சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன்.
குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான்.
“குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ?
“இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.”
“இல்ல இப்ப அழுதுச்சே…”
உள்ளே இருந்து மனைவி சொன்னாள்…..
“நான்தேன் பாடிட்டு இருக்கேன்”