Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி “இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு” என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா… நீங்க யார் மேடம் பேசறீங்க ? என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க. அய்யோ! அதிர்ச்சியுடன், நீங்க விமலாவா… இல்லை. கமலாவா… இல்லை . ராதாவா… இல்லை. ரேகாவா. இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா . அடச்சே நான் பயந்தே போயிட்டேன்… – Ilayaraja Dentist…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன். குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான். “குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ? “இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.” “இல்ல இப்ப அழுதுச்சே…” உள்ளே இருந்து மனைவி சொன்னாள்….. “நான்தேன் பாடிட்டு இருக்கேன்”…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..கைக்குழந்தையாக இருந்தாலே போதும் ! 2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது.. 3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ? 4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
எவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும் அரசனாக இருந்தாலும் அவனும் ஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை தான். எத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடமாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வரைபடம் தான். எவ்வளவு அழகான சிலையாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வெறும் கல் தான். நீங்கள் இன்று என்னவாக இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் முக்கியமல்ல. நாளை என்னவாகப் போகிறீர்கள் என்பதே முக்கியம்.…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஜேர்மனியில் பெண் ஒருவர் 6.1 கிலோ கிராம் எடை உள்ள குழந்தையை சுக பிரசவம் மூலம் பெற்றெடுத்துள்ளார். ஜேர்மனி லீப்சிக்கில் உள்ள பல்கலைக்கழக வைத்தியசாலையில் இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 26ஆம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது. 6.1 கிலோ கிராம் எடையுள்ள பெரிய குழந்தையை அவர் சுக பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். வழக்கமாக குழந்தை பெரியதாக இருந்தால் சிசேரியன் மூலம் தான் குழந்தையை எடுப்பார்கள். ஆனால் அப்பெண்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர். இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
அவுஸ்திரேலியாவில் மேரி குண்ட்ரம் என்ற பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு மூக்கிற்கு அருகில் இருந்த மூளை தற்பொழுது சத்திர சிகிச்சையின் பின் அகற்றப்பட்டு உரிய இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பெண்ணுக்கு கர்ப்பம் தரித்து சில மாதங்களுக்குப் பிறகு தான், வயிற்றில் குழந்தையின் குறைபாடு தெரிய வந்தது. இது தொடர்பாக இணையத்தில் ஆராய்ந்த போது, அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அத்தகைய குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் சில மணி நேரங்களிலேயே இறந்து…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
பூமி அதிர்ச்சிக்குப் பேர் போன நாடு ஜப்பான்.அங்கு கடுமையான சேதங்களோடு நடந்து முடிந்த ஒரு பூமி அதிர்ச்சியின் பின்னர், தொண்டர்கள் குழுவொன்று ஒர் இளம் பெண்ணின் இடிந்து போன வீட்டின் சிதைபாடுகளை நோக்கி நடக்கிறார்கள். சிதிலங்களின் நடுவே அந்தப்பெண்ணின் சடலம் தென்படுகிறது.ஆனால் அந்த சடலம் ஏனைய சடலங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறது.அது ஒரு பிரார்த்தனைக்காக மண்டியிட்டிருப்பது போன்று முழந்தாளிட்ட வண்ணம் முன்னோக்கி வளைந்திருக்கிறது.அவளது இரு கைகளையும் தாங்கி நின்றிருக்கிறது சுருட்டிய துணிக்குவியல்…
Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone
ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர். தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்… * `கீ’ கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே… என்று கட்டுப்படுத்தவும்…