Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான். ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான். வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், ‘இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்?…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான பரோன் டேவிஸ், தன்னை வேற்றுக் கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்கு கடத்திச் சென்று மீண்டும் பூமியில் இறக்கிவிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இரு வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி தான் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார். 34 வயதான பரோன் டேவிஸ் 6 அடி 3 அங்குல உயரமானவர். அமெரிக்காவின் பல்வேறு கழகங்களுக்காக விளையாடியவர்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இளைஞர் யுவதிகளே பலர்கூட உடற்பயிற்சிகளை புறக்கணிக்கும் நிலையில், முதியோர்களுக்கான உடற்கட்டுப் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்றது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் 50 வயதுக்கு மேற்பபட்ட சுமார் 300 தாத்தா, பாட்டிகள் ஆர்வமுடன் இப்போட்டிகளில் பங்குபற்றினர். 75 வயதான ஜிம் ஷபார், 77 வயதான கார்ல் கோன் ஆகியோரும் இவர்களில் அடங்குவர். வயதானவர்கள் தாம் ஓய்வு பெறும் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் இப்போட்டிகளில் பங்குபற்ற முன்வந்தமை மகிழ்ச்சிக்குரியது என போட்டியாளர்களில் ஒருவர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
முட்டைகளை பதமான முறையில் அரை அவியல் செய்யத் தடுமாறுகிறீர்களா? உங்களுக்காகவே இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனமொன்று ரெடி-மேட் அவித்த முட்டைகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு தயாராகியுள்ளது. இம்முட்டைகளை சற்று சூடாக்கிவிட்டு உட்கொள்ள முடியுமாம். பிளாஸ்டிக் குவளையில் பொதி செய்யப்பட்டுள்ள குவளையின் மூடியினை எடுத்து விட்டு அதனுள்ளேயே சுடுநீரை இட்டு வெறும் 5 நிமிடங்களில் அவித்த முட்டையை மூடியிலும் வைத்து நுகர்வோர் உண்ணலாம். அதேவேளை ஒவ்வொரு முறையும் பதமான மஞ்சள் கருவையும் நுகர்வோருக்கு வழங்கக்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அலசான்டோ டிட்டி என்ற கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கண்ணை ஏமாற்றும் முப்பரிமாண சித்திரங்கள்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தாங்கள் எப்படி எல்லாம் இருந்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்று ஆண்களும் , தாங்கள் எப்படி எல்லாம் அழகாக காட்சி அளித்தால் வாலிப பட்டாளத்தை பின்னால் அலைய விடலாம் என்று பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஈடுபடுவதாக தெரிவிக்கிறது ஒரு ஆராய்ச்சி. பல சுவாரஸ்யமான தகவல்களை கொண்ட அந்த ஆராய்ச்சி முடிவு பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். மனதை மயக்கும் சிவப்பு பொதுவாகவே காதலர்களிடம் சென்று நீங்கள் காதலிப்பதற்கு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். எந்த சந்தர்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. சாப்பிட்டதும், உடலுறவை வைத்துக்கொள்ளக் கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மசாஜ் மூலம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு செல்லையும் உணர்ச்சியூட்ட முடியும். மசாஜ் செய்வது சாதாரணமாக எல்லோருக்கும் கைவந்து விடாது அது ஒரு கலை அதை எவ்வாறு கையாளவேண்டும் என்று…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
தற்போது இணையத்தளங்களில் மேக்கப் இல்லாத சில பார்பி பொம்மைகளின் படங்கள் உலா வருகின்றன. அதிலிருந்து சில படங்கள்:…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது வீட்டின் அறையொன்றில் முழுக் கிராமமொன்றை சிறிய அளவில் உருவாக்கியள்ளார். இந்த கிராமத்தில் மாதிரி வீடுகள், கட்டடங்கள், வீதிகள், பாலங்கள், பூங்கா அனைத்தும் சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. மனிதர்கள், நாய்கள் போன்று சிறிய பொம்மைகளையும் அக்கிராமத்தில் அவர் பொருத்தியுள்ளார். லில்லி பார்ட்டன் எனும் இப்பெண் 73 வயதானவர். தான் உருவாக்கிய கிராமத்துக்கு “பார்ட்டன் விலேஜ்” என அவர் பெயரிட்டுள்ளார். இந்த “கிராமத்தில்” உள்ள வீடுகளில் தளபாடங்கள்,…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது. யானை ஆற்றில் குதித்தவுடன், எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!! அதைப் பார்த்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின.. “அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள….”…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
(நகைச்சுவை கேள்வி பதில்-பதிவு ) இந்திய வரி .அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்க படுகின்றன என்பதற்கு ,கீழே உள்ள கேள்வி பதில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.மிகவும் நகைச்சுவையாக இருக்கும் அதேவேளை இல் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. 1) என்ன வேலை செய்கிறாய் ? வியாபாரம் -அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு 2) வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பெண்களின் ஏழு பருவங்கள்:- * 1 வயது முதல் 8 வயது வரை – பேதை * 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை * 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை * 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை * 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை * 25…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான், “ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை” இதற்கு மனைவி பதில் சொன்னாள், “அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ…….?” # காலங்கள் மாறினாலும் … மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை ……
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 4 கோடி. மேலும் சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. சர்க்கரை நோயால பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்சகட்டமாக முதலில் பாதிக்கப்படுவது இருதயம்,கிட்னி,கண்கள்,நரம்புகள் மற்றும் பாதம்.பொதுவாக துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் மூலம் அலர்ஜி மற்றும் ஆஸ்த்மா போன்றவைகள் குணமாவது நாம் ஏற்க்கனவே அறிந்த ஒன்று. துளசி இலைகள் மூலம் உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறைக்க…