சென்னையில் ஓடும் ஒரு ஆட்டோவில் நான் கண்ட வாசகம்:
‘’தொடர்ந்து வா! தொட்டு விடாதே!!”
-கண்ணா சென்னை-
திருச்செந்தூரில் ஓடும் ஒரு ஆட்டோவில் நான் கண்ட வாசகம்:
‘’அனைத்து மொழியையும் கற்று வை…
அன்னை மொழிமேல் பற்று வை…’’
-சி. ஆழ்வாரப்பன் திருச்செந்தூர்-
சென்னையில் ஓடும் ஒரு ஆட்டோவில் நான் கண்ட வாசகம்:
மெதுவாகப் போ றோட்டில்!
காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!!
-கண்ணா சென்னை-