எவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆளும் அரசனாக இருந்தாலும் அவனும் ஒரு காலத்தில் அழுது கொண்டிருந்த குழந்தை தான்.
எத்தனை பெரிய அடுக்குமாடி கட்டிடமாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வரைபடம் தான்.
எவ்வளவு அழகான சிலையாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் வெறும் கல் தான்.
நீங்கள் இன்று என்னவாக இருக்கிறீர்கள் என்பது ஒரு போதும் முக்கியமல்ல. நாளை என்னவாகப் போகிறீர்கள் என்பதே முக்கியம்.