Home » Archives by category » கொறிக்க… (Page 2)

முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?

முன்னபின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?

நம்மாளு ஒருத்தன் புதுசா ஒரு யமஹா பைக் வாங்கி டெலிவரி எடுத்துகிட்டு ரோட்டுல வந்தான், அப்ப ரோட்டுல ஒரு பெரிய பணக்காரரு தன்னோட பெர்ராரி காருல போய்கிட்டு இருந்தாரு… அவருக்கு இணையா காருகிட்ட வந்தவன், “முன்ன பின்ன யமஹா ஓட்டியிருக்கிங்களா?” அப்படின்னு கேட்டான். அவரு நெனச்சாரு, “என்னடா நாம பெர்ராரில போறோம்,இவன் இப்படி கேக்குரானே” அப்படின்னு பதில் சொல்லாம வேகமா போயிட்டாரு.. நம்மாளு விடாம வேகமா துரத்தி போய் மறுபடியும்…

சினிமாக்கும் சீரியலுக்கும் என்ன வித்தியாசம்?

சினிமாக்கும் சீரியலுக்கும் என்ன வித்தியாசம்?

செந்தில்: ஏண்ணே, சினிமாக்கும் சீரியலுக்கும் என்னண்ணே வித்தியாசம்? கவுண்டமணி: அடேய் செட் டாப் பாக்ஸ் மண்டையா!! அரை டவுசர் பையா!! 6 வித்தியாசம் சொல்றேன்.. நல்லாக் கேட்டுக்கடா.. 1. சீரியல்ல நடிக்கிறவங்க அழுவாங்க.. சினிமாவுல காசு போட்டு படம் எடுத்தவந்தான் அழுவான்.. 2. சீரியல் பார்த்து பொம்பளைங்க ஊட்டுல சமைக்கக் கூட மறந்துடுவாளுங்க.. சினிமாவுல ஹீரோயினைப் பார்த்து ஆம்பளைங்க இமைக்கக் கூட மறந்துருவானுங்க.. 3. சீரியல்ல முக்கால்வாசி ஒவர் செண்டிமெண்ட்டும்,…

உருளைக்கிழங்கு – குட்டிக்கதை

உருளைக்கிழங்கு – குட்டிக்கதை

ஒரு சமயம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு ஒரு தட்டு நிறைய அவித்த உருளைக்கிழங்குகளை வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். பெர்னார்ட் ஷா அவரை வரவேற்று, “வாருங்கள்! உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்“ என்றார். அதற்கு நண்பர், “உருளைக்கிழங்கா? நோ! நோ! எனக்கு அறவே பிடிக்காது. அதை எப்படித்தான் ரசித்து ருசித்து சாப்பிடுகிறீர்களோ தெரியவில்லை“ என்றார். பெர்னார்ட்…

பிரியாணி

பிரியாணி

பிச்சைக்காரன்: அம்மா, தாயீ பிச்சை போடுங்கம்மா? எஜமானி: இந்தா பிரியாணி நல்லா சாப்பிடு! பிச்சைக்காரன்: சாப்பாடு போடவே தயங்குற இந்த காலத்துல பிரியாணியே போடுறீங்களே!உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யறதுனே தெரியலம்மா? எஜமானி: அதெல்லாம் எதும் வேணாம் பேஸ்புக்ல எனக்கு டெய்லி லைக் ,கமெண்ட் போட்டா போதும்! கணவன்: (வீட்டுக்குள் இருந்து)எங்கடி டேபிள்ல நான் வாங்கிட்டு வந்து வச்சிருந்த பிரியாணி பொட்டலத்த காணோம்?…

மகாராணிகள்

மகாராணிகள்

ஆங்கிலேயர் ஒருவரும், அரபுநாட்டு காரர் ஒருவரும் உரையாடிக்கொள்கிறார்கள்……. அரபுநாட்டு காரரை பார்த்து ஆங்கிலேயர் கேட்கிறார்….. ஆங்கிலேயர்: உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள், கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே….. அரபி மனிதர்: உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ? ஆங்கிலேயர்: அது முடியாதே…… அரபி மனிதர்: ஏன் முடியாது ? ஆங்கிலேயர்: அவர்கள்…

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா… இதைப்படியுங்கள்…!

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா… இதைப்படியுங்கள்…!

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான…

போலிகளை நம்பி ஏமாறாதீர்!

போலிகளை நம்பி ஏமாறாதீர்!

பிரபலங்கள் பெயரில் ஃபேஸ்புக்கில் சில பக்கிகள் இருந்துகொண்டு கொடுக்கும் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை பாஸ். இதோ சில அக்குறும்புகள்… ‘அசின் தொட்டும்கல்’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் அக்கவுன்ட் செம பிஸி. ‘இன்னிக்கு நான் ‘கஜினி’ ஷூட்டிங்கில் அமீர்கானுடன் நடித்தேன். அருமையான மனிதர் அவர்!’ என ஆரம்பித்து, அடுத்தடுத்த நாட்களில் ‘ஓப்பனிங் ஸாங் ஷூட்டிங்கில் காலில் சுளுக்கு’, ‘இன்று ஜலதோஷத்தால் தும்மிக்கொண்டே நடித்தேன். பாவம் யூனிட்’ என்றெல்லாம் ஸ்டேட்டஸ்கள். ‘ஐயோ,…

மானுடத்தின் மகத்தான இரண்டு போராட்டங்கள் ! – (விஷ்வா) விஸ்வநாத்

மானுடத்தின் மகத்தான இரண்டு போராட்டங்கள் ! – (விஷ்வா) விஸ்வநாத்

போராட்டங்கள், யுத்தங்கள், எதிர்ப்புகள் என புத்தகங்களில் படித்திருக்கலாம். சினிமாக்களில் பார்த்திருக்கலாம், தாத்தா பாட்டி கதை சொல்லக் கேட்டிருக்கலாம். அந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் பதவிக்காவோ, மண்ணுக்காகவோ, பெண்ணுக்காகவோதான் இருந்து வந்திருக்கின்றன என்பது வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகியுள்ள உண்மைகள். சிங்களவர்களுக்கு ஈடான சமஉரிமை வழங்கப்படவில்லை, ஒட்டுமொத்த இனமும் கொஞ்சம் சொஞ்சமாக அழிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து வெகுண்டெழுந்த போராட்டம்தான் ஈழத்தமிழர் போராட்டம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறப்போராட்டம், ஆயுதப்போராட்டம், ராஜாங்க ரீதியான போராட்டம் என…

உளவியல் சொல்லும் உண்மைகள்

உளவியல் சொல்லும் உண்மைகள்

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.…

தன்னம்பிக்கை வரிகள் ..!

தன்னம்பிக்கை வரிகள் ..!

பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”. சிறுவன் முகத்தில் வியப்பு. “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார். சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”. நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்.…

உங்க டூத்பேஸ்ட் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

உங்க டூத்பேஸ்ட் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

”உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? ” -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்… அப்புறம் ” உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? ” -னு அனுஷ்கா கேட்டாங்க… அதனால அதையும் வாங்கினேன்.. சரி மேட்டர்க்கு வருவோம்… கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர… அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை… என்னாது நிக்கோடினா..?!! ( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க கூட விட மாட்டீங்களா..?!!! )…

சுதந்திர நாடு

சுதந்திர நாடு

1) ஏறி பயணம் செய்யிற பேருந்துல கல்லை விட்டு எறிவோம், எரிக்கவும் செய்வோம் ஏன்னா இது சுதந்திர நாடு. 2) ரோட்ல கண்ட கண்ட இடத்துல அசிங்கம் பண்ணுவோம், குப்பை கொட்டுவோம் ஏன்னா இது சுதந்திர நாடு. 3) சேலை, சுடிதார், மோர்டன் ஆடை இப்படி என்ன ஆடை போட்டாலும் அந்த பெண்னை கைபேசில படம் பிடிசுகிட்டே வரலாம், அத எவனும் தட்டி கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர…

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு… ???

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு… ???

நாடாளுமன்றத்தில் பேசும் போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். “ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை. மூன்றாமவன், ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும்…

அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!! கடவுள்: அது கஷ்டமாச்சே… கடல்ல எப்பிடிப்பா ரோடு போட முடியும் வேறு ஏதாவது கேள். மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதிர்த்து பேசக்கூடாது …!!! அப்படி செய்யுங்க…சாமி…!­! கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?…

மனைவி சொல்!

மனைவி சொல்!

” மனைவி எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்..!! ” இப்படின்னு ஒரு பெரியவர் சொல்லி இருக்காரு.. அது சரி…, ஆனா.., அதுல எதாவது உள்குத்தும் இருக்குமோன்னு நான் சந்தேகப்படறேன்.. 1. Function-க்கு கிளம்பறப்ப எவ்ளோ அழகான Dress-ஐ நாம போட்டு இருந்தாலும்.. ‘ இது நல்லாவே இல்லைங்கன்னு ‘ சொல்லி…., நம்ம பீரோல இருந்து வேற Dress-ஐ அவங்களே Select பண்ணி தர்றாங்களே… அது… ** நாம அழகா தெரியவா..? இல்ல ** நம்மகூட…