1.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு பயன்படுவதை விட சிம் கார்ட் வாங்கவே அதிகமாய் பயன்படுகிறது..
2.”ஓடு கொசுவே ஓடு”னு தான் விளம்பரம் வருது, “சாவு கொசுவே சாவு”, ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே.
3.லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் இருக்கும் வித்தியாசம் அடுத்தவரிடம் இருந்து வாங்கினால் லஞ்சம்…!! நீயே எடுத்துகிட்டா ஊழல்.!
4.வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!
5.ஏழைக்கு வயிற்றை நிரப்பவும் பணக்காரனுக்கு கொழுப்பை கரைக்கவும் பயன்படுகிறது -கஞ்சி.
-களவாணி பய