சீதா: உங்கடை மேசையில இருந்து எழுதுங்கோ. இது என்ரை மேசை என்ர பேனை. இனிமேல் தயவுசெய்து என்னுடைய பொருட்களைத் தொடாதீங்கோ!
சரி சரி வாங்கோ சாப்பிட…!
இல்லை இல்லை அது என்ர சீற். நீங்கள் உங்கடையிலை போய் இருங்கோ.
காலம்: இரவு – இடம்: படுக்கையறை
சீதா: அது என்ரை தலையணை இங்க தாங்கோ.
ராமன்: என்ன? என்னிலை தொடாதே பின்னேரம் முழுக்க உன்ரை என்ரை என்று சொந்தம் உரிமை. இப்ப மட்டும்….. தள்ளிக்கிட.
சீதா: ஷட் அப் அத்தான்! நீங்களும் என்ரைதான்.
-சபா பாலகங்காதரன் கனடா-
© 2008, ↑ ilaignan.com
NTamil.com | Newstamil.com | Ilaignan.com | Kisukisu.com | Tamilnadutoday.com | Tamildaily.com