Home » Archives by category » கொறிக்க… (Page 3)

என் அழகு தேவதை

என் அழகு தேவதை

எந்த ஒரு நெரிசல் மிக்க பாதையில் நீ நடந்து சென்றாலும் தெக்க தெளிவாய் தெரியும் தேவதையாய் நான் காணும் உந்தன் முகம்… பூவுக்குள் கருவாகி நிலவைப்போல முகம் வாங்கி சிற்பிக்குள் முத்தைப்போல நிலவுக்கு போட்டியாக இம்மண்ணில் பிறந்தவளோ என் அழகு தேவதை!!! via: Nilani Naren…

மனைவி அமைவதெல்லாம்! (திருமண நாள் பதிவு)

மனைவி அமைவதெல்லாம்! (திருமண நாள் பதிவு)

திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில்…

கழுதையே வா!

கழுதையே வா!

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான். கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது. ”ஏன் கழுதாய்?” ”எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?” என்றது. நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே! -Ilaiyaraja Dentist…

அவன் பார்வையில் அந்தப்படம்!

அவன் பார்வையில் அந்தப்படம்!

என் சிறு வயது மகனை அருகில் இருந்த சலூனுக்கு அழைத்துப் போயிருந்தேன். காலியாக இருந்த நாற்காலியில் பையனை உட்கார்த்தி, சலூன்காரர் கட்டிங் செய்யத் தொடங்கிய பிறகுதான் கவனித்தேன்… எதிரே சுவரில் படு கிளாமராக ஒரு போஸ்டர்! நீலப் பூக்கள் இறைத்திருந்த சிக்கன் பிராவும் ஜட்டியும் அணிந்திருந்த அழகி ஒருத்தி, கடற்கரை மணல் துகள்கள் உடம்பில் ஆங்காங்கே ஒட்டியிருக்க, உல்லாசமாக மல்லாந்து படுத்திருந்தாள். சலூன்காரர் புதுசாகக் கொண்டு வந்து ஒட்டியிருக்கிறார். முன்பே…

கோடு

கோடு

ஒரு கோட்டை அழிக்காமலே அதை சிறிதாக்க முடியுமா என்று கேட்டார் ஆசிரியர். அறிவு மிக்க மாணவன் ஒருவன் அச்சிறு கோட்டின் அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தான். ஆசிரியர் மாணவர்களிடம் சொன்னார், ”இதோ பாருங்கள், இந்தப் பெரிய கோடு நமக்கு என்ன அறிவிக்கிறது? வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால் அவன் மற்றவரை வதைக்கவோ அழிக்கவோ தேவையில்லை என்பதைத்தான். பெரியவன் ஆக விரும்புகிறவன் பெரிய காரியங்களைச்செய்தே மேல் நிலையை அடைய வேண்டும்”.…

புத்த பெருமானின் அனுபவ மொழிகள்…

புத்த பெருமானின் அனுபவ மொழிகள்…

* போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவனே சிறந்த வீரன். * வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி. * அறிஞனோடு வாழ்ந்தாலும், முட்டாளால் அறிவைப் பெற முடியாது. குழம்பின் ருசியை ஒருபோதும் கரண்டியால் அறிய முடிவதில்லை. * உண்மையைப் பேசுங்கள். கோபத்தை தவிர்க்க முயலுங்கள். கையில் இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். * நரை, திரை தோன்றினால்…

ஆசை!

ஆசை!

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு…

சொன்னா புரியாது!

சொன்னா புரியாது!

அவன்: சரிமா நான் படத்துக்கு போறேன் சாயங்காலம் வந்து பேசுறேன். அவள்: என்ன படத்துக்கு போற? அவன்: “சொன்னா புரியாது” அவள்: அதெல்லாம் நான் புரிஞ்சுகுறேன் சொல்லு. அவன்: ஏ படம் பேருதான் சொன்னா புரியாது. அவன்: இப்போ சொல்லுவியா? மாட்டியா? அவன்: சொன்னா புரியாது. அவள்: ச்ச என்ட கூட மறைக்கிற போனை வை. அவன்: அட ச்சீ,வைடி போனை. நீதி: இந்த மாதிரி லூசுகளால் தான் பாதி…

அறிவின் முதிர்ச்சி

அறிவின் முதிர்ச்சி

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி. அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு ஸ்வாமிஜி உடனே…

மூன்று என்ற சொல்லினிலே…

மூன்று என்ற சொல்லினிலே…

மிகக் கடினமானவை மூன்றுண்டு: 1. இரகசியத்தை காப்பது. 2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது. 3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது. நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்: 1. இதயத்தால் உணர்தல். 2. சொற்களால் தெரிவித்தல். 3. பதிலுக்கு உதவி செய்தல். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு: 1. சென்றதை மறப்பது. 2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. 3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. இழப்பு மூன்று வகையிலுண்டு: 1. சமையல் அமையாவிட்டால்…

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா…?

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா…?

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும் போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப் பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்க வில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு…

ஒரு நாள் இன்ஸ்பெக்டர்

ஒரு நாள் இன்ஸ்பெக்டர்

இந்த சிறுவனுக்கு கேன்சராம் போலிஸ் ஆபிசர் ஆவதுதான் அவனுடைய ஆசையாம் அதனால் அவருடைய பெற்றோர்கள் மகனின் கடைசி ஆசையை நிறைவேற்ற காவல் நிலையத்தில் சென்று முறையிட்டதின் பெயரில் ,சிறுவனை ஒருநாள் இன்ஸ்பெக்டராக அங்குள்ள அதிகாரிகள் நியமித்து அன்றைய ஒருநாள் வேலை முழுவது செய்ய சொல்லி சிறுவனை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது உத்திரபிரதேச காவல்துறை!…

வாழ்க்கையின் ரகசியம் என்ன?

வாழ்க்கையின் ரகசியம் என்ன?

ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’ அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, அவனது ஆசிரியை ‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் ‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.…

சைபர் கிரைமில் பெண்/ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள்.

சைபர் கிரைமில் பெண்/ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள்.

1. அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும் நபர்களை பிளாக் செய்யாதீர்கள். மாறாக , ரிபோர்ட் அப்யூஸ்(report abuse) செய்யுங்கள். 2. தொடர்பில் இருந்த படியே காட்டி கொடுத்தால்.. புகார் கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே, சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது. 3. மகிழ்ச்சியாக, தைரியமாக, முகநூலை நல்லவற்றிற்கு பயன் படுத்துங்கள். 4. நம்முடைய அத்தனை பதிவுகள், லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox உரையாடல்கள் பதிவாகின்றது. தேவை படும் போது தவறான நபர்களை பிடித்துவிடலாம். சைபர்…

இதயம் சில உண்மைகள்!

இதயம் சில உண்மைகள்!

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். 2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். 3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு…