Home » Posts tagged with » top (Page 6)

புலியைப் பிடிக்க 4 விதிகள்!

புலியைப் பிடிக்க 4 விதிகள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. நியூட்டனின் விதி முதலில் புலி உங்களைப் பிடிக்கட்டும். பின் அதனை நீங்கள் எளிதாகப் பிடித்து விடலாம். 2. ஐன்ஸ்டீன் விதி புலி களைப்படையும் வரை அதனை துரத்தி, பின் களைத்தபின் பிடித்து விடவும். 3. வீரப்பன் விதி முதலில் புலியின் மனைவியை கடத்திவிடவும். பின் புலியை சரண்டர் ஆகச்சொல்லி எச்சரிக்கவும். 4. இந்திய போலிஸ் விதி ஒரு பூனையைப் பிடித்து வந்து, அது தன்னை புலி என்று ஒத்துக்கொள்ளும்…

பூனையை திருமணம் முடிக்க விரும்பும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்!

பூனையை திருமணம் முடிக்க விரும்பும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நான் எனது செல்லப்பபிராணியான பூனையைத் திருமணம் செய்யவேண்டும் என ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான கார்ல் லெகபீல்ட் தெரிவித்துள்ளார். தற்போது கார்லின் வீட்டில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அவரது செல்லப்பிராணியான சௌபெட்டி என்ற பூனையை கார்ல் திருமணம் செய்ய விருப்பப்பட்டுள்ளார். இது குறித்து கார்ல் பேட்டியொன்றின்போது, விலங்குகளை திருமணம் முடிப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும் இவ்வாறு பூனையின் மீது காதலில் வீழுவேன் என ஒருபோதும்…

யார் இந்த பேஸ்புக் சிரிப்பு மனிதர்?

யார் இந்த பேஸ்புக் சிரிப்பு மனிதர்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பேஸ்புக் போன்ற சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்தும் பெரும்­பா­லா­னோ­ருக்கு அந்த சிரிப்பு மனி­தரின் ஓவியம் நன்கு அறி­மு­க­மா­ன­தாகும். மற்­ற­வர்­களின் தகவல், கருத்­து­களை வேடிக்­கை­யாக மறு­த­லிக்கும் சந்­தர்ப்­பங்­களில் அந்த விநோத சிரிப்பு மனிதர் ஓவியம் குறி­யீ­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துண்டு. ஆனால், அந்த ஓவியம் வெறும் கற்­பனை ஓவி­ய­மல்ல. உண்­மை­யாக வாழும் ஒரு­வரின் முகத்­தேற்­றமே அது. உலகின் முன்­னணி கூடைப்­பந்­தாட்ட வீரர் முகத்­தோற்­றத்தில் வரை­யப்­பட்­ட­துதான் அந்த ஓவியம். யோ மிங் (Yao Ming) எனும் இவ்­வீரர்…

சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!

சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா? சப்த நாடியும் ஒடுங்க வேண்டும் சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இதழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்தமானது, உங்களது சப்தநாடியும் ஒடுங்கிப் போகும் வகையில் அழுத்தமானதாக, ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் பெர்பெக்ட்…

என்னை புரிஞ்சிக்கோடா உங்கள் துணையின் எதிர்பார்ப்புகள் இதுதாங்க…

என்னை புரிஞ்சிக்கோடா உங்கள் துணையின் எதிர்பார்ப்புகள் இதுதாங்க…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒருவரின் வாழ்க்கையை மிகவும் அழகாக்குவது காதல் தான். அதிலும் வாழ்க்கைத் துணையாக வருபவர்கள், சிறந்தவராகவும் நன்கு புரிந்து கொள்பவராகவும் இருந்துவிட்டால், அதைவிட அழகான வாழ்க்கை வேறு எதுவும் கிடையாது. அனைவருமே தனக்கு வருபவர், இவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டு மனதில் வைத்திருப்பார்கள். அத்தகைய எதிர்பார்ப்பு உள்ளது போல் கிடைத்துவிட்டால், அதைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது என்றெல்லாம் தோன்றும். இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே எதிர்பார்ப்புகள் நிச்சயம் இருக்கும்.…

நினைவில் வாழும் முதல் காதல்

நினைவில் வாழும் முதல் காதல்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

‘எதிர்பாலினர் மீது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் காதல் வரும்’ என்று சொல்வார்கள். அப்படியானால் அதுதான் முதல் காதல். நமது இந்திய கலாசாரத்தைப் பொறுத்தவரையில் பலரும் அடிக்கடி காதலிப்பதில்லை. அப்படி காதலித்தால் அதை ஒரு ஒழுக்கக் கேடாகவே கருதுகிறார்கள். வாழும் வரை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று காதலித்துக் கொண்டே இருப்பதும், அடிக்கடி திருமணம் செய்துகொண்டே இருப்பதும் வெளிநாட்டினர் கலாசாரம். அதனால் அங்கு காதலும், கல்யாணமும் பொழுதுபோக்காக இருக்கிறது. இங்கும்…

காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள்…

வாழ்க்கைத் துணையுடனும் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே!

வாழ்க்கைத் துணையுடனும் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு செயலையுமே நிதானத்துடன் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுகின்றன. ஏனெனில் அந்த அவசரத்தினால், தம்பதியர்கள் இருவரும் சரியாக நிம்மதியுடன் பார்த்து, பேச முடியாத நிலையில் உள்ளனர். ஏன் இந்த நிலை காதலர்களுக்குள் கூட உள்ளது. சொல்லப்போனால், ஒரே ஊரில், ஒரே வீட்டில் இருந்தும் கூட இருவரும் ஒன்றாக நேரத்தை செலவழிக்கவோ அல்லது பார்ப்பதற்கோ முடியாத வகையில் உள்ளனர்.…