Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
“சார், உங்க வண்டி ரெடியாயிடுச்சி … வந்து எடுத்துட்டு போங்க” டூ வீலர் சர்வீஸ் சென்டரிலிருந்து போன் வந்தது. போனேன். “வண்டிய ஓட்டி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார் … ஏதாவது சரி பண்ண வேண்டியதிருந்தா சரி பண்ணி கொடுத்துடுறேன்” சாவி கொடுத்தான். ஓட்டிப் பார்த்துவிட்டு, “தம்பி, இது என் வண்டி மாதிரி இல்லை” “இல்லை சார் … இது உங்க வண்டி தான் … ஸ்பிளெண்டர் ப்ளஸ்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சான் பிரான்சிஸ்கோ: இன்டர்நெட் தேடுதல் பொறிகளில் ஒன்றான யாகூ, ஒரு காலத்தில் மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், கூகுள் வருகைக்கு பின்னர் அதன் நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற மரிஸ்ஸா மேயர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். பர்பிள் நிறத்திலான லோகோவை யாகூ பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. மரிஸ்ஸா மேயரின் அதிரடியில், யாகூவின் லோகோவும் மாற்றப்பட்டு புதிய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். * எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். * ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். * காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும். * வேலைகளைத் தள்ளி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஸ்ரீ ரங்கத்திலே ஒரு யானை இருந்தது. 1918 -19 ல் ஒரு வழக்கு. யானைக்கு வடகலை நாமம் போடுவதா அல்லது தென்கலை நாமம் போடுவதா என்ற பிரச்சினை வைணவகளுக்குள் ஏற்பட்டது. அப்பொழுது நீதி மன்றங்களை கடந்து, பிரைவி கவுன்சில் வரைக்கும் வழக்குப் போனது. கவுன்சிலிலே விசாரித்து ஒரு உத்தரவு போட்டார்கள். யானைக்கு ஒரு மாதம் வடகலை நாமம், ஒரு மாதம் தென்கலை நாமம் போடலாம் என்று சமரச தீர்ப்பு கொடுக்கப்பட்டது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1) உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் போய்விடும். எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். 2) கொழுப்புச் சத்துக் குறைய குறைய உதடுகள் சுருங்கி வயதானத் தன்மையை அடைகின்றன. அதற்கு வெளிப்புறத்திலிருந்து ஊட்டம் தரலாம். உதடுகளுக்கு வாசிலின் தடவுவது நல்லது. 3) ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 4) கருமையான உதடு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க டாக்டர் – தினமும் மூணு வேளை நர்ஸ் – நார்மலாத்தான் பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது வேலைக்காரி – பிசு பிசுன்னு அட்டை – விடாம பெய்யுது ஆமை- வெளியே தலை காட்டா முடியலை குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது தேள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இணையத்தின் வல்லரசாக விளங்கும் கூகுளின் திட்டங்கள் ஒவ்வொன்றும் காலத்தின் தேவையை உணர்த்துவதாகவும் எதிர்காலத்தினை இன்றே அனுபவிப்பதாகவும் அமையும். அந்த வரிசையில் கூகுள் மேற்கொண்டு வரும் புதிய முயற்சியொன்று விரைவில் அனைவரும் வியப்பில் ஆழ்த்தவுள்ளது. அதாவது அதிகரித்து வரும் வாகன நெரிசல், விபத்துக்கள் மற்றும் குறைந்து வரும் பார்க்கிங் (தரிப்பிட) வசதிகளை கருத்திற்கொண்டு சாரதியற்ற ரொபடிக் காரினை உருவாக்கும் திட்டத்தினை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்துவருகின்றது. சாரதியற்ற கார் என்ற…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தில் 63 உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவிகள் பாவாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாடசாலை ஒன்றும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ேவாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பாடசாலை எதிர் வரும் செப்டெம்பர் முதல் தங்கள் பாடசாலை மாணவிகளுக்கு முழு காற்சட்டை அணிவதை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது. ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர். 80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள். துளசி இலை டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஆவாரம்பூ டீ: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கவிஞர் வாலியும், எம்.ஜி.ஆரும் உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம் சம்பந்தமான பாடல் கம்போஸிங்ல இருந்தப்ப, வாலி ஏதோ சொன்னதுல எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துடுச்சு. ‘‘இந்த மாதிரி பேசினேன்னா, உன் பேரு படத்தோட டைட்டில்ல வராமப் பண்ணிடுவேன்’’ அப்படின்னாரு. ‘‘நீங்க நினைச்சா எந்தப் படத்தோட டைட்டில்லயும் என் பேர் வராம பண்ணிட முடியும் அண்ணே, ஆனா இந்த படத்தோட டைட்டில்ல என் பேர் வராம உங்களால படத்தை ரிலீஸ் பண்ணவே…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இரு வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எரின் எனும் இளைஞனும் சிறுவனாக பிறந்து பெண்ணாக மாறிய யுவதியும் இப்போது காதலர்களாக விளங்குகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்தவர். அவருக்கு லுகே என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். தான் பெண் தன்மையுடன் இருப்பதை உணர்ந்த அவர் ஒரு வருடத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார். இதேவேளை, அமெரிக்காவைச் சேர்ந்த எரின் எனும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜப்பானிலுள்ள விளம்பர முகவர் நிறுவனமொன்று இளம் பெண்களின் தொடைகளை விளம்பரப் பதாகையாகப் பயன்படுத்துகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் தமது கால் தொடைகளில் வர்த்தக விளம்பரங்களை வரைந்து கொள்வதற்காக பணம் வழங்குகிறது இந்நிறுவனம். இப்பெண்கள் மினி ஸ்கேர்ட், நீண்ட காலுறைகளால் கால்களை மறைத்துக்கொண்டு டோக்கியோ நகரில் 8 மணித்தியாலங்கள் நடமாடவேண்டும். குறைந்தபட்சம் 20 சமூக வலைத்தள தொடர்புகளை வைத்திருந்து தமது தொடை விளம்பரங்கள் தொடர்பான படங்களை வெளியிடவேண்டும் என…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான். ஆனால் மற்ற…