படத்தில் இருக்கும் இந்த குதிரை ஒரு பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டு தன் காலை இழந்துவிட்டது.இனி இந்த குதிரையால் தனக்கு எந்த லாபமும் இல்லை என்று முடிவுக்கு வந்த இந்த குதிரையின் முதலாளி சுட்டு கொல்ல தயாரானார்.
விரைந்து வந்த மிருக காட்சி பணியாட்கள் குதிரையை மீட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்து மாற்று கால் பொருத்தினர்.தற்போது இந்த குதிரை சுதந்திரமாக மிருக காட்சி சாலையில் சுற்றி கொண்டு இருக்கிறது.
விலங்குகளை வைத்து பணம் சாம்பாதிக்கும் மனிதன்,அந்த மிருகத்தால் தனக்கு பயன் இல்லை என்ற நிலை வரும்போது மிருகங்களை விட மோசமாக நடக்க தயாராகிவிடுகின்றனர்.
-Ilayaraja Dentist