Home » Posts tagged with » கணவன்

அது ஒரு விடுமுறை நாள்

அது ஒரு விடுமுறை நாள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

சுவாரசியமாக நாளிதழ் படித்துக்கொண்டிருந்தான் கணவன். குழந்தை விட்டு விட்டு அழுவது கேட்டது. மனைவியை கூப்பிட்டான். “குழந்தை அழுது என்னன்னு கவனிக்க மாட்டியா ? “இல்லையே தூங்கிட்டுதான் இருக்குதுங்க.” “இல்ல இப்ப அழுதுச்சே…” உள்ளே இருந்து மனைவி சொன்னாள்….. “நான்தேன் பாடிட்டு இருக்கேன்”…

என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?

என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

இரவு தூங்குவதற்கு முன், மனைவி : என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க? கணவன் : ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி, அளந்துலாம் சொல்ல முடியாது. மனைவி : அதெல்லாம் இல்லை, சொல்லுங்க எவ்ளோ லவ் பண்றீங்க? கணவன் : ஓகே, இங்க பாரு நான் இந்த மொபைல் மாறி, நீ இதுல இருக்க என்னோட சிம்கார்ட் மாறி.நீ இல்லைனா, நான் ஒண்ணுமே இல்லை. மனைவி : வாவ்..…

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவிக்கு ஆயுள் தண்டனை

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

கணவனின் ஆணுறுப்பை வெட்டிய குற்றத்திற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கத்தரின் கியு பெக்கர் என்ற 50 வயதான பெண்ணுக்கே இவ்வாறு ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டுள்ளது. கத்தரின் கியுவின் கணவனான 60 வயதுடைய டொபு கத்தரினை விவாகரத்து செய்யத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆத்திரத்தில் கத்தரின் கணவனுக்கு தூக்க உணவில் தூக்க மாத்திரையை கொடுத்து அவரது ஆணுறுப்பை…

இது தான் உங்களுக்கு முதல் வார்னிங்

இது தான் உங்களுக்கு முதல் வார்னிங்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஒரு கணவனும் மனைவியும் 25 வருஷமா சண்ட போடாம ஒற்றுமையா இருந்தாங்க. நண்பர் ஒருவர் கேட்டார், எப்படி 25 வருஷமா இப்டி ஒற்றுமையா இருக்கீங்க?? கணவன்: கல்யானமான புதுசுல நானும் அவளும் ஹனிமூன் போனோம். அவ குதிரை சவாரி செஞ்ச,அந்த குதிர அவள கீழ தள்ளி விட்ருச்சு அவ குதிரைட்ட சொன்னா இதுதான் உனக்கு முதல் வார்னிங். மறுபடியும் ஏறி சவாரி செஞ்சா அப்பவும் கீழ தள்ளிவிட்ருச்சு, குதிரைட்ட இது…

ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்

ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும்போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை சண்டை சச்சரவு வந்தாலும் குடும்ப வாழ்க்கை எப்பொழுதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.…

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

ஆயிரம் காலத்துப் பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறி வரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 25 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது. பள்ளிப்பருவம் முடிந்து, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் – மருத்துவம், முதுநிலைப் படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர் செய் என்ற…

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

நீங்கள் யாரை அதிகமாக விரும்புவீர்கள்! அழகாக இருப்பவர்களையா! இனிமையாக பேசுகிறவர்களையா! சிரித்த முகம் உள்ளவர்களையா! வெகுளியாக இருப்பவர்களையா! இப்படி கவரக்கூடிய எதாவது ஒரு குணம் இருப்பவர்களைதான் நீங்கள் விரும்புவீர்களா! உங்களிடம் கேட்டால் ‘ஆம்’ என்றுதான் சொல்வீர்கள், ஆனால் சில வேளைகளில் இந்த குணங்கள் எதுவுமே இல்லாதவர்களையும் நீங்கள் விரும்பியிருப்பீர்கள், அவர்களிடமும் மணிக்கணக்கில் பேசியிருப்பீர்கள், நீங்கள் எதிர்பார்க்கும் குணம் இல்லாத போதும் அவர் உங்களை விரும்ப வைத்திருக்கிறார் அது எப்படி?…

கல்யாணம் என்பது…..

கல்யாணம் என்பது…..

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது’ (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு. ஆம்… பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் – பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது!…

சிந்தித்துப் பாருங்கள்

சிந்தித்துப் பாருங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். விவாகரத்து பெற்று தாய் வீட்டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந்தும், தாய் வீட்டில் சரியான ஆதரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண்கள் கணவனுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.…

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள்

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

1. சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது 2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.…

திருமண வாழ்க்கை சிறக்க. . .!

திருமண வாழ்க்கை சிறக்க. . .!

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் காரியங்களைத் தீர்மானிக்க வேண்டாம் என டாக்டர் டி. காமராஜ் கூறினார். விவாகரத்தைத் தடுப்பது, திருமண வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துவது ஆகியவை குறித்த இலவச கருத்தரங்கு சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாக்டர் டி.காமராஜ் பேசியது: திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் தங்கள் துணைகளை தங்களில் சரிபாதியாக பாவித்துக் கொள்ள வேண்டும்.…

அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

Share widget is not set up. Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share Items widget into Archive-Share Widget Zone

மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க சில வழிமுறைகள் இதோ… 1. நாம் செய்யும் சில சின்ன சின்ன செயல்கள் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுகச் செய்வதோடு அவர்களை நாம் ஸ்பெஷலாக நடத்துவதையும் நினைப்பதையும் உணர்த்த செய்யும். 2. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சிறிய புன்னகையுடன் மென்மையாக கட்டிப்பிடித்து ஒரு…