Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இரவில் தூக்கம் வராமல் துக்கப்படுபவர்கள் நிறைய. அவர்கள் சிலஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும். தூக்கம் அவர்களை அன்போடு அரவணைத்துக் கொள்ளும்… டி.வி.யை அணையுங்கள் உங்களுக்கு தினசரி படுப்பதற்கு முன் டி.வி. சேனல்களில் உலாவுவதும், இணையத்தில் மேய்வதும் வழக்கமாக இருக்கலாம். ஆனால் இது நிச்சயமாக தூக்கத்தைப் பாதிக்கும். நீங்கள் வெட்டியாக நேரத்தைக் கொன்று, கண்களை சோர்வுறச் செய்கிறீர்கள். நீங்கள் டி.வி. அல்லது கம்ப்ïட்டர் மானிட்டர் முன் உட்கார்ந்திருக்கும்போது, அது உங்கள் மூளை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம். கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
‘நிறத்தைவைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்’ – இது தான் கலர் ஜோதிடத்தின் கான்செப்ட். ‘உங்களுக்குப் பிடித்த கலரைச்சொல் லுங்கள்.உங்களைப்பற்றிச் சொல்லு கிறோம்’ என்று சிலர் கிளம்பியிருக்கிறார்கள். இதோ அவர்களின் கலர்ஃபுல் ஜோதிடம்… வெள்ளை: நீங்கள் இளமை விரும்பிகள். எதிலும் பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், அது நடக்காது. ஆழம் பார்த்துக் கால்விடும் கல்லுளிமங்கன்ஸ். அதனால், சீக்கிரம் ஏமாறமாட் டீர்கள். பிடிக்கும் என்பதற்காக அடிக்கடி வெள்ளை ஆடை களை அணியாதீர்கள். ஏனெனில், மழை பெய்து…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. என்று ஆண் பாட.. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற என்று பெண் பாடுகிறார்.. வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. என்று ஆண் தொடர நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்.. என்று பெண் முடிக்கிறார். மேற்படி திரை இசைப்பாடலை சிறிய வயதில் கேட்ட போது.. மாங்கனிகள் தொட்டிலில் தூங்குமா என்ற எந்தச் சிந்தனையும் இன்றி அங்கு சொல்லப்பட்ட…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மைக்கேல் ஜாக்சன்… இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே உலகின் கோடிக்கணக்கான இசை, நடனப் பிரியர்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படும். வசீகர இசையில் கிரங்கிப் போன எண்ணிலடங்கா ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இசை சகாப்தம்! ‘கலையை ரசித்து இன்புற மொழி ஒரு பொருட்டல்ல’ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் உலக மகா இசைக் கலைஞர்களில் இவருக்கு எப்போதும் சிறப்பிடம் உண்டு. மைக்கேல் ஜாக்சனின் இசையையும் நடனத்தையும் கண்டு ரசித்து ஆனந்தத்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எல்லோருக்கும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு சில டிப்ஸ்: * இரவு உறங்கும் முன்பு மஞ்சள் அல்லது சந்தனத்தை முகத்தில் தேய்த்துவிட்டு படுக்கவும். காலையில் முகத்தை கழுவிவிட்டு கண்ணாடி முன்நின்று பாருங்கள். உங்கள் வசீகர முக அழகைப் பார்த்து நீங்களே பொறாமை கொள்வீர்கள். * ஆரஞ்சு சாறு, முள்ளங்கிச்சாறு, உளுந்துமாவு – இந்த மூன்றையும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அளவான உணவு, தேவையான உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவை ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமானவை. இன்றைய இளைய தலைமுறையினரிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. உடல் நலனில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வதிலும், முறையான உணவு பழக்க வழக்கங்களிலும் ஆர்வம் காட்டுகின்றனர். மற்றவர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அவர்களது நடுத்தர வயதில் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதை தவிர்க்க உதவும் வழிமுறைகள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கண்டுபிடிப்புகள் எல்லாம் பெரும்பாலும் ஒரு தற்காலிக நிகழ்வால் ஏற்பட்டவையாக இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. நாம் பல்துலக்கும் பிரஷ்சை உருவாக்கியவர் ஒரு சிறைக்கைதி. அவரது பெயர் வில்லியம் ஆட்டிஸ். இங்கிலாந்தை சேர்ந்த இவர் 1770-ம் ஆண்டில் கலகத்தை தூண்டியதாக சிறையில் அடைக்கப்பட்டார். வித்தியாசமாக சிந்திக்கும் குணம் உடையவர் ஆட்டிஸ். ஒரு நாள் அப்போதைய வழக்கப்படி துண்டுத் துணியால் பல் தேய்த்தார். அப்போது அவருக்குள் ஒரு எண்ணம் உதித்தது. உடனே அன்றைய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இன்றைய வாழ்க்கை அவசரம் நிறைந்தாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு என்று தனித்தனி கவலைகளுடன் பயணம் செய்யும் காலகட்டம் இது. கணவன்-மனைவி இருவரும் வேலைபார்த்தால் தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளதால் ஒட்டு மொத்த குடும்பமே பணத்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளை சரிவர கவனிக்க முடியாத நிலை பரவலாக உள்ளது. இதனால் தடம் மாறும் குழந்தைகளும் பலர் உள்ளனர்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கவலை மகிழ்ச்சிக்கு எதிரி. கவலைக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். கொடுத்தால் வாழ்க்கையே திசைமாறிப் போகும். அதை தவிர்க்க சாதுர்யம் அவசியம். கவலை ஏன் வந்தது? அதை தீர்க்க வழி என்ன? என்று புரியாமல் கவலையை வளர்த்து பலர் மனநோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். மேலும் பலர் தவறான வழிகாட்டுதல்களால் மது, மாதுக்கு அடிமையாகிறார்கள். இன்னும் சிலர் திருட்டு, வஞ்சகம், குறுக்குவழி என திசைமாறிப் போகிறார்கள்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜெர்மனியைச் சேர்ந்த அந்த ஓவியன் கடுமையாக உழைக்கக்கூடியவன். பகல் எல்லாம் உழைத்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புவான். இரவு, வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட மாட்டான். ஐரோப்பாவின் வரைபடத்தை தனக்கு முன்பாக வைத்துக்கொண்டு அதையே நீண்டநேரம் பார்த்துக் கொண் டிருப்பான். ஒருநாள் இதை கவனித்துவிட்டாள், அந்த வீட்டு உரிமையாளரின் பெண். மறுநாள் காலையில், “ஏன் இரவில் வெகுநேரம் வரை தூங்காமல் விழித் திருக்கிறாய்? ஐரோப்பா கண்டத்தையே உனக்கு கீழ் கொண்டு வருவதுபோல் பார்த்துக்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நெருங்கிய உறவான கணவன்- மனைவிக்கிடையே வார்த்தைகள் தடிப்பதற்கும், பிரச்சினைகள் வெடிப்பதற்கும் சூழல் ஒரு முக்கியக் காரணமாகிறது. எந்தெந்தச் சூழலில் எப்படி நடக்கலாம் என்பதற்கான சில ஆலோசனைகள் இங்கே… சூழ்நிலை 1: அலுவலகத்தில் அன்று உங்களுக்குப் போதாத வேளை. அதே வெறுப்புடன் வீட்டுக்கு நீங்கள் வருகிறீர்கள். துணையிடம் அந்தக் கோப வெறுப்பைக் காட்டுகிறீர்கள். ஏன் இப்படி…?: அலுவலகப் பணியில், தொழிலில் ஏற்படும் எந்த நெருக்கடியும் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு மனிதனும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அது காதலாகட்டும், திருமணமாகட்டும், சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பெண்கள் இவ்விஷயத்தில் பெரிதும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் சரியான நபரைத் தேர்ந் தெடுப்பது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றமில்லை. இவ்விஷயத்தில் இளம் பெண்களுக்கு உதவும் சில குறிப்புகள்… 1. புதிய மனிதர்களைச் சந்தியுங்கள் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய இளம்பெண்களில் 52 சதவீதம் பேர் தமக்கு ஏற்ற துணையை அறிவதற்காகவே உறவினர் வீட்டு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்குச் செல்கி றார்கள். ஆனால்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பூஜா கிரியேஷன்ஸ் சார்பில் சி.நாகராஜன் தயாரிக்கும் படம் நாள் நட்சத்திரம். புதுமுகங்கள் சஞ்ஜெய்.எஸ்., கிருஷ்ணாஸ்ரீ ஜோடி. சக்தி சி.என்.ஆர். இயக்கம். ராஜ்பவன் இசை. இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. மனோரமா வெளியிட இயக்குனர் பேரரசு பெற்றார். பிறகு மனோரமா பேசியதாவது: கோடி கோடியாக வாரி இறைத்து படங்கள் எடுக்கும் இந்நாளில் சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை முடித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மக்கள் தொகை 6 கோடிதான். ஆனால்…