Home » Entries posted by ilaignan (Page 12)

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கண் தெரியாதவர் – நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது.. காது கேளாதவர் – நான் ஒட்டு கேட்டதே கிடையாது… வாய் பேசாதவர் – நான் பொய் பேசியதே கிடையாது.. குள்ளமானவர் – நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது.. கை இல்லாதவர் – நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது.. கால் இல்லாதவர் – நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை… அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்.. நீயோ…

விவாகரத்து செய்வதை விட கணவரை கொலை செய்வது இலகுவானது எனக் கூறிய இளம் பெண் நெருக்கடியில்

விவாகரத்து செய்வதை விட கணவரை கொலை செய்வது இலகுவானது எனக் கூறிய இளம் பெண் நெருக்கடியில்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தனது கணவரை விவாகரத்து செய்வதைவிட கொலை செய்வது இலகுவானது எனத் தீர்மானித்து கொலைக்குத் திட்டமிட்ட அமெரிக்க பெண்ணொருவர் 30 வருடகால சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஜூலியா மேர்பெல்ட் எனும் பெண்ணே தனது கணவரை கொலை செய்யத் தீர்மானித்தார். இக்கொலையை செய்வதற்காக கூலிக்கு கொலை செய்யும் ஒருவருடனும் பேரம் பேசினார் ஜூலியா. ஆனால் தன்னுடன் பேரம் பேசியவர் உண்மையில் மாறு வேடத்திலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்…

சத்திர சிகிச்சைகளின்றி இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ‘ரப்பர் உதடுகள்’ : ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு

சத்திர சிகிச்சைகளின்றி இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ‘ரப்பர் உதடுகள்’ : ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சத்திர சிசிக்சைகள் இன்றி இளமையான தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ரப்பர் உதடுகளை ஒத்த சாதனமொன்றினை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய கண்டுபிடிப்பினை ஜப்பான் ட்ரென்ட் சொப் என்ற நிறுவனமே உருவாக்கியுள்ளது. இந்த ரப்பர் உதடுகளை வாயில் பொருத்தி உயிரெழுத்துக்களை தினமும் சுமார் 3 நிமிடங்களுக்கு கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வேண்டுமாம். இவ்வாறு செய்யும் போது முகத்திலுள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவடைந்து இளமைத் தோற்றத்ம் கிடைக்குமாம். எனவே இச்சாதனத்தின் மூலம் சத்திர…

திரைப்படப் பாணியில் நாய்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்

திரைப்படப் பாணியில் நாய்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நாய்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலிக்குள் போதைப் பொருட்களை கடத்தி வந்த நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த கடத்தல்காரர்கள் அனைவரும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ‘கொக்கேய்ன்’ போதைப் பொருளை இத்தாலிக்குள் கடத்தி வந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாய்களுக்கு கொகேய்ன் அடங்கிய சிறிய பைகளை விழுங்கச் செய்தே இத்தாலிக்குள் இவற்றைக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் நாட்டுக்குள் வந்ததும் நாய்களைக் கொன்று அவற்றின் வயிற்றிலுள்ள…

உணவு, தங்குமிட வசதிக்காக சிறை செல்ல வங்கியை கொள்ளையிட்ட நபர்

உணவு, தங்குமிட வசதிக்காக சிறை செல்ல வங்கியை கொள்ளையிட்ட நபர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சிறைவாசத்தின் சலுகைகளை அனுபவிப்பதற்காக நபரொருவர் வங்கியொன்றை கொள்ளையடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. நிக்கி லோரன்ஸ் கார்ட்னர் (49 வயது) என்ற மேற்படி நபர் காலில் கடும் காயத்துக்குள்ளாகியதால் தனது தொழிலை இழக்கும் நிலைக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையில் தான் வீடு வாசலற்று அநாதரவான நிலையில் வாழ்வதை தவிர்க்கும் முகமாக சிறை செல்வதற்கு தீர்மானித்துள்ளார். அவர் கடந்த திங்கட்கிழமை அலபாமா நகரிலுள்ள மோல்டன் எனும் இடத்திலுள்ள வங்கியில் நுழைந்து காசாளரை அச்சுறுத்தி 4000…

ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்தின் டார்ட்போட் பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுத்தோட்டத்தில் விநோத ஸ்டோபெரி பழமொன்று காய்த்துள்ளது. குறித்த ஸ்டோபரியானது பார்ப்பதற்கு ஆண் குறிபோல காட்சியளிக்கின்றது. கரோல் கொலென் என்ற 52 வயதான பெண்ணொருவரின் தோட்டத்திலேயே குறித்த ஸ்டோபெரி காய்த்துள்ளது. தோட்டத்தில் பழங்களைப் பறிக்கச் சென்ற கரோல் குறித்த பழத்தைக் கண்டவுடன் ஆச்சரியம் அடைந்துள்ளதுடன் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.…

கொள்ளையிட சென்ற வீட்டில் தன்னை மறந்து உறங்கிய திருடன்

கொள்ளையிட சென்ற வீட்டில் தன்னை மறந்து உறங்கிய திருடன்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

வீடொன்றை கொள்ளையிட சென்ற நபரொருவர் கொள்ளையிட்ட பின் அதே வீட்டில் அயர்ந்து உறங்கி வசமாக சிக்கிச் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. டொமினிக் பின்கார்ட் (21 வயது) என்ற மேற்படி நபரும் அவரது சகாவான ஜூலியன் எவன்ஜெலிஸ்ட்டும் வின்னர்ஸ் சேர்க்கினிலுள்ள வீடொன்றில் அதிகாலை வேளையில் திருடுவதற்காக நுழைந்துள்ளனர் அந்த வீட்டிலிருந்து நகைகளை திருடிய டொமினிக் பின்கார்ட் சற்று ஓய்வெடுப்பதற்காக…

மாணவனுடன் பாலியல் உறவு: ஆசிரியைக்கு சிறை!

மாணவனுடன் பாலியல் உறவு: ஆசிரியைக்கு சிறை!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்தில் 16 வயது மாணவனொருவனுடன் உடலுறவுகொண்ட 24 வயதான ஆசிரியைக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதுடன், இனிமேல் சிறுவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என உத்தரவும் பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, ஆசிரியையான ரோசன்னா லாங்க்லி 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவு வைத்திருந்துள்ளார். மேலும் அம்மாணவனது பெயரை தனது மார்பில் பச்சைக் குத்தியும், தனது நிர்வாணப் படங்கள் உள்ளிட்டவை அடங்கிய 1500 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் சிக்கியுள்ளார் .…

பெண்களுக்கு உதவுவதற்கான (SOS) பட்டன் கொண்ட செல்போன்!

பெண்களுக்கு உதவுவதற்கான (SOS) பட்டன் கொண்ட செல்போன்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு கூடுதல் வசதியாக் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டே இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆபத்தினை எதிர் நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து…

அமெரிக்க சிறைகளில் பெண் கைதிகளுக்கு கட்டாய கருத்தடை

அமெரிக்க சிறைகளில் பெண் கைதிகளுக்கு கட்டாய கருத்தடை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அமெ­ரிக்க சிறையில், பெண்­க­ளுக்கு பல­வந்­த­மாக கருத்­தடை அறுவை சிசிச்சை செய்­யப்­பட்­டுள்ள திடுக்­கிடும் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. கலி­போர்­னியா சிறையில் தண்­டனை அனு­ப­வித்து வந்த 148 பெண் கைதி­களை சிறை மருத்­து­வர்கள் வற்­பு­றுத்தி கருத்­தடை அறுவை சிகிச்சை செய்­துள்­ள­தாக புல­னாய்வு ஆய்வு அறிக்கை தெரி­வித்­துள்­ளது. 2006- -– 2010க்கு இடைப்­பட்ட 5 ஆண்­டு­களில் மட்டும் சவு­சில்­லாவில் உள்ள ‘வேல்லி பெண்கள் சிறையில் இருந்த கைதி­க­ளுக்கும் கரோ­னாவில் உள்ள சிறை கைதி­க­ளுக்கும் இந்த கட்­டாய…

அலுவலகத்தில் அதிகம் உறங்கும் நேரம் பி.ப 2.55 ;அதிக வேலை நடைபெறும் நேரம் காலை 10.26

அலுவலகத்தில் அதிகம் உறங்கும் நேரம் பி.ப 2.55 ;அதிக வேலை நடைபெறும் நேரம் காலை 10.26

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அலு­வ­லக ஊழி­யர்கள் மிகவும் அதி­க­மாக வேலை செய்யும் நேரம் மற்றும் மிகக் குறை­வாக வேலை செய்யும் நேரங்கள் எவை என்­பது குறித்து ஆய்­வொன்றை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்கள். பிற்­பகல் 2.55 மணி ஆகும்­போ­துதான் அதி­க­மான ஊழி­யர்கள் வேலை­செய்­யாமல் சோர்­வாக இருக்­கி­றார்கள் என இந்த ஆய்வின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அலு­வ­ல­கங்­களில் உற்­பத்­தித்­திறன் மிகவும் குறைந்த நேரம் பிற்­பகல் 2.55 மணி­தானாம். அலு­வ­லக ஊழி­யர்கள் மதிய உணவு உட்­கொண்டு முடித்­து­விட்டு இருக்கும் நேரம் அது. அவ்­வே­ளையில்,…

உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசத் திருவிழா: படங்களில்

உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசத் திருவிழா: படங்களில்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆஸத்ரியாவின் போர்ட்ஸ்டாஷ் நகரில் உடலில் வண்ணம் தீட்டும் சர்வதேசப் போட்டி ஜூலை மாதம் முதல் வாரம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை அடுத்து பார்க்கலாம்.…

காதலியிடம் நடந்துகொள்வது எப்படி?

காதலியிடம் நடந்துகொள்வது எப்படி?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1.உங்கள் காதலி எது சொன்னாலும் அது தான் உண்மை ..நீங்கள் தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும் 2.காதலிக்கு அவ்வப்போது சின்ன அளவில கிப்ட் வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் 3.அவள் மொபைல்க்கு நீங்கள் தான் RECHARGE செய்ய வேண்டும் ..மறந்தும் மிஸ்ட் கால் கொடுக்கக்கூடாது 4.அவள் வைத்திருக்கும் நெட்வொர்க் நாளே நாலு டவர் உடையதாய் இருந்தாலும் அதற்கு மாறி விடுவதுசாலச்சிறந்தது 5.உம்மாடி , மிஸ் யூ டி , கிஸ்…

பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே!

பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். * எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல். * இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல். * கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல். * கணவனின் பொருளாதார…

கடவுளுக்கு கண் இருக்கிறதல்லவா!

கடவுளுக்கு கண் இருக்கிறதல்லவா!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு கண் தெரியாத மனிதர் கோவிலுக்குள் சென்றார். அங்கே ஒருவர், “உனக்கு கண் தெரியாது .. அதனால் கடவுளை உன்னால் காண முடியாது … பிறகு ஏன் கோவிலுக்குள் வந்தாய்?” என்றார். அதற்கு அந்த கண் தெரியாத மனிதர் சொன்னார், “எனக்கு கடவுளைப் பார்க்க கண் இல்லை என்பது உண்மைதான் .. ஆனால் கடவுளுக்கு என்னைப் பார்க்க கண் இருக்கிறதல்லவா!”…