1.உங்கள் காதலி எது சொன்னாலும் அது தான் உண்மை ..நீங்கள் தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்
2.காதலிக்கு அவ்வப்போது சின்ன அளவில கிப்ட் வாங்கி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்
3.அவள் மொபைல்க்கு நீங்கள் தான் RECHARGE செய்ய வேண்டும் ..மறந்தும் மிஸ்ட் கால் கொடுக்கக்கூடாது
4.அவள் வைத்திருக்கும் நெட்வொர்க் நாளே நாலு டவர் உடையதாய் இருந்தாலும் அதற்கு மாறி விடுவதுசாலச்சிறந்தது
5.உம்மாடி , மிஸ் யூ டி , கிஸ் யூ டி ..என்று எதாவது சொல்லி கொஞ்சிக்கொண்டே இருக்க வேண்டும்
6.சில நேரம் மெதுவாக தொட வேண்டும் ..சில நேரம் அழுத்தி தொட வேண்டும் ..எங்க என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது
7.காதலியிடம் பொய் சொல்லக்கூடாது ..அவள் பொய் சொன்னாலும் அதை உண்மையாக கருத வேண்டும்
8.நீங்கள் காதலிப்பது ஊருக்கே தெரிந்தாலும் அது தங்களுக்கு தெரியாதது போல சீன் போட வேண்டும்
9.உங்கள் காதலி மனசு வைத்தால் உடலுறவு கொள்ளலாம் ..முக்கியமாக வீடியோ கேமிரா இல்லாத இடமாகவும் உங்கள் கையில் வீடியோ மொபைல் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நல்லது
10.லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ..உங்கள் காதலியை மதிக்க வேண்டும் ..அவளை திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது ..ஏனென்றால் “இன்று உங்கள் காதலி நாளை வேறு ஒருவனின் மனைவி “