Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
hw r u ? – how are you ? fn tnk u – fine thank you c u l8r – see you later i m gng 2 prty – i am going to party r u ok nw ? – are you ok now ? i hv srprse 4 u …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
திருமணம் என்றதும் மணப்பெண், மணமகன் இருவருக்குமே ஒரு படபடப்பு ஒட்டிக் கொள்ளும் என்பார்கள். தற்காலத்திய இளைஞர்களிடம் அப்படியொரு நிலையைப் பார்க்க முடிவதில்லை. அவர்களிடம் பதற்றம் கிடையாது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே இருவரும் கை கோர்த்து விடுகிறார்கள்.(காதல் திருமணம் என்றால் இந்தக் கை கோர்ப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.) தவிர, தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து தீர்க்கமாக சிந்திக்கிறார்கள். திட்டமிடுகிறார்கள்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மாடு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வண்டி இழுக்கிறது கொம்பைமறந்தமாடு முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே! …
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அளவிற்கு அதிகமாக செலுத்தப்படும் அன்புதான் தம்பதிகளிடையேயான செக்ஸ் செயல்பாட்டை முழுமைப்படுத்தி, அதை திருப்திக்குரியதாக மாற்றுகிறது. அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும். செக்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில் ஈடுபட வேண்டும். இந்த விளையாட்டு வெற்றி, தோல்வி, திருப்தி போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங்குறைகளை நிறையாக்கிக் கொண்டால், அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம். உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மூன்று பதில்களும் வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றிய பதில்களை டிக் செய்யுங்கள். இறுதியில் அதற்கான மதிப்பெண்களை கூட்டி… அதற்கான முடிவை… அதாவது உங்களைப் பற்றிய பலம், பலகீனங்களை தெரிந்து கொள்ளுங்கள்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம். குடும்பத்தில் இணையக்கூடிய தம்பதிகள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள்வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழி வகுத்துவிடும். ஆகவே அந்த…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இன்றைய அவசர உலகில் பெரும்பாலானவர்கள் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள் என்று கூறுகிறது ஒரு சர்வே! முன்பெல்லாம் உடல் உழைப்புதான் பிரதானமாக இருக்கும். அதனால் படுத்தவுடனேயே தூக்கம் கண்களை தழுவி விடும்! ஆனால் இன்றைக்கு பெரும்பாலான வேலைகளில் உடல் உழைப்பை குறைத்து… அறிவு சார்ந்த பணிகள்தான் அதிகம். அதனால் தூக்கமின்மையும் பெருகி வருவது சகஜம்தான். என்றாலும் உறக்கத்திற்கான வழிமுறையை நாம் பின்பற்றினால் தூக்கம் என்பது துக்கமாக இருக்காது! அதற்கான 15 டிப்ஸ்கள்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சிறு தவறுகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாவிடில் அவைகளே பெரிய பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும். இல்லற வாழ்க்கையில் கணவனோ அல்லது மனைவியோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ தியானம் மேற்கொள்ள பல்வேறு ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன. இல்லறத்தில் சில்லரை பேதங்கள் அதிகம் ஏற்படவே செய்யும். ஆனாலும் அதிலிருந்து விடுபட்டு தம்பதிகள் ஒற்றுமையாக வாழ அவர்களுக்குள்ளே இயல்பான சில ஒற்றுமை உணர்வுகள் அவசியம். அப்படியான ஏழு அணுகுமுறைகளை கடைபிடிக்க வேண்டியது மிகமிக அவசியம்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ? அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள். கும்பம்: கங்க புனிதமான. எல்லாவற்றயும் தூய்ம செய்வ தண்ணீர். ?நீரின்றி அமயா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழக்கின்றன. ஆகயால், மணவறயில் கும்பத்தில் நீர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சென்னையில் ஓடும் ஒரு ஆட்டோவில் நான் கண்ட வாசகம்: ‘’தொடர்ந்து வா! தொட்டு விடாதே!!” -கண்ணா சென்னை- திருச்செந்தூரில் ஓடும் ஒரு ஆட்டோவில் நான் கண்ட வாசகம்: ‘’அனைத்து மொழியையும் கற்று வை… அன்னை மொழிமேல் பற்று வை…’’ -சி. ஆழ்வாரப்பன் திருச்செந்தூர்-…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள். நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. Uppu (Salt) 2. Uppinakai (Pickles) 3. Chutney Pudi (Chutney Powder) 4. Kosumbri (Green Gram Salad) 5. Kosumbri (Bengal Gram Salad) 6. Kayi Chutney (Coconut Chutney) 7. Beans Pallya (Fogath) 8. Gujje Pallya (Jack Fruit Fogath) 9. Chitranna (Lemon Rice) 10. Happala (Papad)…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரா? நீங்களும் தமிழ் சினிமாவுக்குள் நுழைத்து கலக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் படமெடுக்கும் ஆசை இருக்கிறதா? நீங்கள் ஒரு படத்திற்கு கதை எழுத ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இதோ உங்களுக்காக தமிழ் சினிமாவின் சில சக்ஸஸ் ஃபார்மூலாக்கள். கீழே உள்ள ஃபார்மூலாக்களை கவனமாக படியுங்கள். தொடர்ந்து படங்களை பாருங்கள். தமிழ் சினிமாவின் சூட்சமத்தை புரிந்து கொள்ளுங்கள். ஹீரோ சாதாரண ஆளாக இருப்பார். தனது காதலிக்காகவோ அல்லது…