Home » Archives by category » கொறிக்க… (Page 39)

மௌனம் சம்மதமா…

மௌனம் சம்மதமா…

மெனத்தாலே சம்மதத்தை தோற்றுவித்து சம்மதத்தையே மௌனமாக்கியவளே….! சோகத்தின் பொருளை “மறந்துவிடு” என்ற வார்த்தையால் விளக்கியவளே…!…

வெற்றிடம் நிரப்புக

வெற்றிடம் நிரப்புக

வீரத்தின் விளைநிலத்தில் மரணங்களின் தொகை மங்காவடுவாய்…. சோகங்களும் துயரங்களும் உடன்பிறப்புகளாய்….…

தேன்கூடு

தேன்கூடு

கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது. படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்! பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும். காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்! விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.…

முத்துக்கள்

முத்துக்கள்

காலண்டரில் கண்ட முத்துக்கள் திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை. செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும். புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை.…

அன்பை அபகரி

அன்பை அபகரி

சரியானது என்று உணர்ந்த பிறகும் அதைச்செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம். அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு! அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு! முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு! கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு! எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு! நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.…