தெரிய வந்தது?

Leave a Reply