Home » கொறிக்க... » `மழை’ மொழிகள்

`மழை’ மொழிகள்

1. அந்தி மழை அழுதாலும் விடாது.

2. அடிவானம் கறுத்தால் இப்போது மழை!

3. அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை!

4. அந்தி செவ்வானம் அடை மழைக்கு அடையாளம்!

5. அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி.

Leave a Reply