Home » ஜோக்ஸ் » ஐரோப்பா நாறுதாம்..

ஐரோப்பா நாறுதாம்..

கந்தப்பு: எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறுதாம்!

சோமண்ணை: ஓம் ஓம் எங்கட சனத்தின்ர செய்கையால ஐரோப்பா நாறும். எங்கட சனம் ஐரோப்பாவைவிட்டு போனால்.. இங்க கிலீனிங் வேலைக்கு ஆள் இல்லாமலும் ஐரோப்பா நாறும்.

கந்தப்பு: ???!!!…

-ரவிசெல்லத்துரை சுவிஸ்-

Leave a Reply