Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், ïதர்களுக்கு செய்த கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனது பதவிக்காலத்தில் 60 லட்சம் ïத மக்களை கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இன்றி கொலை செய்ய உத்தரவிட்டு, கொன்று குவித்தவன் அவன். ஜெர்மனி மட்டுமின்றி, தன்னால் பிடிக்கப்பட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள ïத மக்களையும் கொல்ல அவன் தயங்கியது கிடையாது. ஹிட்லரின் நாஜிக் படையினரிடம் சிக்கிக்கொண்டால் மரணம் நிச்சயம் என்பதால் பல ïதர்கள் ஓடி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பதறவைக்கிற பாலா ஸ்பெஷல் ‘ருத்ர தாண்டவம்’! ‘அஹம் பிரம்மாஸ்மி’ – அத்வைதத்தின் அடிப்படைச் சூத்திரத்தின் அதிரவைக்கும் உச்சாடனம்தான் படம். காசியில் கைவிட்ட தன் மகனைத் தேடி 14 வருடங்கள் கழித்து வருகிறார் ஒரு தந்தை. பிண வாடையையே மூச்சுக் காற்றாகக்கொண்ட, பிணங்களுக்கு மோட்ச வரம் கொடுக்கிற ‘அகோரி’யாக அலைகிற மகன் ஆர்யாவை, சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். ஆனால், உறவுகள் மேல் பற்றற்று கஞ்சா போகத்திலும் மோனத் தியானத்திலும் மூழ்கிக்கிடக்கிறார்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு – இது தாவரங்களுக்கு. 2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு – இது கடல்வாழ் உயிரினங்களுக்கு. 3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வினங்களுக்கு. 4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு. 5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது வினங்கினங்களுக்கு. 6. உடல், நாக்கு,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
– உங்களை சரி செய்து கொள்ள ஒரு `டெஸ்ட்’ நீங்கள் நல்ல மனைவி தானா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு அதற்குரிய விடையை கொடுங்கள். அதற்கான மதிப்பெண்ணுக்கு தக்கபடி உங்களுடைய நிலை என்னவென்று தெரிந்து கொண்டு, உங்களை சரி செய்து கொள்ளலாம். 1. உங்களுடைய கணவர் டென்ஷன் ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அ. நான் எதுவும் கண்டு கொள்ளமாட்டேன். அவராக சொல்லட்டும் என்று காத்திருப்பேன். ஆ. என்ன விஷயம் என்று…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பேச்சாளர் ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால், ஏராளமான நன்மைகள் உண்டாகும்னு பேச்சைத் தொடங்கினார். உடனே கூட்டத்திலிருந்த ஒருத்தர், சிகரெட் பிடிப்பதனால் நன்மையா? என்னென்ன நன்மைகள்?னு கிண்டலா கேட்டாரு. சிகரெட் பிடிப்பவனை நாய் கடிக்காது. அவன் வீட்டிற்குத் திருடன் வர மாட்டான். அவனுக்கு முதுமை வராதுன்னாரு பேச்சாளர். நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லையேன்னு கேட்டாரு அவர்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
“பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம். “நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
காதலிப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் 2 வார படிப்பை ஜெர்மனி பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. காதல் இல்லாவிட்டால் மனித இனம் எப்போதோ அழிந்திருக்கும். ஆனால், அந்த காதலை வெளிப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் பலர் தடுமாறுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பாட்ஸ்டேம் பல்கலைக் கழகம் புதிய படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த படிப்பில் சேர்ப்பவர்களுக்கு காதலிப்பது எப்படி என்று பேராசிரியர்கள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்து நாட்டில் புத்தாண்டு தினத்தில், வீட்டுக்குள் முதலில் யார் காலடி வைக்கிறார்களோ அவர்களே அந்த ஆண்டுக்கான அதிர்ஷ் டம் அல்லது துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வருகிறார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. * ஸ்காட்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஹோக்மனாய் என்று அழைக்கிறார்கள். பரஸ்பரம் விருந்துக்கு அழைத்து உபசரிப்பது இந்த தினத்தின் சிறப்பாகும். விருந்துக்குச் செல்லும்போது பிரெட் பாக்கெட்கள், பரிசுப்பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றையும் கொண்டு செல்கிறார்கள். * ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட் டத்தின்போது மர…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பெண்களை கவர்வதற்காக ஆண்கள் பணத்தை தண்ணீராக செலவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்களுக்காக ஆண்கள் செய்யும் செலவு பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 18 வயது முதல் 45 வயது வரை உள்ள ஆண்களிடம் பல கேள்விகளை ஆய்வாளர்கள் கேட்டனர். ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், பெண்களை கவர்வதற்காக ஆண்கள் அதிக அளவில் செலவிடுவது தெரியவந்துள்ளது. வருமானம் குறைவாக இருந்தாலும், அதை பற்றி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் 51 ஜோடிகளிடம் மன அழுத்தம் குறித்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ஜோடிகளில் பெரும்பாலோர் திருமணமானவர்கள். இவர்களிடம் ஒரு வாரம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் குறித்து பீட் டிட்சன் கூறியதாவது: நெருக்கமாக இல்லாமல் இருக்கும் ஜோடிகளை விட நெருக்கமாக…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
முன்னூறு நாட்களுக்கு மேல் ஷ¨ட்டிங் நடத்தி பணம், உழைப்பு, நேரத்தை இயக்குனர்கள் வீணடிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமாவில் பல நல்ல படைப்புகள் வரத் தொடங்கியது இயக்குனர்கள் பீம்சிங், ஸ்ரீதர் காலத்தில்தான். அத்தகைய இயக்குனர்கள் திரைக்கதையை திட்டமிட்ட பின்தான் ஷ¨ட்டிங் ஸ்பாட்டிற்கே செல்வார்கள். ஓரிரு மாதங்களில் அதவாது 50 நாட்களுக்குள் ஒரு படத்தை இயக்கி முடிப்பார்கள். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தை 14 நாட்களிலேயே இயக்கி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
`உன் நண்பன் யார் என்று சொல், உன்னைப்பற்றி சொல்கிறேன்’ என்ற பழமொழி பற்றி அறிந்து இருக்கலாம். அந்த அளவுக்கு நண்பனின் முக்கியத்துவம் இருப்பதை அறியலாம். உங்களைச்சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. டாக்டர் ரிச்சர்டு டன்னி தலைமையில் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது உங்களுக்கு மிகவும் நல்ல பழக்கவழக்கங்கள் உள்ள…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் அதற்கான பெயர் எப்படி வந்தது? என்பதை பின்வருமாறு காணலாம். ஜனவரி: லத்தீன் மொழியில் `ஜனஸ்’ என்றால் கடவுள் என்று அர்த்தம். இதிலிருந்து உருவாகியதுதான் ஜனவரி. கடவுளுக்குரிய மாதம் என்பது இதன் பொருள். பிப்ரவரி: லத்தீன் சொல்லான பெப்ருவேரியஸ் என்ற சொல்லில் இருந்து பிப்ரவரி தோன்றியது. பெப்ருவர் என்றால் `பரிவுத்தன்மை’ என்று அர்த்தம். மார்ச்: மார்ஸ் என்ற ரோமானிய போர்க் கடவுளின் பெயரைக் கொண்டு மார்ச் மாதம்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. அந்தி மழை அழுதாலும் விடாது. 2. அடிவானம் கறுத்தால் இப்போது மழை! 3. அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை! 4. அந்தி செவ்வானம் அடை மழைக்கு அடையாளம்! 5. அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
* பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் – தோரோ. * அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் – நிக்கோபானி. * ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது – சிம்மன்ஸ். * மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும்…