Home » Archives by category » கொறிக்க… (Page 33)

ஹெட்போன் பாதிப்பு

ஹெட்போன் பாதிப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

செல்போன்களில் எப்.எம் ரேடியோ வந்த பிறகு சதாசர்வ நேரமும், ஹெட்போனை காதில் வைத்துக் கொண்டு பாடல் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். பேருந்துக்காக காத்திருக்கும் நேரம், ரெயிலில் பயணம் செய்யும் நேரம் என அதிக நேரம் காதில் ஹெட்போனை மாட்டி நிகழ்ச்சிகளைக் கேட்கின்றனர். இப்படி தொடர்ந்து பாடல் கேட்டுக்கொண்டே இருப்பதால் காது கேட்கும் திறன் குறைவதோடு, மன ரீதியான பிரச்சினைகள், இதயம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறி…

மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!’

மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!’

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மூளை இருபது வயதுகளிலேயே நாம் மூளை செல்களை இழக்கத் தொடங்கி விடுகிறோம். ஆனால் அது மெதுவாக நடைபெறுகிறது. 65 வயதுக்கு மேல் தாண்டியவர்களில் 40 சத வீதம் பேருக்கு சிறிது மறதிக் குறைபாடு ஏற்படுகிறது.   கண்கள் ஒன்றைக் கூர்ந்து கவனிப்பதில் 40 வயதுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. 70 வயதுகளில், நுணுக்கமான விவரங்களைப் பகுத்தறிவது கடினமாகிறது. காதுகள்   வயதாவதால் ஏற்படும் கேட்புத்திறன் குறைபாடு 65 முதல் 75 வயதானவர்களைப்…

தெரிஞ்சுக்கோங்க…

தெரிஞ்சுக்கோங்க…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மருத்துவ உலகின் தந்தை என்று ஹிப்போகிரடஸை சொல்கிறார்கள். இவர் வாழ்ந்த காலத்தில் தலைவலி, ஜுரம், சொறி என்று எந்த உடல் சார்ந்த பிரச்சினைகள் வந்தாலும், அது கடவுள் தந்த தண்டனை என்ற (மூட) நம்பிக்கை மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிக மாகவே இருந்தது. அப்படிப்பட்ட காலத்தில், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறிய ஹிப்போகிரடஸ், சில நோய்களுக்காக தானே சிகிச்சையும் அளிக்க ஆரம் பித்தார். அதனால் தான் அவரை மருத்துவ…

மனைவியிடம் மார்க் வாங்கணுமா?

மனைவியிடம் மார்க் வாங்கணுமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நுழைவுத் தேர்வு என்றாலே சிக்கல்தான்! அதிலும், மனைவியிடம் மார்க் வாங்குவது எந்த நுழைவுத் தேர்வையும்விட சிக்கலான சமாசாரம். நம் ஒவ்வொரு அசைவுக்குமே மார்க் உண்டு. அது எத்தனை மார்க் என்பது மனைவியர் மட்டுமே அறிந்த ரகசியம். சில சாம்பிள்கள்…   1. உங்கள் மனைவி, தான் ஆசைப்பட்ட தீனி அயிட்டம் ஒன்றை வாங்கி வரச் சொல்கிறார். உடனே நீங்கள்… அ. சமர்த்தாகப் போய் வாங்கி வந்து தருகிறீர்கள் (மார்க் 0.…

வேர்ல்டு வைடு வெப் (WWW) கண்டுபிடித்த திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ!

வேர்ல்டு வைடு வெப் (WWW) கண்டுபிடித்த திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இன்று நம் அனைவருக்கும் உலகம் உங்கள் கையில் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ யையே சேரும். கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜெக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் பயன்படுத்த முடிகிறது. திமோதியின் இந்த அரிய…

லவ் பண்றீங்களா?

லவ் பண்றீங்களா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நபர் உங்களிடம் ஐ லவ் யூ சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லையா? நீங்களும் அதை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? காதலிக்கத் தொடங்கும் முன் உங்களுக்கு சில முன்னெச்சரிக்கை ஆலோசனைகள். நண்பராக இருக்கும் வரை ஆண்களது குணம் வேறாக இருக்கும். காதலராக மாறியதும் குணமும் மாறும். எனவே அவர் நண்பராக இருக்கும் போதான குணங்களைக் கண்டு நல்லவர் என அவசரப்பட்டு மனதைப் பறிகொடுத்து விடாதீர்கள்.…

The best poem of 2006

The best poem of 2006

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

This poem was nominated by UN as the best poem of 2006, Written by an African Kid When I born, I black When I grow up, I black When I go in Sun, I black When I scared, I black When I sick, I black And when I die, I…

தமிழா! நீ பேசுவது தமிழா…?

தமிழா! நீ பேசுவது தமிழா…?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தமிழா! நீ பேசுவது தமிழா? அன்னையைத் தமிழ்வாயால் ‘மம்மி’ என்றழைத்தாய்… அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்… என்னடா, தந்தையை ‘டாடி’ என்றழைத்தாய்… இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்… தமிழா! நீ பேசுவது தமிழா?…

உங்க வயசு என்ன?

உங்க வயசு என்ன?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

தெருவில் நடந்துகொண்டு இருந்த நான், ஒரு வீட்டு வாசற்படியில் பணக்காரக் குடுகுடு கிழவி ஒருத்தி, ஜாலியாகச் சுருட்டு பிடித்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக சாயந்திர நேரத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பதைக் கண்டேன்.   ஆஹா! வயசான காலத்தில் இந்த கிழவிக்குத்தான் எத்தனை சொகுசு… எத்தனை சுகம்… எத்தனை மகிழச்சி!…

டெலிபோனில் பேசினால்…

டெலிபோனில் பேசினால்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

டெலிபோனில் பேசும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. அவைகளில் சில…   * வீட்டில் பெண் தனியாக இருக்கும்போது போன் வந்தால், போனில் பேசுவது நெருக்கமானவர்களாக இல்லாவிட்டால், தான் தனியாக இருப்பதை போனில் தெரிவித்துவிடக்கூடாது. * ஆபாசம், அவதூறாக யாராவது டெலிபோனில் பேசினால் பதில் சொல்லாமலே இருந்து விடுங்கள்.…

ரஜினி சொன்னது

ரஜினி சொன்னது

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

”உப்பு, சர்க்கரை, மாத்திரை, அரிசி சாதம், பால், தயிர், நெய் இதெல்லாம் சாப்பிடுவதில்லை. 40 வயதுக்கு மேல் வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்தாலே உடம்பு நல்லாயிருக்கும்!” ரஜினிகாந்த், ‘குசேலன்’ பட ஆடியோ ரிலீஸில் தன் இளமை ரகசியம் பற்றி சொன்ன தகவல் இது.…

நிறைவு

நிறைவு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நகைக் கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது. எனக்கு ஏன் மதிப்பில்லை. நானும் ஒரு கல் தானே என்று ஓலமிட்டது. தெருவோரத்தில் கிடந்த கடப்பரை கூறியது…. ஏ குறுணி. காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்ட பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய்.ஆனால், இரத்தினக்கல் அப்படியா. நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலைகாட்டியதே இல்லை.எங்கோ மண்ணின் மறைவில் அது…

குனிவு

குனிவு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்துசெல்லும் கழுதையை வேம்பில் இருந்த காக்கைகள் கவனித்து வந்தன. ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப் பார்த்து. இந்தக் கழுதைமேல் உனக்கு இரக்கம் வரவில்லையா எப்போது பார்த்தாலும் மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே…. என்று சொல்லிப் பெருமூச்சு விட்டது. நாம் என்ன செய்ய முடியும். கழுதைதான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும. என்றது மற்ற காக்கை.…

அலைவு

அலைவு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆறு கடலில் ஓடிக் கலப்பதையும், கடலலை கரையைத் தேடித் தழுவுவதையும் அன்றாடம் பார்த்து வந்த வானம்பாடி சிந்தனையில் ஆழ்ந்தது. உலகம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுதான் என்றது வானம்பாடி. அது பாடியது..…

நடப்பு

நடப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சேவல் கூவியது. நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது.. என்று கதிரவன் பூரித்துப் போனான். மாலை வந்தது. கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான். சாயும் போது.…