Home » ஜோக்ஸ் » லண்டன் மாப்பிள்ளை

லண்டன் மாப்பிள்ளை

கந்தப்பு: லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்?

சோமண்ணை: அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சுää எரிஞ்சு விழுகிறார்.

-ரவிசெல்லத்துரை-

Leave a Reply