Home » கொறிக்க... » பெண்களின் ஏழு பருவங்கள்

பெண்களின் ஏழு பருவங்கள்

women7பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை – பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் – பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
* 15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
* 16 வயதிற்குண்டான பருவம் – விடலை
* 17 வயது முதல் 30 வரையிலான பருவம் – காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் – முதுமகன்.

Leave a Reply