Home » Entries posted by ilaignan (Page 7)

மனிதனும் மிருகமும்

மனிதனும் மிருகமும்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

படத்தில் இருக்கும் இந்த குதிரை ஒரு பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டு தன் காலை இழந்துவிட்டது.இனி இந்த குதிரையால் தனக்கு எந்த லாபமும் இல்லை என்று முடிவுக்கு வந்த இந்த குதிரையின் முதலாளி சுட்டு கொல்ல தயாரானார். விரைந்து வந்த மிருக காட்சி பணியாட்கள் குதிரையை மீட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்து மாற்று கால் பொருத்தினர்.தற்போது இந்த குதிரை சுதந்திரமாக மிருக காட்சி சாலையில் சுற்றி கொண்டு இருக்கிறது.…

“டார்லிங்” என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் விமானத்திலிருந்து வெளியேற்றம்!

“டார்லிங்” என அழைத்த விமானப் பணிப்பெண்ணை எச்சரித்த இரு குடும்பங்கள் விமானத்திலிருந்து வெளியேற்றம்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சவூதி அரே­பி­யாவின் சவூ­தியா விமா­ன­சே­வையின் விமானப் பணிப்­பெண்­ணொ­ருவர் வெளி­நாட்டுப் பய­ணி­களை டார்லிங் என அழைத்­துள்ளார். இதனால் அவ­ருடன் வாக்­கு­வா­தப்­பட்ட இமாம் மற்றும் பொலிஸ் அதி­காரி உள்­ளிட்ட இரு குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வ மொன்று அண்­மையில் சவூ­தியில் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் ரியாத்­தி­லி­ருந்து ஜித்தா நோக்கி பய­ணித்த சவூ­தி­யா விமா­னத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இதனால் சவூதி அரே­பி­யாவின் உள்ளூர் விமான சேவை ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு மேலாக தாம­த­மா­கி­யுள்­ளது. இது குறித்து அந்­நாட்டு ஊட­க­மொன்று தகவல்…

விற்பனைக்கு வரும் 70 இலட்சம் பெறுமதியான 24 கரட் தங்கக் காலணி

விற்பனைக்கு வரும் 70 இலட்சம் பெறுமதியான 24 கரட் தங்கக் காலணி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

அல்­பேர்டோ மொரெட்டி என்ற இத்­தா­லியைச் சேர்ந்த நிறு­வ­ன­மொன்று 24 கரட் தங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட வெல்வட் காலணி ஒன்­றினை உல­க­ளவில் விற்­ப­னைக்­காக அறி­முகம் செய்­து­வைத்­துள்­ளது. தனித்­து­வ­மான இந்த கால­ணியை மேற்­படி நிறு­வனம் ஹொரோ எனும் காலணி உற்­பத்தி நிறு­வ­னத்துடன் இணைந்து உரு­வாக்­கி­யுள்­ளது. உலகில் மனி­தர்கள் அணி­யக்­கூ­டிய வகையில் தயா­ரிக்­கப்­பட்ட முதல் 24 கரட் தங்கக் காலணி இது­வெனக் கூறப்­ப­டு­கி­றது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணி­யக்­கூ­டி­ய­வாறு பிரத்­தி­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள இந்த தங்கக் கால­ணியை…

‘டுவிட்’ செய்யும் டோஸ்டர்

‘டுவிட்’ செய்யும் டோஸ்டர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

உணவு பத­மாக வாட்­டப்­பட்ட தக­வலை “டுவீட்” (Tweet) செய்யும் டோஸ்டர் இருந்தால் எப்­படி இருக்கும்? அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நப­ரொ­ருவர் அவ்­வா­றா­ன­தொரு டோஸ்­டரை உண்­மை­யாக்கி­யுள்ளார். உணவு பத­மா­க­ வாட்­டப்­பட்­டுள்­ளதை “டுவீட்” செய்­யக்­கூ­டிய இந்த டோஸ்­டரை அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா மாகா­­ணத்தைச் சேர்ந்த ஹன்ஸ் சார்ளர் என்பவர் கண்­டு­பி­டித்­துள்ளார். ஐ.ஓ. பிரிட்ஜ் தொகு­தி­யினை பயன்­ப­டுத்தி இந்த டுவீட் செய்யும் டோஸ்டர் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டத்­துக்கு இணைய மேம்­பாட்­ட­ாள­ரான ஜெஸன் வின்டர்ஸ் என்ற ஹன்ஸின் நண்பர் உத­வி­பு­ரிந்­துள்ளார்.…

இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை

இங்­கி­லாந்து பாட­சா­லை மாண­வி­கள் பாவாடை அணி­யத் ­த­டை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இங்கிலாந்தில் 63 உயர்நிலைப் பாட­சா­லை­களில் மாணவிகள் பாவாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாட­சா­லை ஒன்றும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் ேவாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பாடசாலை எதிர் வரும் செப்­டெம்பர் முதல் தங்கள் பா­ட­சாலை மாணவிகளுக்கு முழு காற்­ச­ட்டை அணிவதை…

குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்…

குடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

குடிநீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்தினால், சிறுநீரக கல்லை தடுக்கலாம் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் நோயாளிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் டாக்டர் சம்பத்குமார் பேசியதாவது: சர்க் கரை வியாதி, ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு வர வாய்ப்பு அதிகம். இந்தியாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் 30சதவீத…

78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்! – வீடியோ இணைப்பு

78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்! – வீடியோ இணைப்பு

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது. ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள சாண்டியாகோ டி கம்போஸ்டெலா என்ற இடத்தில் கடந்த 25ம் திகதி ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பேர் பலியாயினர். 80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய வளைவு பாதையில் 200 கி.மீ. வேகத்தில் ரயில் வந்ததே விபத்துக்கு காரணம்…

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்!

ஆரோக்கியத்திற்கு பால் கலக்காத இயற்கை பானம்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பால் கலக்காத பானம் தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள். துளசி இலை டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஆவாரம்பூ டீ: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை…

என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?

என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர். இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை…

ஜிமெயிலில் தகவல்களை Backup செய்வது எப்படி?

ஜிமெயிலில் தகவல்களை Backup செய்வது எப்படி?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஜிமெயிலுக்கு Backup தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் 10 ஜிபி அளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா? ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது. நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும்…

சீ பொறுக்கி

சீ பொறுக்கி

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சு,15வது மாடில ஒரு பையன் அந்த பொண்ண பிடிச்சுட்டான், நான் உன்ன காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க, சீ நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ விழுந்துருச்சு,10வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,நான் உன்ன காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கொடு, சீ பொறுக்கி, அவனும் விட்டான் திரும்ப விழுந்துருச்சு, 5வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,இந்த…

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! சொன்னா நம்புங்க…

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! சொன்னா நம்புங்க…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க 2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க 3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க 4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள் 5) அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறும பதில் சொல்ற பிள்ளைங்க 6) ஒரே ஒரு மொபைல், ஒரே ஒரு சிம்கார்ட், ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க, பசங்க 7)…

உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…

உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக‌ இருந்தது. “உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…!” என்று கேட்டேன். “அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே…” என்றார் அவர். ஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்… “ஏங்க மொய்…

வெள்ளரியின் மருத்துவம் குணங்கள்!

வெள்ளரியின் மருத்துவம் குணங்கள்!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். 2. உடலைக் குளிரவைக்கும். 3. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் மிகுதி. 4. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் இப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும். 5. வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேஷ ஜீரண நீர்சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. எனவே செரிமானம் தீவிரமாகும். பசிஅதிகரிக்கும். 6. மலத்தைக் கட்டுப்படுத்தும் பித்தத்தைக் குறைக்கும். 7. உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப்…

ஆண் என்பவன் யார்?

ஆண் என்பவன் யார்?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான். அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன்…