Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி -நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். 2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். 3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு.. நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்… கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்… நீ இன்னொருவனின் இல்லாள் என்று… கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே ” நான் குருடன், உதவுங்கள் ” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருக்கிறது. அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியை கடந்த ஆண் ஒருவன், சிறுவனுக்கு உதவினான். பாக்கெட்டில்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இவைகளெல்லாம் இந்தியாவில் தான் அதிகம் சாத்தியம்.. (தமிழ்நாட்டுக்கு தான் அதிகம் பொருந்தும்) 1) வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும். 2) ஆங்கிலம் சரளமா பேசத் தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும். 3) நிறம் கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. 4) தமிழ் பேசுறவனுக்கு தமிழைத் தவிர ஒன்றும் தெரியாது. 5) முதல் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் புத்திசாலி. 6) கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன் மக்கு. 7) வேட்டிக் கட்டுனவங்க…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு ஊரில் கந்தசாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார். “கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்…” என்று அந்தச் முனிவர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர் பானத்தை வாங்கிக் குடித்துள்ளார். அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது. கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்க மறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது. கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ”ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம். அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா… நீங்க யார் மேடம் பேசறீங்க ? என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க. அய்யோ! அதிர்ச்சியுடன், நீங்க விமலாவா… இல்லை. கமலாவா… இல்லை . ராதாவா… இல்லை. ரேகாவா. இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா . அடச்சே நான் பயந்தே போயிட்டேன்… – Ilayaraja Dentist…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன். குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான். “குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ? “இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.” “இல்ல இப்ப அழுதுச்சே…” உள்ளே இருந்து மனைவி சொன்னாள்….. “நான்தேன் பாடிட்டு இருக்கேன்”…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும். சில சுவாரஸ்யமானவை: Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட. Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle. ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler). STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
“சார், உங்க வண்டி ரெடியாயிடுச்சி … வந்து எடுத்துட்டு போங்க” டூ வீலர் சர்வீஸ் சென்டரிலிருந்து போன் வந்தது. போனேன். “வண்டிய ஓட்டி பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார் … ஏதாவது சரி பண்ண வேண்டியதிருந்தா சரி பண்ணி கொடுத்துடுறேன்” சாவி கொடுத்தான். ஓட்டிப் பார்த்துவிட்டு, “தம்பி, இது என் வண்டி மாதிரி இல்லை” “இல்லை சார் … இது உங்க வண்டி தான் … ஸ்பிளெண்டர் ப்ளஸ்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
“உனக்கு பிடிக்கலையா அதை உலகமே எதிர்த்தாலும் செய்யாதே உனக்குப் பிடிச்சுருக்கா அதை உலகமே எதிர்த்தாலும் செய்” # இந்த சினிமா வசனம் எதுக்கு உதவுதோ இல்லையோ காதலிக்கறவங்களுக்கு நல்லாவே உதவுது.ஏன் இப்படி பெத்தவங்கள மறந்துட்டு ஓடிப் போறிங்கன்னு கேட்டாலும் இதை தான் சொல்றாங்க.ஏன் இப்ப பிரிஞ்சுட்டிங்கன்னு கேட்டாலும் இதை தான் சொல்றாங்க.குடும்பத்தின் கண்ணீரில் வாழும் காதலை விட குடும்பத்தை சிரிக்க வைத்து கண்ணீருடன் வாழும் காதல் உயர்ந்தது.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சான் பிரான்சிஸ்கோ: இன்டர்நெட் தேடுதல் பொறிகளில் ஒன்றான யாகூ, ஒரு காலத்தில் மிக புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், கூகுள் வருகைக்கு பின்னர் அதன் நிலைமை மோசமாகி உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற மரிஸ்ஸா மேயர் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். பர்பிள் நிறத்திலான லோகோவை யாகூ பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது. மரிஸ்ஸா மேயரின் அதிரடியில், யாகூவின் லோகோவும் மாற்றப்பட்டு புதிய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இயேசு கிறிஸ்துவுக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் னர் முறையற்ற விதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக கென்யாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். கென்யாவின் நீதிமன்றங்களின் அமைப்பின் முன்னாள் பேச்சாளரான டோலா இன்டிடிஸ் என்பவரே இவ்வாறு வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளதுடன் முறைப்பாடொன்றையும் செய்துள்ளார். இத்தாலிய குடியரசு, இஸ்ரேல் மற்றும் பலருக்கு எதிராக அவர் வழக்குத் தொடரப்பபோவதாக அறிவித்துள்ளர். “2000 வருடங்களுக்கு…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1) சேலை, தாவணி கட்டினா பட்டி காட்டு பொண்ணுன்னு, மார்டன் உடை போட்டா அணிஞ்ச கலாசாரத்தை கெடுக்குற பொண்ணு அப்படி சொல்லுறீங்க அப்ப நாங்க என்ன உடை தான் அணியிறது? 2) மஞ்சள் பூசுனா மரியாதா மாறி இருக்கு, மேக்கப் போட்டா மெர்லின் மன்றோனு நெனப்புனு சொல்லுறீங்க நாங்க என்ன தான் போட்டுகுறது? 3) தங்க நகை போட்டா இவகிட்ட தான் நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது, நகை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜோர்டன், உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார் இவரது உயரம் 27 அங்குலம் தான். பிரிட்ஜெட் ேஜார்டனுக்கு 22 வயது. இவரது சகோதரர் பிராட் ேஜார்டனுக்கு 20 வயது. பிரிட்ஜெட்டின் உயரம் 27 அங்குலம் என்றால், பிராட்டின் உயரம் 38 அங்குலம். உலகிலேயே குள்ளமான உடன்பிறப்புகளும் இவர்கள்தான் என்கிறது கின்னஸ் நிர்வாகம். இவர்கள் இருவரும் மத்திய இல்லிெனாய்சில்…