Home » Archives by category » இது எப்படி இருக்கு? (Page 2)

புற்று நோயால் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு ஆத­ர­வாக மொட்­டை அடித்­துக்­கொண்ட முன்னாள் அமெ. ஜனா­தி­பதி

புற்று நோயால் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு ஆத­ர­வாக மொட்­டை அடித்­துக்­கொண்ட முன்னாள் அமெ. ஜனா­தி­பதி

புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு ஆத­ரவு­ அளிக்கும் வித­மாக அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி ஜோர்ஜ் எச்.டபிள்யு. புஷ் மொட்டை அடித்­துள்ளார். இச்­சம்­பவம் அமெ­ரிக்­காவில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இர­க­சிய உளவு அமைப்பை சேர்ந்த அதி­காரி ஒரு­வரின் 2 வயது மகன், புற்­று­நோயால் பாதிக்­கப்பட்டு சிகிச்சை பெற்று வரு­கிறான். சிகிச்­சையின் கார­ண­மாக சிறு­வனின் தலை முடி கொட்டி வரு­கி­றது. இதனால் சிறுவன் வருத்­தப்­பட்டு சோகத்தில் ஆழ்ந்­துள்ளான். சிறு­வனின் சோகத்தைப் போக்க ஜோர்ஜ். எச்.டபிள்யு.புஷ் தானும்…

கங்ணம் ஸ்டைல் பாடகரின் போலி குதிரை சவாரி

கங்ணம் ஸ்டைல் பாடகரின் போலி குதிரை சவாரி

தென்­கொ­ரிய பாட­க­ரான ஷையின் “கங்ணம் ஸ்டைல்” பாடல் உல­க­ளா­விய ரீதியில் பிர­சித்தி பெற்­ற­மைக்கு அப்­பா­டலில் ஷை ஆடிய “குதிரை நடனம்” முக்­கிய காரணம். இப்­போது அவர் குதி­ரை­யொன்றில் பய­ணிப்­ப­துபோல் விளம்­ப­ர­மொன்று தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­ளம்­பரப் படப்­பி­டிப்பு அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்­மையில் நடை­பெற்­றது. ஆனால், கங்ணம் ஸ்டைலில் பாடலில் குதிரை போன்று நட­னமா­டிய பாடகர் ஷை, இவ்­வி­ளம்­பரப் படப்­பி­டிப்பில் உண்­மை­யான குதி­ரைக்குப் பதி­லாக போலி குதி­ரை­யொன்றில் அமர்ந்­தி­ருந்த நிலை­யி­லேயே படப்­பி­டிப்பு…

24 ஆவது மாடியில் ஜன்னலுக்கு வெளியே சிக்கியிருந்த 5 வயது சிறுமி மீட்பு

24 ஆவது மாடியில் ஜன்னலுக்கு வெளியே சிக்கியிருந்த 5 வயது சிறுமி மீட்பு

தொடர்­மாடி வீட்டுத் தொகு­தி­யொன்றின் 24 ஆவ­து மாடி­யி­லி­ருந்து விளை­யாட்­டாக ஜன்னல் வழி­யாக ஏறி வெளியில் செல்ல முயற்­சித்த 5 வய­தான சிறு­மியின் தலை ஜன்­னலில் இரும்புக் கம்­பி­க­ளி­டையே சிக்­குண்ட நிலையில் காப்­பாற்­றப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் கடந்த சனிக்­கி­ழமை சீனா­வின் ஹுபேய் மாகா­ணத்தில் டலாய் எனு­மி­டத்தில் இடம்­பெற்­றுள்­ளது. குறித்த சிறுமி தனது வீட்­டிலின் அறை­யி­லி­ருந்து ஜன்னல் வழி­யாக வெளியே ஏறிச்­செல்ல முயற்­சித்­துள்ளாள். இதன்­போது அச்­சி­று­ மியின் உடல் ஜன்னல் இடை­வெ­ளி­யி­னூ­டாக வெளியே சென்­ற­போ­திலும்…

ஏம்மா வேற ஆளா கிடைக்கல?

ஏம்மா வேற ஆளா கிடைக்கல?

ஒருவருக்கொருவர் இரத்தத்தை பரிமாறிக்கொள்ளும் விநோத தம்பதி

ஒருவருக்கொருவர் இரத்தத்தை பரிமாறிக்கொள்ளும் விநோத தம்பதி

அமெ­ரிக்­காவை சேர்ந்த ஒரு தம்­பதி வாரத்­திற்கு ஒரு­முறை தங்­க­ளது இரத்­தத்தை தங்­க­ளது ஜோடி­யுடன் பரி­மா­றிக்­கொள்­வதை ஒரு வழக்­க­மாக கொண்­டுள்­ளமை வியப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவைச் சேர்ந்­தவர் அரோ டிராவென். 38 வய­தான இவர் திரு­மணம் முடித்து 5 குழந்­தை­களின் தந்­தை­யானவர், அண்­மையில் ஒரு சமூக இணை­ய­தளம் மூலம் லியா பெனின்காப் என்னும் 20 வயது பெண்ணை சந்­தித்­துள்ளார். இவர்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட நட்பு காலப்­போக்கில் காத­லாக மாறி­யது. இந்­நி­லையில், தங்­க­ளது உறவை…

அடேய் மருமகனே!

அடேய் மருமகனே!

ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் உயிரோடு இருக்கும் வரையில் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்… அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்… ”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவனியுங்கள்” என்று அர்த்தமாம்.…

இதுவும் மோட்டார் சைக்கிள் தான்!

இதுவும் மோட்டார் சைக்கிள் தான்!

பேஸ்புக் ஓனர் “மார்க் ஜூகர்பெர்க்” ஒரு தமிழர் !

பேஸ்புக் ஓனர் “மார்க் ஜூகர்பெர்க்” ஒரு தமிழர் !

ஆதாரம்: 1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய் செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய முறையை பின்பற்றி “லைக்” செய்யும் முறையை அறிமுக படுத்தியுள்ளார். 2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம் பகிர்ந்து கொள்ள “share” செய்யும் முறை! 3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான “comment” “chat” செய்தல் முறை. 4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும் “poke” (உசுப்பி…

முதியோர்களுக்கான உடற்கட்டுப் போட்டிகள்

முதியோர்களுக்கான உடற்கட்டுப் போட்டிகள்

இளைஞர் யுவ­தி­களே பலர்­கூட உடற்­ப­யிற்­சி­களை புறக்­க­ணிக்கும் நிலையில், முதி­யோர்­க­ளுக்­கான உடற்­கட்டுப் போட்­டிகள் அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்தில் நடை­பெற்­றது. உடலை கட்­டுக்­கோப்­பாக வைத்­தி­ருக்கும் 50 வய­துக்கு மேற்­ப­பட்ட சுமார் 300 தாத்தா, பாட்­டிகள் ஆர்­வ­முடன் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றினர். 75 வய­தான ஜிம் ஷபார், 77 வய­தான கார்ல் கோன் ஆகி­யோரும் இவர்­களில் அடங்­குவர். வய­தா­ன­வர்கள் தாம் ஓய்வு பெறும் வீடு­க­ளி­லேயே தங்­கி­யி­ருக்­காமல் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்ற முன்­வந்­தமை மகிழ்ச்­சிக்­கு­ரி­யது என போட்­டி­யா­ளர்­களில் ஒருவர்…

முட்டை அவிப்பதற்கு சோம்பலா? : சந்தைக்கு வரும் அவித்த முட்டைகள்!

முட்டை அவிப்பதற்கு சோம்பலா? : சந்தைக்கு வரும் அவித்த முட்டைகள்!

முட்டைகளை பதமான முறையில் அரை அவியல் செய்யத் தடுமாறுகிறீர்களா? உங்களுக்காகவே இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனமொன்று ரெடி-மேட் அவித்த முட்டைகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு தயாராகியுள்ளது. இம்முட்டைகளை சற்று சூடாக்கிவிட்டு உட்கொள்ள முடியுமாம். பிளாஸ்டிக் குவளையில் பொதி செய்யப்பட்டுள்ள குவளையின் மூடியினை எடுத்து விட்டு அதனுள்ளேயே சுடுநீரை இட்டு வெறும் 5 நிமிடங்களில் அவித்த முட்டையை மூடியிலும் வைத்து நுகர்வோர் உண்ணலாம். அதேவேளை ஒவ்வொரு முறையும் பதமான மஞ்சள் கருவையும் நுகர்வோருக்கு வழங்கக்…

மேக்கப் இல்லாத பார்பி பொம்மைகள்

மேக்கப் இல்லாத பார்பி பொம்மைகள்

தற்போது இணையத்தளங்களில் மேக்கப் இல்லாத சில பார்பி பொம்மைகளின் படங்கள் உலா வருகின்றன. அதிலிருந்து சில படங்கள்:…

ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது?

ஒரு இந்தியன் எத்தனை வரி தான் கட்டுவது?

(நகைச்சுவை கேள்வி பதில்-பதிவு ) இந்திய வரி .அமைப்புகள் எந்த அளவிற்கு மக்கள் மீது திணிக்க படுகின்றன என்பதற்கு ,கீழே உள்ள கேள்வி பதில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.மிகவும் நகைச்சுவையாக இருக்கும் அதேவேளை இல் இந்த வரி களை நாம் கட்டுகிறோம் என்பதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. 1) என்ன வேலை செய்கிறாய் ? வியாபாரம் -அப்படியென்றால் PROFESSIONAL TAX கட்டு 2) வியாபாரத்தில் என்ன வேலை செய்கிறாய்…

மனைவிகளின் மனங்கள்

மனைவிகளின் மனங்கள்

ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான், “ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை” இதற்கு மனைவி பதில் சொன்னாள், “அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ…….?” # காலங்கள் மாறினாலும் … மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை ……

விவாகரத்து செய்வதை விட கணவரை கொலை செய்வது இலகுவானது எனக் கூறிய இளம் பெண் நெருக்கடியில்

விவாகரத்து செய்வதை விட கணவரை கொலை செய்வது இலகுவானது எனக் கூறிய இளம் பெண் நெருக்கடியில்

தனது கணவரை விவாகரத்து செய்வதைவிட கொலை செய்வது இலகுவானது எனத் தீர்மானித்து கொலைக்குத் திட்டமிட்ட அமெரிக்க பெண்ணொருவர் 30 வருடகால சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஜூலியா மேர்பெல்ட் எனும் பெண்ணே தனது கணவரை கொலை செய்யத் தீர்மானித்தார். இக்கொலையை செய்வதற்காக கூலிக்கு கொலை செய்யும் ஒருவருடனும் பேரம் பேசினார் ஜூலியா. ஆனால் தன்னுடன் பேரம் பேசியவர் உண்மையில் மாறு வேடத்திலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்…

சத்திர சிகிச்சைகளின்றி இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ‘ரப்பர் உதடுகள்’ : ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு

சத்திர சிகிச்சைகளின்றி இளமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ‘ரப்பர் உதடுகள்’ : ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு

சத்திர சிசிக்சைகள் இன்றி இளமையான தோற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய ரப்பர் உதடுகளை ஒத்த சாதனமொன்றினை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்புதிய கண்டுபிடிப்பினை ஜப்பான் ட்ரென்ட் சொப் என்ற நிறுவனமே உருவாக்கியுள்ளது. இந்த ரப்பர் உதடுகளை வாயில் பொருத்தி உயிரெழுத்துக்களை தினமும் சுமார் 3 நிமிடங்களுக்கு கண்ணாடி முன் நின்று உச்சரிக்க வேண்டுமாம். இவ்வாறு செய்யும் போது முகத்திலுள்ள சுருக்கங்கள் மறைந்து முகம் பொலிவடைந்து இளமைத் தோற்றத்ம் கிடைக்குமாம். எனவே இச்சாதனத்தின் மூலம் சத்திர…