Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உலகின் முதலாவது பறக்கும் காரை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரையிலும் வானிலும் பயணிக்கக்கூடிய இக்கார் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந் தது. அமெரிக்காவைச் சேர்ந்த மோல்ட்டன் டெய்லர் என்பவர் இக்காரை வடிவமைத்தார். இக்கார்களில் நான்கு மாத்திரமே தற்போதும் உலகில் உள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அவற்றில் ஒரு காரை ஏத்தில் விற்பனை செய்தவற்கு அதன் தற்போதைய உரிமையாளர் தீர்மானித்துள்ளார். இக்கார் ஆரம்பத்தில் 25,000 டொலர்களுக்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போனை சீனாவின் ஹூஹாவி அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஹூவாவி அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெறும் 6.18 மில்லிமீற்றர் தடிப்பானது என ஹூஹாவி தெரிவிக்கின்றது. இதுவே உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட் போன் எனவும் ஹூஹாவி குறிப்பிடுகின்றது. Huawei’s Ascend P6 என அழைக்கப்படும் இம்மாதிரி 4.7 அங்குல எல்.சி.டி. திரை. , 1.5GHz quad-core CPU மற்றும் 2GB RAM ஆகியவற்றையும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நிறமூட்டப்பட்ட கண்ணாடிகளை போன்று காட்சியளிக்கும் இக்கலைப்படைப்புகளானது வெறுமனே பல வர்ணங்களை கொண்ட கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டவை என நினைக்கக்கூடும். ஆனால் இவை கண்ணாடிகளால் செய்யப்பட்ட கலை ஆக்கங்கள் அல்ல. இக்கலைப்படைப்புகளானது முற்றுமுழுதாக காகித அடுக்குகளை கொண்டு கவனமாக வெட்டி எடுக்கப்பட்ட காகித சிற்பங்களாகும் ஓவியரான எரிக் ஸ்டேன்டிலி என்பவரே இத்தகைய காகித சித்திரங்களை உருவாக்கியுள்ளார். இவருக்கு இவ்வாறான கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இவர் விபதொன்றை எதிர்நோக்கிய சந்திர்பத்திலேயே தோன்றியதாக…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவுஸ்திரேலியாவில், அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் உள்ள, “ஏஜிஸ் அவுஸ்திரேலியா’ என்ற தொலைபேசி நிறுவனத்தில், ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்குள்ள ஊழியர்களின் வருகைப் பதிவை கணக்கிடவும், பணி நேரத்தில் இருக்கைகளிலிருந்து அநாவசியமாக எழுந்து செல்லாமல் இருக்கவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் படி, ஒவ்வொரு ஊழியரின் மேஜையிலும், ஒரு எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பாப்பரசரிடம் ஆசி பெறுவதற்காக உலகின் பல பாகங்களிலிருந்தும் பக்கதர்கள் வத்திக்கானுக்குச் செல்வது வழக்கம். ஆனால் நேற்றுமுன்தினம் வித்தியாசமான குழுவொன்று பாப்பரசர் முதலாம் பிரான்சிஸிடம் ஆசி பெறுவதற்காக வத்திக்கானுக்குச் சென்றிருந்தது. “ஹார்லி டேவிட்சன்’ எனும் மோட்டார் சைக்கிள் அபிமானிகள் குழுவொன்று பாப்பரசரிடம் நேற்றுமுன்தினம் வத்திக்கானுக்குச் சென்றது. அமெரிக்காவைத் தளமாக்க கொண்ட உலகப் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் 110 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இக்குழுவினர் பாப்பரசரிடம் ஆசி…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜேர்மன் நாட்டின் சூழலியல் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சூழலியல் புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியினை நடத்தியது. இதில் கலந்துகொண்ட சர்வதேச புகைப்படக் கலைஞர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இங்கிலாந்தைச் சேர்ந்த, பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான கொலின் புர்சி ஜெட் என்ஜினுடன் கூடிய சைக்கிளொன்றைத் தயாரித்துள்ளார். வீட்டில் தயாரித்த ஜெட் என்ஜினை அவர் தனது சைக்கிளுக்கு பொருத்தியுள்ளார். இதன்மூலம் மணித்தியாலத்திற்கு 50 மீட்டர் தூரம் பயணிக்க முடியுமென அவர் தெரிவிக்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் ஆபத்தானதாக இச் சைக்கிள் தோன்றுகின்றது. தற்போது 32 வயதான கொலின் இச் சைக்கிளுக்கு ‘நோரா’ எனப் பெயரிட்டுள்ளார். இவர் இதற்கு முன்னரும் பல கண்டுபிடிப்புகளை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒருவன் ஒரு மகானிடம் சென்று, “ஐயா, நான் திராட்சைப்பழம் சாப்பிடலாமா?” என்று கேட்டான். “தாராளாமாக சாப்பிடலாம்” என்றார் மகான். “தண்ணீர் குடிக்கலாமா?” என்று கேட்டான் அவன். “குடிக்கலாம்” என்றார் மகான். “சிறிது புளிப்புப் பொருள்…” என்று இழுத்தான் அவன். “தவறேதும் இல்லை…சாப்பிடலாம்” என்றார் மகான். “இவை மூன்றையும் சாப்பிடலாம் என்கிறீர்கள்… இவை மூன்றையும் சேர்த்து தானே மது தயாரிக்கப்படுகிறது… அதை ஏன் சாப்பிட வேண்டாம் என்கிறீர்கள்?” என்றான் அவன். உடனே…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
மரண தண்டனையை முற்றாக தடை செய்வது குறித்து விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். மரண தண்டனைக்கு எதிராக ஸ்பெய்ன் தலைநகர் மெட்ரிட்டில் இடம்பெற்ற ஐந்தாவது உலக மாநாட்டையொட்டி அனுப்பிய செய்தியிலேயே பான் கி மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் அச்செய்தியில் தெரிவிக்கையில், மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. இருப்பினும்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும் 2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் . 3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள். 4) வரும் அனைத்து…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஆழ்கடல் சுழியோடியும் பிரபல புகைப்படக் கலைஞருமான அலெக்ஸாண்டர் செமினோவினால் அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் இவை. கடலுக்கு அடியில் ஆச்சரியப்படவைக்கும் வகையிலான புகைப்படங்களை தனது கெமராவுக்குள் இவர் பதிவுசெய்துள்ளார்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1937 ஆம் ஆண்டு இந்த இரண்டு பெண்மனிகள் அரை கால் சட்டை அணிந்து கொண்டு முதன் முதலாக ரோட்டில் நடந்து சென்றார்கள்.இந்த காட்சியை பார்க்க ஆண்கள் கூட்டம் கூடியதால் கார் விபத்து ஏற்பட்டதாம்!…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த 30 வருடங்களாக தன்னுடன் வாழும் தனது மனைவியை விவாகாரத்து செய்யப்போவதாக அறிவித்தமை ரஷ்யாவிலும் உலக அரங்கிலும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாகரத்து அறிவிப்பின் பின்னணியில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையொருவர் இருக்கலாம் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அவரின் மனைவி லியூட்மிலாவும் விவாகரத்துச் செய்யவுள்ளதாக கடந்த வியாழனன்று அறிவித்தனர். பல்லட் நடன நிகழ்ச்சியொன்றை இணைந்து பார்வையிட்ட இத்தம்பதியினர் ரஷ்ய…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
(இத படிச்சிட்டு யாரும் சண்டைக்கு வராதீங்க நாட்டுல நடக்கிற நடப்பை சொல்கிறேன் யார்கிட்ட போய் வேனுமுன்னா கேளுங்கள், உங்களிடம் உள்ள கெட்ட குணம் என்ன என்று கேட்டால் , என் முன் கோபம் தான் என்பார்கள்) 1. சில பெண்களுக்கு பேருக்கு டென்ஷன் யார் மேலாவது கோபம் வந்தால் தான் என்ன செய்கிறோம் என்றே அவர்களுக்கு தெரியாது. கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது. 2.அவர்கள் கோபம் முழுவதும்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அது… தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன்…