Home » அதிசய உலகம் » தொடர்ச்சியாக 60 நாட்கள் உறங்காமல் இருந்ததே மைக்கேல் ஜக்ஸனின் மரணத்திற்கு காரணம் : திடுக்கிடும் தகவல்

தொடர்ச்சியாக 60 நாட்கள் உறங்காமல் இருந்ததே மைக்கேல் ஜக்ஸனின் மரணத்திற்கு காரணம் : திடுக்கிடும் தகவல்

michael-jacksonஅமெ­ரிக்­காவின் பிர­பல பொப் இசை பாடகர் மைக்கல் ஜக்­ஸனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும், சால்ஸ் கெலிஷர் என்­பவர் தனது அறிக்­கையில், மைக்கல் ஜக்ஸன் தனது இறுதி நாட்­களில் மிகுந்த மன அழுத்தம் கார­ண­மாக தொடர்ந்து 60 நாட்கள் உறங்­காமல் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும், அதுவே அவ­ரது மர­ணத்­திற்கு முக்­கிய கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம் எனவும் கூறி­யுள்ளார்.

தனக்கு தெரிந்து உல­கி­லேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்­சி­யாக தூங்­காமல் இருந்­தது மைக்கல் ஜக்­ஸனா­கத்தான் இருக்கும் எனவும் அவர் மேலும் கூறி­யுள்ளார். அவ­ரது உறக்­க­மின்­மையே அவ­ரது மர­ணத்­திற்கு முக்­கிய காரணம் என தற்­போது கூறப்­ப­டு­கி­றது.

மைக்கல் ஜக்­ஸ­னுக்கு சிகிச்­சை­ய­ளித்த டாக்டர் முர்ரே அவ­ரது உறக்­க­மின்­மையை அறி­ய­வில்லை என்றும், அது­கு­றித்து அவர் எவ்­வித சிகிச்­சை­யையும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் மைக்கல் ஜக்­ஸனின் தாயார் கூறி­யுள்ளார்.

Leave a Reply